புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 2%
Balaurushya
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 Poll_c10 
432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 45 of 71 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 58 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 12:43 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 141wSEupSx2mK37AfACS+DSC07015

இந்த சிவனின் சிலைக்கு அந்த பக்கம் அதாவது சாலை இன் மறுபுறம் ஒரு துர்க்கா சிலையை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள், ரொம்ப அழகாய் இருக்கு அதுவும்.............மிகப் பெரிய 108 அடி உயர துர்கா, சிங்கத்துடன்.............அடுத்தவருடம் கட்டுமானப் பணிகள்  முடிந்துவிடும் என்று சொன்னார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 12:51 pm

இதைத்தாண்டி தான் நாம் அந்த சிவன் கோவிலிக்கு போகணும்.

Ganga Talao (Hindi: गङ तलओ; also known as Grand Bassin) is a crater lake situated in a secluded mountain area in the district of Savanne, deep in the heart of Mauritius. It is about 1800 feet above sea level. The first group of pilgrims who went to Ganga Talao were from the village of Triolet and it was led by Pandit Giri Gossayne from Terre Rouge in 1898.

என்று விக்கிலே போட்டிருக்காங்க. ரொம்ப புனிதமான இந்த கோவிலில் இருக்கும் அந்த புனித குளத்தில் நம் பாரத பிரதமர், இந்திரா காந்தி , தன் கையால் இங்கிருந்து கொண்டு சென்ற கங்கை நீரை சேர்த்தாராம் அந்த குளத்தில். எனவே, அவர்களுக்கு அது இன்னும் புனிதமாகிப்போச்சு. கங்கையாகவே நினைக்கிறார்கள் அதை.

கோவிலுக்குள் போகும் முன், கை கால்கள் அலம்பிக்கொண்டு, அந்த புனித நீரை புரோக்ஷித்துக்கொண்டே உள்ளே சென்றோம்.எல்லோரும் அப்படித்தான் செய்கிறார்கள். அந்தக் குளத்தில் மீன்கள் இருந்தது. தண்ணிரில் கை வைக்கும்போது கையை கடிக்கிறது புன்னகை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 R0pgn88SPuEic1BYNigw+DSC07010-Copy

இதோ அந்த குளத்தின் ஒரு போட்டோ.அதன் கரை இல் சிவன், கங்கா மாதா, பிள்ளையார் ஹனுமார் என்று நிறைய சிலைகள் வைத்திருக்கிறார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 1:24 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 GVQCLvfDTfeDjCrOwu8B+Ganga_Talao_Hindu_Temple_3

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 17, 2016 9:33 am

இன்னும் ஒரு சிவன் போட்டோ புன்னகை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 Vijt64h4RgCBeTrXjUXz+20120707_131535

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 17, 2016 6:21 pm

இன்னும் யாரும் பார்க்கலையா இந்த விவரங்களை? புன்னகை............ பின்னூட்டம் எழுதுங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 17, 2016 6:25 pm

krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 NnDCnmP8T1651XpavtAi+DSC07014
மேற்கோள் செய்த பதிவு: 1193884

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைபோல பிரம்மாண்டமாக உள்ளதே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Feb 17, 2016 9:50 pm

அருமையான படத்துடன் கூடிய விளக்கங்கள். அனைத்தும் பயண கட்டுரைக்கு தயார் செய்து பதிவு செய்தது போல் நேர்த்தியாக உள்ளது.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 17, 2016 10:11 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 45 NnDCnmP8T1651XpavtAi+DSC07014
மேற்கோள் செய்த பதிவு: 1193884

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைபோல பிரம்மாண்டமாக உள்ளதே !

ஆமாம் ஐயா, ஆனால் நான் திருவள்ளுவர் சிலையை இன்னும் போய் பார்த்தது இல்லை, படங்களில் மட்டுமே பார்த்திருக்கேன் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 17, 2016 10:12 pm

சசி wrote:அருமையான படத்துடன் கூடிய விளக்கங்கள். அனைத்தும் பயண கட்டுரைக்கு தயார் செய்து பதிவு செய்தது போல் நேர்த்தியாக உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1194176

ம்ம்...படங்கள் எடுத்தது அப்போது சசி, யோசித்து எழுதுகிறேன் இப்போது புன்னகை ...நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 17, 2016 10:13 pm

krishnaamma wrote:இன்னும் யாரும் பார்க்கலையா இந்த விவரங்களை? புன்னகை............ பின்னூட்டம் எழுதுங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
டிக்கட் அனுப்புங்க போயே பார்த்துடறேம்மா புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 45 of 71 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 58 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக