புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_m10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_m10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10 
74 Posts - 37%
i6appar
சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_m10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_m10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_m10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_m10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_m10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_m10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10 
3 Posts - 2%
prajai
சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_m10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_m10சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 8:04 am

சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் B4K31xjmTdyLDO1zv8Qk+HouseCleaning
-
வீடு சுத்தமாக, பார்க்க பளீச்சென்று, நல்ல நறுமணத்துடன் இருந்தால்தான்
எல்லாருக்கும் பிடிக்கும். அதற்காக நாம் பார்த்து பார்த்து வாங்கும் கிளீனிங்
லிக்விட்களில் இருக்கும் கெமிக்கல்கள் காற்றில் கலந்து அதை நாம்
சுவாசிப்பதால் கேன்சர், நுரையீரல் பிரச்னை, கண் எரிச்சல் போன்ற
உபாதைகளையும் இலவசமாகக் கொடுக்கும்.
-
இப்போது மார்க்கெட்டில் விற்கும் சில கிளீனிங் லிக்விட்களில் வாசனை
திரவத்தையும் சேர்த்துள்ளனர். இந்த வாசனையால் வீடு மணமாக இருந்தாலும்,
அந்த வாசனைக்காக சேர்க்கப்படும் கெமிக்கல்கள் விஷத்தன்மை உடையவை.
-
நம்முடைய உடையை சுத்தப்படுத்தும் டிடர்ஜென்ட் சோப்பு, பவுடர்களில்
நாப்தா என்ற கெமிக்கலை சேர்ப்பார்கள். இந்த கெமிக்கல் தோல் புற்றுநோயை
ஏற்படுத்தக் கூடியது.
-
பாத்திரங்களை சுத்தப்படுத்த சோப்புகளையும், லிக்விட்களையும் வாங்கி
பயன்படுத்துகிறோம். இதை பாஸ்பேட் என்ற கெமிக்கல்களை பயன்படுத்தி
தயாரிக்கிறார்கள். இந்த பாஸ்பேட், பாத்திரத்தை எவ்வளவு சுத்தப்படுத்தினாலும்
நீங்காது அதில் ஒட்டிக் கொண்டிருக்கும். அவை நாம் உண்ணும் உணவின் மூலம்
நம் வயிற்றினுள் செல்லும் போது நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை.
-

இப்படி எல்லாவற்றிலும் கெமிக்கல்கள்... அவற்றின் மூலம் நம் ஆரோக்கியம் கெடும் என்று சொன்னால் வேறு எதைதான் பயன்படுத்துவது என்கிறீர்களா?

இயற்கையான சில பொருட்கள் இருக்கிறது. அவற்றைப் பயன்படுத்தி நம் வீட்டையும், நாம் பயன்படுத்தும் பொருட்களையும் சுத்தம் செய்யலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 8:05 am

சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் CBtLJHBTx6WKHn0xD389+SPT-00248-1
-

* வினிகர் :
வெள்ளை நிற வினிகரை எல்லாவித சுத்திகரிப்புக்கும் பயன்படுத்தலாம்.
வினிகரையும், தண்ணீரையும் சமமாக எடுத்துக் கொண்டு ஒரு ஸ்பிரே
பாட்டிலில் கொட்டி வீட்டில் எங்கெல்லாம் சுத்தப்படுத்த வேண்டுமோ
அங்கெல்லாம் ஸ்பிரே செய்து துடைக்கலாம்.

வினிகர் சிறந்த கிருமி நாசினி
-

ரொம்ப அழுக்கான, கறை உள்ள இடத்தை சுத்தப்படுத்த வேண்டுமென்றால்
தண்ணீர் சேர்க்காமல் வினிகரை மட்டும் ஸ்பிரே செய்து துடைக்கலாம்.
ஆனால் மார்பிள் தரையையும், மரசாமான்களையும் வினிகரை பயன்படுத்தி
துடைக்க கூடாது.

-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 8:09 am

* பேக்கிங் சோடா :
விலை குறைவான சுத்தப்படுத்த உதவும் பொருள் என்றால் அது பேக்கிங் சோடாதான்.

வினிகரையும், பேக்கிங் சோடாவையும் சேர்த்து சமையல் பாத்திரங்களை
துலக்கலாம். இதனால் உடலுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது.

அதோடு இவை சோப் போன்று கொழ கொழவென்று வராததால் சுத்தம்
செய்வதும் எளிது. கறைகளை நீக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம்.
தண்ணீர், வினிகர், எலுமிச்சம் பழம் இப்படி எதை வேண்டுமானாலும்
பேக்கிங் சோடாவுடன் சேர்த்து சுத்தப்படுத்தலாம்.
-
சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் CQmL55oRiaibE3VkwYK5+Will-health-Olive-Oil
-

* ஆலிவ் ஆயில்:
மர சாமான்களில் உள்ள அழுக்குகளை நீக்க, அவற்றை பளபளப்பாக்க ஆலிவ்
ஆயில் உதவும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 8:11 am

எலுமிச்சை:
-
சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் L2haXTQ6S5GwnuuFkzou+ht868
-
டாய்லெட்டில், கிச்சன் சிங்கில் இப்படி பாக்டீரியா சேரும் இடங்களை
எலுமிச்சையை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். துரு கறையையும்
இது நீக்கும்.

துரு இருக்கும் இடத்தில், துணியில் சிறிது உப்பை தூவி, அதன் மேல்
எலுமிச்சம் பழத்தை பிழிந்து சில மணி நேரங்களுக்கு அப்படியே விடவும்.
பிறகு பிரஷ்ஷால் தேய்க்க துரு இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
-
எண்ணை பிசுபிசுப்பாக இருக்கும் பாத்திரத்தை சுத்தப்படுத்த எலுமிச்சம் பழம்
உதவும். எலுமிச்சம் பழத்தை வெட்டி அதனால் எண்ணை பாத்திரத்தை
தேய்க்க எண்ணை பிசுபிசுப்பு காணாமல் போகும்.
-
எலுமிச்சம் பழத்தை வெட்டி ஒரு பாதியை பிரிட்ஜினுள் வைத்தால்
பிரிட்ஜில் துர்நாற்றம் ஏற்படாது.
-
துணி துவைத்து அலசும் போது ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறை
சேர்த்து அலசினால் துணி கமகமக்கும்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 8:15 am

* உப்பு :
-
சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ் OF7cT32QQe5lkyHXYc00+salt
-
விலை குறைவான, எளிதில் கிடைக்க கூடிய கிருமி நாசினி இது.
உங்கள் வீட்டில் எறும்புகள் வாசம் செய்தால் அதன் மேல் சிறிது
உப்பை தூவி விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து விடும்.

கிச்சன் சிங்க், வாஷ் பேசின் சிங்கில் உப்பு கலந்த வெந்நீரை ஊற்ற
சிங்கில் அடைத்திருக்கும் கழிவுகள் நீங்குவதோடு,
துர் நாற்றமும் விலகும். இப்படி சுற்றுச்சூழலுக்கும், நம் ஆரோக்கியத்துக்கும்
கேடு விளைவிக்காத பொருட்களைப் பயன்படுத்தி சுத்தமாக வாழ்வோம்
-
நன்றி- பெண்கள் மலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக