புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 30 of 71 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 50 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 13, 2016 11:09 pm

krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 PXCU9ObbTKKDZ3TRDwvF+20151028_113331

ஆஹா, இப்போ சரியா வந்து விட்டது ஜாலி ஜாலி ஜாலி ............விமந்தனி இப்போ ( காலை இல் ) சரியா நிக்கறார் பாருங்கோ !
ஹா... ஹா... ஹா.... தெளிஞ்சிட்டது போலும்..... நான் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாமோ....?

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 13, 2016 11:11 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
நீங்க லாப்டாப் ஐ சிரசாசனம் செய்ய வச்சுடறீங்க..... pc எப்படி பண்ணுவதாம்...? அதுவே பாவம்... ஏற்கனவே உடம்பு சரியில்ல........
நீங்க சொன்ன மாதிரி தலைய திருப்பி, திருப்பி பார்த்ததுல.... இப்ப தலை இயல்பு நிலைக்கு திரும்ப மாட்டேன்கறது...... இப்ப இது கூட திரும்பி உக்கார்ந்து தான் டைப் பண்றேன்....
இது மரிஷியஸ் தள வரலாறா? இல்ல
விமந்தனி தல வரலாறா? புன்னகை
அதிர்ச்சி இங்கயும் வரலாறா............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 11:17 pm

கையில் மீன் வைத்திருப்பவர் :
எல்லாரும் என்ன பேசிக்கிறாங்க ?
இசகு பிசகா ரொம்ப நேரம் தூங்கிட்டேனோ ?
கிருஷ்ணம்மா தண்ணி தெளிச்சு எழுப்பலேனா ,
இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 13, 2016 11:23 pm

T.N.Balasubramanian wrote:கையில் மீன் வைத்திருப்பவர் :
எல்லாரும் என்ன பேசிக்கிறாங்க ?
இசகு பிசகா ரொம்ப நேரம் தூங்கிட்டேனோ ?
கிருஷ்ணம்மா தண்ணி  தெளிச்சு எழுப்பலேனா ,
இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம்

ரமணியன்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ம்...... அந்த பயம் இருக்கட்டும் அந்த மீன்காரருக்கு.... நடனம்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jan 14, 2016 12:37 am

krishnaamma wrote:அவர்கள் இப்படி சின்ன சின்ன படகுகள்  கப்பல்கள் மட்டும் செய்வது இல்லை, நிறைய கைவினைப் பொருட்கள் , மற்றும் வளையல்கள் செய்கிறார்கள். கரும்பின் தொகைகள் எனப்படும் இலைகளை பாடம் செய்து, அதை மெல்லிய கைருபோல திரித்து, நிறைய பொம்மைகள் , டப்பாக்கள், கூடைகள் எல்லாம் செய்கிறார்கள்.   கைவினைப் பொருட்கள், பேஷன் உடைகள் மற்றும் பீர் தான் அவர்களின் இரண்டாவது வருமான ஆதாரம். 
சங்குகள், சிப்பிகளைக் கூட விடவில்லை அவர்கள் புன்னகை 

அவற்றின் போடோக்கள் இதோ :
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 C4kjiX8pQaGohmQCa0Im+20120707_104903
மேற்கோள் செய்த பதிவு: 1187371
என்ன கலை நயம் , நல்ல வேலைப்பாடு .. அருமை ..
நல்ல படங்கள் க்ரிஷ்ணாம்மா . மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 3838410834 மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jan 14, 2016 12:38 am

krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 7OUTM8hTQdSQ2Qd4JqKH+DSC06998
மேற்கோள் செய்த பதிவு: 1187391
ரொம்ப அருமை . சூப்பர் . தொட்டு பார்க்கணும் போல இருக்கு . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jan 14, 2016 12:39 am

krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 ShMI4ereSGaXseeSptdn+20120707_105338
மேற்கோள் செய்த பதிவு: 1187392
தவளை கூட அழகா இருக்கு . ஆஹா . அருமை .

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jan 14, 2016 12:41 am

krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 5N7fgQAbQnekM7RBraMj+20120707_105345
மேற்கோள் செய்த பதிவு: 1187393
"frog பிரின்ஸ் " சூப்பர் ...
க்ரிஷ்ணாம்மா , இதெல்லாம் என்ன விலை ? ரொம்ப வா ?

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jan 14, 2016 12:43 am

krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 4614ZSPQHuGYImeoESu1+20120707_105355
மேற்கோள் செய்த பதிவு: 1187394
குதிரைகளும் வரிக்குதிரைகளும் அருமையோ அருமை ...
நல்ல வேலை அந்த பக்கம் நான் போகலை ... இல்லைன்னா கடையையே சூறையாடி இருப்பேன் .... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jan 14, 2016 12:44 am

krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 30 GFARC2CnSDKslaL2MsKM+20120707_105452
மேற்கோள் செய்த பதிவு: 1187396
அனைத்தும் அருமை ...
நீங்க ஏதாவது வாங்கி நீங்களா ?

Sponsored content

PostSponsored content

Page 30 of 71 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 50 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக