புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 58 of 71 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 64 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 7:14 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:அடாடா...இன்றும் யாரும் பார்க்கலையா?...........யாரும் இல்லாமல் நான் மட்டும் டீ ஆத்தறேனா? சோகம்

அப்படி நீங்க நினைக்க கூடாது .... எப்படியும் டீ சூடு குறைவதற்குள் பார்த்துவிடுவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1196028

நன்றி பாலாஜி புன்னகை ............... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 7:28 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:அடாடா...இன்றும் யாரும் பார்க்கலையா?...........யாரும் இல்லாமல் நான் மட்டும் டீ ஆத்தறேனா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1195968

இல்லையே , இன்னும் ஒருவர்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 GCyubfWTQ3WkkYJf4G6P+maxresdefault

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1196037

ஹை  ஐயா,மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ................மஹாமகக் குளத்தில் குளித்ததும் இவ்வளவு இளமையாய் ஆய்ட்டீங்க ஜாலி ஜாலி ஜாலி...என்ன கறுத்துப் போய்விட்டீங்க ............என்றாலும் பரவாஇல்லை, இவ்வளவு இளமையாக ஆயிட்டீங்களே   ?................சூப்பர் !       ஜாலி ஜாலி ஜாலி ............. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
பின் குறிப்பு: கீழே  உங்க பேரைப் பார்த்ததும் தான் எனக்கு நம்பிக்கை வந்தது ஐயா! குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 01, 2016 8:52 pm

ஆமாம் ,க்ரிஷ்ணாம்மா , 19 கிணறுகளில் குளித்து விட்டு வந்தவுடன் ,
இளமை தன்னாலேயே வந்து விட்டது .
நீங்கள் ஓகே பண்ணினால் ,அதையே profile இல் படமாகப் போட்டு விடுகிறேன் .
விருப்பம் எப்பிடி ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 01, 2016 10:21 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:அடாடா...இன்றும் யாரும் பார்க்கலையா?...........யாரும் இல்லாமல் நான் மட்டும் டீ ஆத்தறேனா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1195968

இல்லையே , இன்னும் ஒருவர்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 GCyubfWTQ3WkkYJf4G6P+maxresdefault

ரமணியன்
ஹா... ஹா... ஹா.... இதோ வந்துட்டேன்................. ஜாலி ஜாலி

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 01, 2016 10:24 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:அடாடா...இன்றும் யாரும் பார்க்கலையா?...........யாரும் இல்லாமல் நான் மட்டும் டீ ஆத்தறேனா? சோகம்
இல்லையே , இன்னும் ஒருவர்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 GCyubfWTQ3WkkYJf4G6P+maxresdefault

ரமணியன்
ஹை  ஐயா,மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ................மஹாமகக் குளத்தில் குளித்ததும் இவ்வளவு இளமையாய் ஆய்ட்டீங்க ஜாலி ஜாலி ஜாலி...என்ன கறுத்துப் போய்விட்டீங்க ............என்றாலும் பரவாஇல்லை, இவ்வளவு இளமையாக ஆயிட்டீங்களே   ?................சூப்பர் !       ஜாலி ஜாலி ஜாலி ............. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
பின் குறிப்பு: கீழே  உங்க பேரைப் பார்த்ததும் தான் எனக்கு நம்பிக்கை வந்தது ஐயா! குதூகலம் குதூகலம் குதூகலம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க கிருஷ்ணாம்மா.... ம்ம்ம்ம்....

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 01, 2016 10:25 pm

T.N.Balasubramanian wrote:ஆமாம் ,க்ரிஷ்ணாம்மா , 19 கிணறுகளில் குளித்து விட்டு வந்தவுடன் ,
இளமை தன்னாலேயே வந்து விட்டது .
நீங்கள் ஓகே பண்ணினால் ,அதையே profile இல் படமாகப் போட்டு விடுகிறேன் .
விருப்பம் எப்பிடி ?

ரமணியன்
இதுவும் சூப்பர் தான்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 01, 2016 10:41 pm

சரி பெருமாள் விட்ட வழி என்று நாங்கள் எல்லோரும் உயரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தோம்.

இதை படிக்கும் போது, எனக்கு தேக்கடி சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. ஏன் இப்படி அதிகப்படியான ஆட்களை ஏற்றுகிறார்கள்..... கோபம்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 11:45 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:அடாடா...இன்றும் யாரும் பார்க்கலையா?...........யாரும் இல்லாமல் நான் மட்டும் டீ ஆத்தறேனா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1195968

இல்லையே , இன்னும் ஒருவர்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 GCyubfWTQ3WkkYJf4G6P+maxresdefault

ரமணியன்
ஹா... ஹா... ஹா.... இதோ வந்துட்டேன்................. ஜாலி ஜாலி

வாங்கோ வாங்கோ, நலமா?..முதலில் சூடா ஒரு கப் டீ குடியுங்கோ !

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 7xDULfOSxTXCcA5b02Qw+tumblr_nqiynmtXER1ut1kpfo1_500

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 11:48 pm

விமந்தனி wrote:
சரி பெருமாள் விட்ட வழி என்று நாங்கள் எல்லோரும் உயரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தோம்.

இதை படிக்கும் போது, எனக்கு தேக்கடி சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. ஏன் இப்படி அதிகப்படியான ஆட்களை ஏற்றுகிறார்கள்..... கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1196078

நிஜம் விமந்தினி, போறாததற்கு அந்த டிரைவரை நகர சொல்லிவிட்டு அந்த கைடு தான் கப்பலை சாரி படகை செலுத்தினார்.....நான் நிஜமாகவே பயந்துவிட்டேன், அவனானால் சிரித்துக்கொண்டே, எனக்கு ஓட்டத்தெரியும் டோன்ட் வொர்ரி என்கிறான்............சின்னப்பையன் தான்..........இறங்கினதும் அவன் முதுகில் ஒன்று வைக்கணும் போல இருந்தது எனக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Mar 03, 2016 12:00 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
ஹா... ஹா... ஹா.... இதோ வந்துட்டேன்................. ஜாலி ஜாலி

வாங்கோ வாங்கோ, நலமா?..முதலில் சூடா ஒரு கப் டீ குடியுங்கோ !

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 7xDULfOSxTXCcA5b02Qw+tumblr_nqiynmtXER1ut1kpfo1_500
டீ சூப்பர் கிருஷ்ணாம்மா! ரிலாக்ஸ்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 58 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 58 of 71 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 64 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக