புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு I_voting_barஇதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு I_voting_barஇதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு I_voting_barஇதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 28, 2015 8:44 pm

இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு MgycfhGQwqHLN6O8IJRc+stent
தினகரன்
Monday, 28 Dec, 11.38 am
புதுடெல்லி: இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதயத்திற்கு செல்ல முக்கிய ரத்த குழாய்களில் கொலஸ்டரால் எனப்படும் கரையாத கொழுப்பு படிவதால் அவை சுருங்கி மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுகிறது. மாரடைப்பு வந்தவர்கள் அல்லது தமனிகளில் அடைப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அல்லாத அஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பயப்படும் நோயாளிகள் அல்லது அதற்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் இந்த சிகிச்சையால் பயன்பெறுகின்றனர். முக்கிய தமனி வழியாக மெல்லிய கம்பி உடலுக்குள் செலுத்தப்பட்டு அடைப்பு இருக்கும் தமனியில் ஸ்டென்ட் எனப்படும் வலை போன்ற சாதனம் பொருத்தப்படுகிறது. இதனால் தமனி விரிவடைந்து ரத்த ஒட்டம் சீராகிறது. ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை சுமார் 40 சதவீதம் அளவிற்கே பலன் இருக்கிறது என கருதப்பட்டாலும் இதை பலர் விரும்பி செய்து கொள்வதால் ஸ்டென்ட்டுகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. ஸ்டென்ட்டுகள் வெளிச்சந்தையில் கிடைப்பதில்லை. இதைப்பயன்படுத்தி நோயாளிகளிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை மருத்துவமனைகள் கொள்ளையடிப்பதாக மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளதையடுத்து ஸ்டென்ட்டுகளை அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் சேர்க்க முடிவு செய்துளுள்ள மத்திய அரசு அவற்றின் விலையை கட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதன்படி உலோகத்தால் ஆன ஸ்டென்ட்டுகளின் விலை ரூ.20,000-க்கும், தமனிகளில் ஒரு அங்கமாகவே சேர்ந்து விடும் ஸ்டென்ட்டுகளின் விலையை ரூ.28,000-ஆக நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இது அமலுக்கு வந்தால் ஸ்டென்ட்டுகளுக்கு ரூ.1.5 லட்சம் கொள்ளையடிக்கும் மருத்துவமனைகளின் அட்டூழியம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி-டெய்லிஹண்ட்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 28, 2015 8:57 pm

இதய நோயாளிகளுக்கு பயன்பெறும் திட்டம்
வரவேற்கத்தக்கது...!
-

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Dec 29, 2015 10:50 pm

இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு 103459460 இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு 3838410834 இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு 1571444738 அய்யா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 7:35 am

ayyasamy ram wrote:இதய நோயாளிகளுக்கு பயன்பெறும் திட்டம்
வரவேற்கத்தக்கது...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1183571
நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 7:36 am

shobana sahas wrote:இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு 103459460 இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு 3838410834 இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு 1571444738 அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1183794
நன்றி சகோதரி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 30, 2015 10:56 am

நல்ல தகவல் ஐயா , நன்றி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 6:39 pm

ராஜா wrote:நல்ல தகவல் ஐயா , நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1183957
நன்றி ராஜா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக