புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
170 Posts - 80%
heezulia
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
3 Posts - 1%
prajai
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
1 Post - 0%
Pampu
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
335 Posts - 79%
heezulia
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
8 Posts - 2%
prajai
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்


   
   
மணிகண்டன்மணிகண்டவர்மன்
மணிகண்டன்மணிகண்டவர்மன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 18/10/2015

Postமணிகண்டன்மணிகண்டவர்மன் Wed Jan 06, 2016 6:57 pm

தெருவோரம் ஒரு மாமரம் அதன் அடியில் வீழ்ந்து கிடக்கிறது ஒரு மாங்கனி... எடுத்துக்கொள்ள மனம் எத்தனிக்கிறது,..
அறிவெனும் சனியன் இடைபுகுந்து வாதாடுகிறது...
நண்பர்களே கூறுங்கள் இது சிறுபிள்ளைத்தனமா...
இல்லை,
சில்லறைத்தனமா...

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jan 06, 2016 7:47 pm

தங்கள் கேள்விக்குத் திருக்குறளில் விடை இருக்கிறது .

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் . ( ஒப்புரவறிதல் -216 )

பொருள் : பொதுநலம் கருதும் நல்லவனிடம் செல்வம் உண்டாயின் அது , ஊரின் நடுவிலே வளர்ந்த பழமரம் ஒன்று எல்லோருக்கும் பயன்படுவது போன்றது .

ஆகவே தெருவோர மரத்தின் அடியிலே கிடக்கும் மாம்பழத்திற்கு அனைவரும் சொந்தம் கொண்டாடலாம் . நீங்கள் அதைப் புசித்து மகிழுவதில் தவறில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84850
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2016 7:51 pm

அக்கம் பக்கம் பார்த்துட்டு
எடுத்துக் கொள்ள வேண்டும்...!!
-


மணிகண்டன்மணிகண்டவர்மன்
மணிகண்டன்மணிகண்டவர்மன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 18/10/2015

Postமணிகண்டன்மணிகண்டவர்மன் Wed Jan 06, 2016 8:24 pm

என் சிறு பிராயத்தில் இவையெல்லாம் தவறாக தெரியவில்லை ஆனால் வளர்ந்த பின்னால் கூச்சம் வருகிறது எங்கே நான் என்னை இழந்திருக்கிறேன் என்பது தெரியவில்லை

மணிகண்டன்மணிகண்டவர்மன்
மணிகண்டன்மணிகண்டவர்மன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 18/10/2015

Postமணிகண்டன்மணிகண்டவர்மன் Wed Jan 06, 2016 8:25 pm

ayyasamy ram wrote:அக்கம் பக்கம் பார்த்துட்டு
எடுத்துக் கொள்ள வேண்டும்...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1185732
அதுதான் இறுதியில் நிகழ்ந்தது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக