புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 44 of 71 •
Page 44 of 71 • 1 ... 23 ... 43, 44, 45 ... 57 ... 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ

மதியம் இது போல ஏதோ சாப்பிட்டு விட்டு ,
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இத்தனை பெரிய இளநீர் குடித்துவிட்டு,
ஷாப்பிங் போய்விட்டு மாலை வீடு (ஹோட்டல்) வந்து சேர்ந்தார்கள்
ஷாப்பிங் போய்விட்டு மாலை வீடு (ஹோட்டல்) வந்து சேர்ந்தார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்தநாள் நாங்கள் சிவன் கோவிலுக்கு போனோம். இங்கு மொரிஷியஸ் இல் கிட்டத்தட்ட 350 இந்து கோவில்கள் இருக்கிறதாம், இது தவிர சர்ச்சுகளும் மசூதிகளும் இருக்காம்.
வருஷா வருஷம் சிவராத்திரியை, மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இங்கே உள்ள சிவன் கோவில் ஒன்றில் அந்த நாளில் பல இலட்சம் பேர் கூடி வழிபடுகின்றனர். இங்குள்ள காளி கோவிலில் தீமிதி நடக்கிறது. சிறிய குன்றின் மேலே முருகன் கோவில் இருக்கிறது. தைப்பூச விழாவை, மிக விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். காவடி எடுத்து, அலகு குத்தி, முருகனை வழிபடுவார்களாம்.
ஆனால் இவர்கள் , எல்லா கைடுகளுமே, இந்த குறிப்பிட்ட சிவன் கோவிலுக்குத்தான் நம்மை அழைத்து செல்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கு. அதை சொல்லும் முன் இங்குநான் ஒன்று சொல்லணும்.
இந்த தீவு வந்ததற்கு கர்ண பரம்பரையாக ஒரு கதை உண்டாம், சொன்னார் கைடு. கொஞ்சம் சுவாரஸ்யமான கதை அது
சும்மா ஒரு போட்டோ, நெட் இல் சுட்டது

ராமாயண காலத்தில் ஹனுமார் இங்கு இந்தியாவில் இருக்கும் மகேந்திர பர்வதத்தில் ஏறி, அதில் காலை ஊன்றிக்கொண்டு தான் வானத்தில் பறந்து இலங்கையை அடைந்தார் என்று படித்திருக்கோம் நாம். அப்படி அவர் மலை மேல் ஏறி அதை உந்தி கொண்டு வானத்தில் எகிறும்போது, கிழே கொஞ்சம் மலை அழுந்திவிட்டதாம்......அப்படி ஒரு இடத்தில் கிழே அழுந்தினால் வேறு ஒரு இடத்தில் நிலப் பரப்பு மேலே வரவேண்டும் இல்லையா?.அப்படி மேலே வந்த நிலம் தான் மொரிஷியஸ் என்று நம்புகிரர்கள். எனவே இந்த இடம் ஏற்பட்டதே ஹனுமானால் தான் என்று நம்பும் இவர்கள் , எல்லா கோவில்களிலும் நுழையும்போதே ஹனுமார் சிலை வைத்திருக்கிறார்கள்
நாங்க எடுத்த ஹனுமான் போட்டோ கொஞ்சம் கலங்கலாய் போச்சு எனவே நெட் இல் இருந்துஎடுத்து போட்டிருக்கேன்
நாங்க எடுத்த ஹனுமான் போட்டோ கொஞ்சம் கலங்கலாய் போச்சு எனவே நெட் இல் இருந்துஎடுத்து போட்டிருக்கேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அந்த சிவன் கோவில் போகும் போது முகப்பிலேயே ஒரு மிகப் பெரிய சிவன் சிலை இருக்கு. சிலர் அது செம்பால் ஆனது என்று சொல்கிறார்கள். 108 அடி உயரம் உள்ள சிலை அது. 2006 இல் ஆரம்பிக்கப் பட்டு 2007 இல் முடிக்கப்பட்டு, 2008 மஹாசிராத்திரி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.
இவரை மங்கள சிவன் - Mangal Mahadev என்று சொல்கிறார்கள். இந்த சிவன் புன்முறுவலுடன் இருக்கிறார். நாம் அவரை படம் எடுக்க வசதியாக, வண்டியை நிறுத்துகிறார்கள். இந்த சிவன் இந்தியாவில் வதுதரா என்கிற பரோடாவில் இருக்கும் சிவனின் அச்சு என்கிறார்கள்.
இவரை மங்கள சிவன் - Mangal Mahadev என்று சொல்கிறார்கள். இந்த சிவன் புன்முறுவலுடன் இருக்கிறார். நாம் அவரை படம் எடுக்க வசதியாக, வண்டியை நிறுத்துகிறார்கள். இந்த சிவன் இந்தியாவில் வதுதரா என்கிற பரோடாவில் இருக்கும் சிவனின் அச்சு என்கிறார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பீடமே 20 - 25 அடி இருக்கும் போல இருக்கு பாருங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Page 44 of 71 • 1 ... 23 ... 43, 44, 45 ... 57 ... 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 44 of 71
|
|