புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 39 of 71 •
Page 39 of 71 • 1 ... 21 ... 38, 39, 40 ... 55 ... 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR](https://www.filepicker.io/api/file/g8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR.jpg)

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR](https://www.filepicker.io/api/file/g8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாங்கள் போனபோது இந்த அளவுக்கு கூட மீன்கள் இல்லை அங்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சரி என்றோம். அதற்கே, எங்களின் ரூம் எண், கூட யாராவது வந்து இருக்காங்களா போன்ற விவரங்களை ஒரு போரம் தந்து fill up செய்ய சொன்னார்கள்...............செய்து கைஎழுத்து போட்டுக்கொடுத்தோம்...........கிருஷ்ணா ஆர்த்திக்கு நாங்கள் இப்படி போவது தெரியாதே என்று எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது..........ஆனால் , அவர்கள் போரம் ஐ fill பண்ணதும்...., அப்படி ஏதாவது ஆகிவிட்டால், இவர்கள் தகவல் சொல்லிவிடுவார்கள் என்று நிம்மதி அடைந்தேன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
.
.
.
.தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை 2 மணிக்கொருதரம் இருக்கும் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் போய் வரலாம் என்றார்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சரி என்று அன்றைய ட்ரிப் க்கு எங்கள் இருவரின் பேர் கொடுத்துவிட்டு வந்தோம்..............வெள்ளிக்கிழமைக்கு எங்கள் நால்வரின் பேரும் தந்து register செய்து கொண்டோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
..............................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 EpbNjpSLRi6501xH7vad+20151101_103835](https://www.filepicker.io/api/file/EpbNjpSLRi6501xH7vad+20151101_103835.jpg)
ஒரு 18 பேர் உட்காரும் அளவில் இருந்தது அந்த போட். சுற்றிலும் பெஞ்ச் போன்ற இருக்கைகள், அதில் உட்கார்ந்தால் , போட்டில் நம் முதுகு படும் படிக்கு சாய்ந்து கொள்ளலாம்............. நடுவில் நம் உட்கார்ந்து குனிந்து பார்த்தால் கீழே கடல் தெரியும்படிக்கு கண்ணாடி போட்டு வைத்திருந்தார்கள். அந்த கண்ணாடியை நாம் மிதித்து விடாமல் இருக்க சுற்றியும் சுவர் போல கட்டி வைத்திருந்தார்கள்...........
எனவே, நாம் உட்கார்ந்து கொண்டு, அந்த கைப்பிடி சுவற்றில் கைகளை ஊன்றிக்கொண்டு குனிந்து கீழே பார்த்த வண்ணம் பயணம் செய்யணும்...........அப்படியே போட்டோ அல்லது வீடியோ எடுக்கலாம்...............படகு ஓட ஆரம்பித்ததும் தான் எங்களுக்கு தடுமாற்றம் வர ஆரம்பித்தது................கீழே பார்பதா ? அல்லது சுத்திவர தெரியும் இயற்கை அழகை பார்பதா என்று குழப்பமாய் போச்சு...........அத்தனை அழகு இரண்டுமே........
நாம் போட்டோ அல்லது வீடியோ எடுக்க வாகாக அவர்கள் அதற்கு எற்றவாறு அங்கு மெதுவாக செல்கிறார்கள்...பொறுமையாக படம் எடுக்கலாம் நாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நிறையப்பேர் 'parasailing ' செய்து கொண்டு இருந்தார்கள்.....நிறைய படகுகள் போய் வந்த வண்ணம் இருந்தன, சிலர் கரையோரம் சின்ன சின்ன படகுகளில் சென்று கொண்டு இருந்தனர், சின்ன பசங்களுக்காக காற்றடைத்த பெரிய பெரிய வாத்துகள் யானைகள் போன்ற மிதவைகளும் இருந்தன
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மீன் பிடி படகுகளும், சபாரி போல முழுநாளும் படகு சாவரி செய்ய 'கட்டுமரான்' என்கிற படகுகளும் இருந்தன
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
என்றாலும் மீண்டும் ஒருமுறை கிருஷ்ணா ஆர்த்தியுடன் தான் வரப்போகிரோமே என்று , நான் வெளியேயும் கிருஷ்ணா அப்பா கிழே உள்ள பவளப்பாறைகளையும் படம் எடுத்தோம். இங்கு இந்த பவழப்பாறைகள் அதிகம் இருப்பதால் எந்த காலத்திலும் இவர்களுக்கு சுனாமி பயம் கிடையாதாம்..சொல்கிறார்கள்...............கிட்ட தட்ட 40 டு 50 நிமிடங்கள் இருந்தது அந்த படகுப் பயணம்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 VhcvBw0fT7G6K7wzIByt+IMG_20151031_102425](https://www.filepicker.io/api/file/vhcvBw0fT7G6K7wzIByt+IMG_20151031_102425.jpg)
ரொம்பவும் அற்புதமாக இருந்தது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நிறைய போட்டோ போடுகிறேன் பாருங்கள்............கடைசி இல் இறங்க 5 நிமிடங்களிருக்கும்போது, போட் ஒரு வளைவாக திரும்பியது, அவ்வளவு தான் ஒரே நிமிடத்தில் அவ்வளவு தண்ணீர் போட்டிற்குள் அடித்தது....நாங்க எல்லோரும் 'தொப்பமாய்ட்டோம் ' .....குட்டிப்பசங்க எல்லாம் ஒரே கத்தல் ............
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஈர உடையுடன் எனக்கு மேலே ஏறுவது கொஞ்சம் கஷ்டமாய் போச்சு...............நல்லா இருந்தாலே எனக்கு பயமாய் இருந்தது , உள்ளே இறங்க, அவ்வளவு ஆழமாய் இருந்தது அந்த இருக்கைகள்....நல்ல காலம் அவங்க செருப்பு போடக்கூடாது என்று சொன்னதால் வழுக்கலை............ஏறும்போது அந்த மாலுமி 'பயப்படாதீங்க, நான் கை தருகிறேன்' என்று சொல்லி, எல்லோருக்கும் கை கொடுத்தார்......கரை இல் நின்று கொண்டு, குழந்தைகளைத் தூக்கி விட்டார்................
நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஏறிட்டேன்.............சாயங்காலம் அவர்கள் வந்து எங்களுக்கு ஊர்கதை - அதத்தான் - fort போய் வந்த கதைகளை சொல்லும் முன் நாங்கள் எங்கள் போட் அனுபவத்தை சொன்னோம், மறுபடி எல்லோரும் போக வெள்ளிக்கிழமை புக் செய்து இருப்பதாக சொன்னோம்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 2elkG2LqQxyXdtQeUvMm+20151029_102729_HDR](https://www.filepicker.io/api/file/2elkG2LqQxyXdtQeUvMm+20151029_102729_HDR.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 T4S3BNoTRKSYHkpa6s4q+20151029_102921](https://www.filepicker.io/api/file/t4S3BNoTRKSYHkpa6s4q+20151029_102921.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 VpBskY60RLqXZO3In4tg+20151029_102926](https://www.filepicker.io/api/file/vpBskY60RLqXZO3In4tg+20151029_102926.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Q5sQ9pzTOSw909nTiCBR+20151029_115356](https://www.filepicker.io/api/file/q5sQ9pzTOSw909nTiCBR+20151029_115356.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 297LNliGSQZXYA6ofI8g+20151029_115430](https://www.filepicker.io/api/file/297LNliGSQZXYA6ofI8g+20151029_115430.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 LZCVRS2BTLW67kFJpByX+20151029_115500](https://www.filepicker.io/api/file/LZCVRS2BTLW67kFJpByX+20151029_115500.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Sqt1gvFwR8yDMeTH4GFb+20151029_115525](https://www.filepicker.io/api/file/Sqt1gvFwR8yDMeTH4GFb+20151029_115525.jpg)
- Sponsored content
Page 39 of 71 • 1 ... 21 ... 38, 39, 40 ... 55 ... 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 39 of 71
|
|