புதிய பதிவுகள்
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
First topic message reminder :
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு Vs கமல்ஹாசன்,
கமல்ஹாசன் Vs பீப் சாங்,
பீப் சாங் Vs விஜயகாந்தூ....
-------------------------- என இதைத்தாண்டி விவாதிக்க ஏதேனும் விஷயம் கிடைக்குமா என்று யோசித்த போது, நம் தளத்தில் ‘2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்’ என்ற தலைப்பில் இருந்த ‘குற்றம் கடிதல்’ படம் பற்றி பேசலாம் என்று தோன்றியது.
வெகு சமீபத்தில் தான் நான் இந்த படம் பார்க்க நேர்ந்தது. எல்லாம் புதுமுகங்கள் என்பதால் நான் இதுவரை (டவுன்லோட் செய்திருந்தும் கூட) பார்க்காமலே இருந்தேன்.
ஒருநாள் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது என்பது தெரிந்ததும், அப்படி என்னத்தான் இருக்கிறது இந்தப்படத்தில்...?’ என்ற ஆவல் தூண்டுதலின் பேரில் இந்த படத்தை பார்த்தேன்.
பள்ளிப்பருவத்திலேயே பாலியல் கல்வி தேவையா, தேவையில்லையா – என்பதைத்தான் படத்தின் கருவாய் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எடுத்துக்கொண்ட கருத்தை அவர்களாலேயே ஸ்ட்ராங்-காய் கடைசியில் சொல்லமுடியாமல் போனது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்.
படத்தினை வழக்கமான சினிமா பாணியில் முடித்துவிட்டிருந்தாலும் நமக்கு அது தேவையில்லை. படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தைப்பற்றி மட்டும் உங்களுடன் சற்று விவாதிக்கலாம் என்றே இந்த பதிவு.
தவிர, அதற்கு முன் ஒரு விஷயம்.
• பாலியல் பற்றி நம் வீட்டு குழந்தைகள் நம்மிடம் ஏதேனும் சந்தேகம் கேட்கிறார்களா?
• அப்படிக்கேட்டால், அவர்களுக்கு சரியான பதிலை நாம் சொல்கிறோமா / சொல்லமுடிகிறதா?
• இந்த மாதிரி கேட்கும் பிள்ளைகளை உண்மையாகவே முறையாக தான் கையாள்கிறோமா? அல்லது கையாளத்தெரியாமல் தவிக்கிறோமா?
--------- அவசியமாய் நாம் அலச வேண்டியவிஷயம்.
இந்தப்படத்தில் ஒரு இடத்தில், “மூன்றாவது படிக்கும் பையனே இப்போ ப்ரோன் பாக்கறான்...” என்று ஒரு வசனம்.
குருதிப்புனல் படத்தில் (கமல்-கவுதமி) ஒரு காட்சி. ஆபிஸ் புறப்படும் நேரத்தில் மனைவியுடன் ஒரு சின்ன ரொமான்ஸ்... அவ்வேளையில் பள்ளிக்கு கிளம்பிய பிள்ளை எதிரே வர, உடனே மனைவி விலகி – ‘ஷ்.... பையன் வர்றான்...!’ என்று சொல்ல, ‘விடு... நாம சொல்லாட்டி என்ன... நம்ம பையனுக்கு சாட்டிலைட் டிவி சொல்லிகொடுத்துட்டுப்போவுது...’ என்பான் கணவன்.
உண்மை! 18/20 வருடங்களுக்கு முன் சொன்ன விஷயம், இன்று மிக, மிக பரவலாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. எயிட்சை விட வெகு வேகமாக பரவிக்கொண்டிருக்கும் வைரஸ்.
அதில் முக்கிய பங்குகெடுத்துக்கொள்வது நம் கார்டூன் சேனல்கள். கார்டூன்கள் safe-ஆக இருக்கும் என்று நம்பி குழந்தைகளை பார்க்கவிடமுடியவில்லை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுபோல, கார்டூன் சேனல்கள் பாலியலையும் சேர்த்தே ஊட்டிக்கொண்டிருக்கிறது.
கார்டூன்களில் கூட ஆண் நண்பர்கள்... பெண் நண்பர்கள் – நண்பியை impress செய்ய பலவகையில் மெனக்கெடும் பையன் கார்டூன்கள். (eg: ஹட்டோரி) பையன் தலைமேல் இதயம் பறப்பதும், கண்களில் இதயங்கள் காட்டுவதும், இன்னும் அதிக பட்சமாக முத்தமிட்டுக்கொள்வதும்..........................................
என்ன செய்வது...?
என்னவென்றே அறியாத வயதில் இத்தகைய இனம் புரியா உணர்வுகளை வலுகட்டாயமாக தூண்டிவிடும் இப்படிப்பட்ட கார்டூன்களை என்ன செய்வது…??
ஆகவே தான், புரியாத அந்த வயதிலும், ‘நாம் விஷுவலாய் பார்த்த விஷயங்கள் தவறானவை அல்ல...’ என்ற முடிவிற்கு வந்து விடுகிறார்கள் குழந்தைகள்.
இப்படிப்பட்ட இனம் புரியா உணர்வுகளாலும் கூட பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவமடைந்து விடுகிறார்கள் என்றும் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்....????

இன்னும் இருக்கு................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185233T.N.Balasubramanian wrote:ஆம் Half brothers தமிழில் என்ன சொல்லுவது தந்தை ஒருவர் தாய்தான் வெவ்வேறு
(1/3 brothers என்று சொல்லலாமா )
ரமணியன்
ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று சொல்வது போல ஒரு தந்தை இன் பிள்ளைகள் என்று சொல்லணுமா? அப்போ, ராம லக்ஷ்மணர்களுக்கும் அதேதானா ஐயா ! ...... ..................
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒரு தந்தை வழி சகோதரர்கள் என்பதே சரியாகும் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185245T.N.Balasubramanian wrote:ஒரு தந்தை வழி சகோதரர்கள் என்பதே சரியாகும் .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
என்னாச்சு ஐயா...? மீண்டும், மீண்டும் பார்த்தாலும் சுவாரசியமாக தானே இருக்கிறது...? எத்தனை டிவிஸ்டுகள்..... ப்பா...!T.N.Balasubramanian wrote:ஐயோ ....மீண்டும் மகாபாரதமா ?
ரமணியன்
ஆனால் ஒன்று, எத்தனை முறை பார்த்தாலும், படித்தாலும் தெளிவாக புரிந்து கொள்ள முடிவதில்லை என்பது தான் உண்மை.
இது என்ன ஆச்சு... இவர் எப்படி வந்தார்.... என்று இயல்பாய் நமக்குள் எழுகிற கேள்விகளை தலையில் தட்டி உக்கார வைத்து விட்டால்.... லாஜிக் இல்லாத சினிமா போல பார்க்கவோ, படிக்கவோ செய்யலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185305விமந்தனி wrote:என்னாச்சு ஐயா...? மீண்டும், மீண்டும் பார்த்தாலும் சுவாரசியமாக தானே இருக்கிறது...? எத்தனை டிவிஸ்டுகள்..... ப்பா...!T.N.Balasubramanian wrote:ஐயோ ....மீண்டும் மகாபாரதமா ?
ரமணியன்
ஆனால் ஒன்று, எத்தனை முறை பார்த்தாலும், படித்தாலும் தெளிவாக புரிந்து கொள்ள முடிவதில்லை என்பது தான் உண்மை.
இது என்ன ஆச்சு... இவர் எப்படி வந்தார்.... என்று இயல்பாய் நமக்குள் எழுகிற கேள்விகளை தலையில் தட்டி உக்கார வைத்து விட்டால்.... லாஜிக் இல்லாத சினிமா போல பார்க்கவோ, படிக்கவோ செய்யலாம்.
அப்படியொன்றும் இல்லையே விமந்தனி..........சுவாரஸ்யமாய் இருக்கும் அவ்வளவு தானே? .டிவி இல் பார்க்காதீங்கோ , புஸ்தகமாய் படியுங்கோ
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
நீங்க சொன்ன நதி மூலம் ரிஷி மூலத்தை சொன்னேன்.krishnaamma wrote:அப்படியொன்றும் இல்லையே விமந்தனி..........சுவாரஸ்யமாய் இருக்கும் அவ்வளவு தானே? .டிவி இல் பார்க்காதீங்கோ , புஸ்தகமாய் படியுங்கோவிமந்தனி wrote:என்னாச்சு ஐயா...? மீண்டும், மீண்டும் பார்த்தாலும் சுவாரசியமாக தானே இருக்கிறது...? எத்தனை டிவிஸ்டுகள்..... ப்பா...!T.N.Balasubramanian wrote:ஐயோ ....மீண்டும் மகாபாரதமா ?
ரமணியன்
ஆனால் ஒன்று, எத்தனை முறை பார்த்தாலும், படித்தாலும் தெளிவாக புரிந்து கொள்ள முடிவதில்லை என்பது தான் உண்மை.
இது என்ன ஆச்சு... இவர் எப்படி வந்தார்.... என்று இயல்பாய் நமக்குள் எழுகிற கேள்விகளை தலையில் தட்டி உக்கார வைத்து விட்டால்.... லாஜிக் இல்லாத சினிமா போல பார்க்கவோ, படிக்கவோ செய்யலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185312விமந்தனி wrote:நீங்க சொன்ன நதி மூலம் ரிஷி மூலத்தை சொன்னேன்.krishnaamma wrote:அப்படியொன்றும் இல்லையே விமந்தனி..........சுவாரஸ்யமாய் இருக்கும் அவ்வளவு தானே? .டிவி இல் பார்க்காதீங்கோ , புஸ்தகமாய் படியுங்கோவிமந்தனி wrote:என்னாச்சு ஐயா...? மீண்டும், மீண்டும் பார்த்தாலும் சுவாரசியமாக தானே இருக்கிறது...? எத்தனை டிவிஸ்டுகள்..... ப்பா...!T.N.Balasubramanian wrote:ஐயோ ....மீண்டும் மகாபாரதமா ?
ரமணியன்
ஆனால் ஒன்று, எத்தனை முறை பார்த்தாலும், படித்தாலும் தெளிவாக புரிந்து கொள்ள முடிவதில்லை என்பது தான் உண்மை.
இது என்ன ஆச்சு... இவர் எப்படி வந்தார்.... என்று இயல்பாய் நமக்குள் எழுகிற கேள்விகளை தலையில் தட்டி உக்கார வைத்து விட்டால்.... லாஜிக் இல்லாத சினிமா போல பார்க்கவோ, படிக்கவோ செய்யலாம்.
ஒ...சரி சரி ......
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
1. அதனால் தான் தேவையில்லை என்று சொன்னேன்.யினியவன் wrote:விமந்தனி wrote:
பாலியல் கல்வி சிறு பிள்ளைகளுக்கு அவசியம் தானா..? தேவையில்லை என்பதே என் வாதம்.
பிள்ளைகளுக்கு கற்றுக்கொள்ளவும், சொல்லித்தரவும் எவ்வளவோ விஷயங்கள் இருக்க இந்த கல்வி அனாவசியம் என்றே சொல்லுவேன்.
எட்டாம் வகுப்பிற்கு மேல் பாலியல் கல்வி மகரந்த சேர்க்கை மூலம் மெதுவாக அறிமுகமாகிவிடுவதில்லையா...?
1. தேவை/தேவை இல்லை என்ற நிலை கடந்து விட்டது என நினைக்கிறேன்.
2. எப்படியும் தெரிந்து கொள்வார்கள் அதில் சந்தேகம் இல்லை - எது சரி, சரி இல்லை என்பதை மாரல்/எதிக்ஸ், சமூக கோட்பாடுகள் போன்றவற்றால் விளக்க வேண்டும். இவை நம் பாடத்திட்டத்தில் இருந்து எப்பொழுதோ காணாமல் போய்விட்டது - ரேங்கின் பின் ஓட துவங்கிய பின்னர்.
3. பாலியல் கல்விக்கு பின் - இதை செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் துளிர்க்கும் - சரியான, பாதுகாப்பான முறையையும் தான் சொல்லிக் கொடுத்தாகி விட்டதே!!!!!
4. வரும் காலங்கள் பெற்றவர்களுக்கும்/குழந்தைகளுக்கும் சோதனை காலம் தான்.
2. இதை தான் வேண்டுமென்கிறேன்.
3. பசங்க பொதுவாகவே அறிவியல் பாடத்துல பாருங்க தியரிய விட, பிரக்டிகல்ல interest டா இருப்பாங்க. அதுல மட்டும் அனாசியமா full மார்க் வாங்கிடுவாங்க. அதனால தான் சொல்றேன், தெரியும் பொது தெரிய வரட்டும், பாலியல் கல்விங்கற பேருல நல்லா இருக்கற குட்டையையும் குழப்ப வேணாமேன்னு.....
4. உண்மை, உண்மை.... அந்த ஆண்டவன் தான் பக்கத்துணையா இருக்கணும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
யாருடையது... கலியுக மனிதனுடையது தான்.... அவனுக்காக சொல்லப்பட்டிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால், எவ்வளவு அலசினாலும் சோப்பு நுரை போகாதது.T.N.Balasubramanian wrote:vimandhani wrote:சமீபத்திய சந்தேகம், மகாபாரதம் கதை பற்றியது. அதற்காகவே மறுபடியும் இந்த புராணத்தை படித்துக்கொண்டிருக்கிறேன்.
மகாபாரதம் ஒரு நல்ல உன்னத காவியம்தான் . போதனைகள் மிக்கது .
ஆனால் மகா பாரதம் ,உள்நுழைந்தால் , ரொம்பவே +18 .
யார் யாரால் குழந்தை பெற்றுக்கொள்வது ஒரு விதிமுறையே இல்லையே .
Family tree எனப்படும் குடும்ப தலைமுறைகளை பார்கையில் நமக்கே கொஞ்சம் வெட்கம் வரும் .
போகட்டும் மகாபாரதம் யாருடையது ? Biography of whom ?
அவசியம் என்றால் மீண்டும் அலசலாம் !
ரமணியன்
நீங்கள் சொல்வது போல காவியம் வேண்டுமாளால் உன்னதமானதாக இருக்கலாம். அதில் உலவும் மனிதர்களின் வாழ்க்கை நெறி...???????????????????? கேள்விக்குரியது தான். நமக்கு போதிக்கப்பட்டிருக்கும் அசாதாரண தவறுகளுக்கெல்லாம் அங்கே நியாயம் கற்பிக்கப்படுகிறது. இப்படி செய்தால் தவறில்லை, இந்த வகையில் செய்தால் தவறில்லை. சாதாரண மக்களின் தண்டிக்க தக்க குற்றமும், சத்ரிய தர்மப்படி நியாயமாகிறது...
கிருஷ்ணாம்மா சொல்வது போல எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாக மகாபாரதத்தையும், எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக ராமாயணத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
சரியா சொன்னீங்க கிருஷ்ணாம்மா. பிள்ளை வளர்ப்பு என்பது பெற்றோர்களுக்கு மட்டும் சவாலான விஷயமில்லை, சமூக நடப்புல எது சரின்னு புரிஞ்சிக்கிட்டு வாழறதுன்றதே இப்ப இருக்கற பிள்ளைகளுக்கும் சவாலான விஷயம் தான்.krishnaamma wrote:நல்ல திரி, யோசிக்க வேண்டிய விஷயம் ..............நிறைய விவாதங்கள் போய்க்கொண்டிருக்கு, எல்லாம் படித்தேன்.............இனியவன் சொல்வது போல , வரும் காலங்கள் பெற்றவர்களுக்கும்/குழந்தைகளுக்கும் சோதனை காலம் தான்....... என்றே நான் நினைக்கிறேன்.................டிவி, சினிமா இரண்டுமே இரண்டு பெரிய எதிரிகள் என்றால்...............போனும் கம்ப்யூட்டர் உம் மஹா மஹா ஆபத்தான எதிரிகள்.............
முன்னதாவது எல்லோருடனும் சேர்ந்து பார்ப்பார்கள், இவா என்ன பார்க்கிறா என்று நாம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாம்....ஆனா அடுத்த ரெண்டு இருக்கே...........ம்..சொல்லத் தேவையே இல்லை ............. ..................இதிலிருந்தெல்லாம் நாம் எப்படி நம் எதிர்கால சந்ததிகளை மீட்டெடுப்போம், எடுக்கணும் என்று தெரியலை.............
ஆனால், என்னை பொறுத்த வரை, எங்கள் காலத்தில் சொல்கிறேன், நாம் எல்லோருடனும் பேசி பழகினாலும், நம்ப ஆத்துக்காரரிடம் மட்டும் வித்தியாசமாய் பழகுவோம் என்று குழந்தைகளுக்கு புரிய வைத்து விடவேண்டும்........அதாவது, மத்தவாளை தொடாமல் பேசணும், கணவரை தொட்டு பேசலாம், போடு இடம் என்றாலும் 'அவர்' பக்கத்தில் உட்காரலாம் என்று ............
ஆனால் இப்போ எல்லோருமே கட்டி அழறாளே..............போறாததற்கு எல்லோரையும் பேரை சொல்லிக் கூப்பிடறா.........( இதுல வாடா போடா வேறு.....) ........நமக்கு மட்டும் இல்லை குழந்தைகளுக்கே யார் அப்பா , யார் அம்மாவின் friend என்று புரியாத அளவுக்கு இருக்கு இன்று.............அப்புறம் குழந்தைகளுக்கு என்னத்த சொல்லி விளக்குவது?..சொல்லுங்கோ
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5