புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
2 Posts - 1%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
426 Posts - 48%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
300 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 21 of 71 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 46 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 12:00 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:இன்னும் பார்க்கலையா? புன்னகை ...நான் தூங்கப் போகணும் விமந்தனி   !..இத்தோடு 2 போட்டோ போட்டுவிட்டேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185810
பார்த்துட்டேன்.. பார்த்துட்டேன்.. டென்ஷன் ஆகாதீங்க....
மேற்கோள் செய்த பதிவு: 1185815

தூங்கப் போகணும் ,  இன்று தான் கண் சிவப்பு நல்லா குறைந்து இருக்கு, பசங்க எழுந்து   வந்து திட்டுவதற்குள் போகணும்............அது தான்......bye  bye  விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 07, 2016 12:06 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Ur_wW4lhmnmDmRB9oqB6wJxTg9q3BlC2i3GnNrBZkwXBshrH-80iVqSsrvAKbS9vqk578B8mT22W618LgalNVokm6gvAOc-jlm6K2JCKfV3hmfpK6lDHAHCI3p4wPARBWgphZkMqMHfRMz_8r1KNX7DxIyLFdlNSs1GaT7CxCb9pgyEN8O0B94ASm_RPV5n5ncKZndymh_3icT9zTrW0dfSUCawuJSgSYNexqi5sh-dAgDKIh6KqtR_Fpjgrbum6wCOqdjF5upKOIC-5FG8obUO2ABAyMOUXYQrLFSUnKmh_wsCNtzSDWajst3J8LrdlUc5pAKSVPhzPbtUqyQ7TKEfozLnJEkV7ce-SQXdg9BmpIu0OlQoJlW4uhpaknIoxzckzmysqYq4kuX0K0vmFg-f3TaFGbtILv0f4PnCDK5PUYgyVSe34n2mYklvWpjVobD9XP3ESeEa9L8jup7G14ebjiW-nkfvYOorYZcnjHln9KuZ-XfaPShTm0jIC8or4FNkpN7OHFqT9a8WHBQtfR4uxmQyqAS8mIbUpvPh3wcR_vHc1UM_Tzh4ji6UKIY-gx8LijQ=w1366-h296-no

ஆங்..... இப்ப தெரியுது........ சூப்பர் கிருஷ்ணாம்மா.... (ஆனா என்ன எனக்கு தான் சரியா தெரியலை) அய்யோ, நான் இல்லை

படத்தை கொஞ்சம் பெருசா போடுங்க......
மேற்கோள் செய்த பதிவு: 1185813

ஹா...ஹா...ஹா... ஒரு ரகசியம் சொல்லவா?..........அதை முன்னோட்டம் என்று போட்டு பாருங்கள் பெரிசா தெரியும் புன்னகை
அப்படியா....! பார்ப்போம்.....
.
.
.
.
.
இல்ல... அப்படியே தான் தெரியுது.
.

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 07, 2016 12:08 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:இன்னும் பார்க்கலையா? புன்னகை ...நான் தூங்கப் போகணும் விமந்தனி   !..இத்தோடு 2 போட்டோ போட்டுவிட்டேன் புன்னகை

பார்த்துட்டேன்.. பார்த்துட்டேன்.. டென்ஷன் ஆகாதீங்க....
தூங்கப் போகணும், இன்று தான் கண் சிவப்பு நல்லா குறைந்து இருக்கு, பசங்க எழுந்து   வந்து திட்டுவதற்குள் போகணும்............அது தான்......bye  bye  விமந்தனி புன்னகை
:வணக்கம்: :வணக்கம்:

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 10:00 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 Ur_wW4lhmnmDmRB9oqB6wJxTg9q3BlC2i3GnNrBZkwXBshrH-80iVqSsrvAKbS9vqk578B8mT22W618LgalNVokm6gvAOc-jlm6K2JCKfV3hmfpK6lDHAHCI3p4wPARBWgphZkMqMHfRMz_8r1KNX7DxIyLFdlNSs1GaT7CxCb9pgyEN8O0B94ASm_RPV5n5ncKZndymh_3icT9zTrW0dfSUCawuJSgSYNexqi5sh-dAgDKIh6KqtR_Fpjgrbum6wCOqdjF5upKOIC-5FG8obUO2ABAyMOUXYQrLFSUnKmh_wsCNtzSDWajst3J8LrdlUc5pAKSVPhzPbtUqyQ7TKEfozLnJEkV7ce-SQXdg9BmpIu0OlQoJlW4uhpaknIoxzckzmysqYq4kuX0K0vmFg-f3TaFGbtILv0f4PnCDK5PUYgyVSe34n2mYklvWpjVobD9XP3ESeEa9L8jup7G14ebjiW-nkfvYOorYZcnjHln9KuZ-XfaPShTm0jIC8or4FNkpN7OHFqT9a8WHBQtfR4uxmQyqAS8mIbUpvPh3wcR_vHc1UM_Tzh4ji6UKIY-gx8LijQ=w1366-h296-no

ஆங்..... இப்ப தெரியுது........ சூப்பர் கிருஷ்ணாம்மா.... (ஆனா என்ன எனக்கு தான் சரியா தெரியலை) அய்யோ, நான் இல்லை

படத்தை கொஞ்சம் பெருசா போடுங்க......
மேற்கோள் செய்த பதிவு: 1185813

ஹா...ஹா...ஹா... ஒரு ரகசியம் சொல்லவா?..........அதை முன்னோட்டம் என்று போட்டு பாருங்கள் பெரிசா தெரியும் புன்னகை
அப்படியா....! பார்ப்போம்.....
.
.
.
.
.
இல்ல... அப்படியே தான் தெரியுது.
.
மேற்கோள் செய்த பதிவு: 1185822

PM  பார்க்கவும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 08, 2016 2:27 pm

மறுநாள்  காலை கூட என்கால் வீக்கம் வடியாததால் முதல் நாளே முடிவு செய்த படி, நானும் 'இவரும்' ஹோட்டலிலேயே இருக்கலாம் என்று முடிவு செய்தோம் சோகம் .........இந்த முடிவில் எங்கள் நால்வருக்குமே வருத்தம் தான் என்றாலும் என்னால் அலய முடியாதே என்று தோன்றியதே இந்த முடிவுக்குக் காரணம்..ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தால் மறுநாள் 'ஜம்' என்று  அலையலாமே , என்று யோசித்துத்தான் முடிவெடுத்தோம்.

கிருஷ்ணாவும் ஆர்த்தியும் கிளம்பணுமே அதற்கு முன் எல்லோரும் பிரேக் பாஸ்ட் முடித்துவிடலாம் என்று ரெஸ்டாரென்ட் போனோம்..................பார்த்தால், வாவ் !............இரவு போல 'சவ சவ' என்று இல்லாமல் சூப்பர் அரேஞ்ச்மென்ட்  செய்து இருந்தார்கள் ஜாலி ஜாலி ஜாலி

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 UrhzRMS5Qiae8kGMlQu6+20120703_184738
போட்டோ எடுக்கக் கூட தோணலை எங்களுக்கு ( கிருஷ்ணா எப்ப எடுத்தான் என்றுதேரியலை புன்னகை ) அவ்வளவு வகைகள், ஏகப்பட்ட ஜூஸ்கள், பிரட், bun , க்ரோசன்ட், bagel  பிரட், வகை வகையான ஜாம்கள், ப்ளைன் சலாத் கள், ( லிட்டுஸ், தக்காளி, வெங்காயம் எலுமிச்சை).............விதவிதமான cheese , பட்டர்.......எல்லாவிதமான பழங்களும் அழகாய் நறுக்கி அடுக்கி வைத்திருந்தார்கள்.............புளிக்காத fruit  yogurt ...............இன்னும் என்னவெல்லாமோ ..............மொத்தத்தில்  அட்டகாசம் போங்கள்......... நடனம் நடனம் நடனம்

தேவை என்று கேட்டால் அவர்கள் அம்லேட் போட்டுத்தருகிறார்கள்  .............ஜஸ்ட் பிரட் சுடப்பண்ணனும் என்றால், அங்கு வசதி இருக்கு, நாமே அதில் வைத்து சுடப்ண்ணிக்கலாம். ......சூப்பராக பிரேக் பாஸ்ட் சாப்பிட்டோம்..............தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ரிசப்ஷனில் போய் அமர்ந்து கொண்டோம்...........

அங்கு மட்டுமே WiFi  கிடைக்கும், மேலும் இவர்கள் கிளம்பணுமே...................புன்னகை

ஒரு ஒரத்தில் சூடாக  இருக்கும்படியான பாத்திரத்தில், இரவு செய்த சப்பாத்தி யும் டாலும் வைத்திருந்தார்கள்.........நம்ப இந்தியர்கள் சில பேர் பாவம், நான் மேலே சொன்னதெல்லாம் பிடிக்காமல் அதே  சப்பாத்தி டால் சாப்பிட்டார்கள்.............. சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 08, 2016 2:57 pm

அங்க பல்வேறு நாட்டினர் வந்துபோய்க் கொண்டு இருந்தார்கள்............நாங்கள் எல்லோரும் அவரவர்கள் வேலையை அது தான் WiFi  மும்முரமானோம்.............நான் முதலில் எங்க சம்பந்தி மாமி மாமாவுக்கு  சில போடோக்கள் மட்டும் சேதிகள் அனுப்பினேன்.............

அங்கு வரவா போறவா இல்லாமல் போட்டோ எடுக்க ரொம்ப கஷ்டமாய் இருந்தது.............அவாளையும் எடுக்கலாம் ஒண்ணும் சொல்ல மாட்டா, அனால் எங்களுக்குத் தான் போட்டோ எடுக்க கொஞ்சம் கூச்சமாய் இருந்தது...........   அந்த ஹோட்டலில் நானும் ஆர்த்தியும் தான்  முழு ஆடைகள் அணிந்து இருந்தோம்.............அதனாலோ என்னவோ எல்லோருமே எங்களைக்  கடக்கும்போது 'ஹாய் ஹொவ் ஆர் யு' ? என்று விசாரித்துச் சென்றனர் ஜாலி  ஜாலி ஜாலி 

எனவே, நான் தைரியமாய் நைட்டியுடனேயே ரிசப்ஷனுக்கு வந்து விட்டேன் புன்னகை

சம்பந்தி மாமா, என் உடல் நலம் பத்தி விசாரித்தார், நானும் வருத்தமாய் என் காலை ப பற்றிசொல்லிவிட்டு, நாளை தான் மாமா நாங்க ஊர் சுற்றப் போகணும் என்று சொன்னேன், அவரும் டேக் கேர் மாமி என்று சொல்லிட்டார்................

அப்போ அங்கு வந்த மேனேஜர், எங்களையும் கிருஷ்ணா ஆர்த்தியையும் பார்த்துவிட்டு, எங்களிடம், 'ஏன்,  நீங்க கிளம்பலையா?" என்றார்.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 08, 2016 3:19 pm

நான் என் கால்களைக்காட்டி ...........lack  of  rest  என்றேன், 'ஒரு பக்கெட் ம் கொஞ்சம் saltm  arrange  பண்ண முடியுமா?" என்று கேட்டேன்.............. 'எதுக்கு?' என்றார்..........

நான் hotwater  இல் கால் வைத்துக்கொள்வேன் என்று சொன்னதும் சிரித்து விட்டு, "பக்கெட் arrange பண்ணுவது 
ஒன்றும் ப்ரோப்லம் இல்லை ஆனால், இங்கே தான் கடலே இருக்கே ' என்றார்.............மேலும்  நீங்க எங்க spa வில்  வேண்டுமானாலும் treatement  எடுத்துக்கொள்ளுங்கள் இதோ அவர்களே வராங்களே" என்றார்............நாங்க அவர்களிடமும் பேசினோம், 1 வாரம் treatement  எடுக்கலாம் என்றார்கள்........நாங்கள் அங்கு தங்கப்போவதே 1 வாரம் தான் என்றதும், அவர்களும் உப்புத் தண்ணீர் பெஸ்ட் என்றார்கள்.............

அப்போ மேனேஜர் ,' அதுக்கு எதுக்கு பக்கெட்?..........நல்லா கடலில் போய் ஒரு 2 மணிநேரம் அலைகளில் உட்காருங்கள்' ............என்றார்............நான், 'அங்கு எப்படி உட்காருவது?' என்று கேட்டதும், நான் சொன்னதை பாரில் சொல்லி chairs  போட சொல்லுங்கோ, என்றார்..............அவருக்கு நன்றி  சொன்னோம் அதற்குள் கிருஷ்ண ஆர்த்திக்கு வண்டி வந்து விட்டது..................

கிருஷ்ணாவும் ஆர்த்தியும் வண்டி இல் ஏறிட்டங்க, நாங்களும் டாடா காட்டிவிட்டோம்..............ஆனால் நடந்தது என்னா தெரியுமா?................. ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 08, 2016 3:35 pm

வந்த டிரைவர் மனோஜ்............என்ன ஆச்சு ? நீங்க வரலையா? என்று ஆரம்பித்தான்................நானும் என் காலை பாருங்கோ என்று ஆரம்பித்தேன்.............வலிக்குதா என்றார்..நான் இல்லை என்றதும், " பின்ன என்னா?...... இன்று  நீங்க வராவிட்டால் ரொம்ப அழகான, நல்ல இடங்களை மிஸ் பண்ணிடுவீங்க " என்றார்..........

'நாளைக்குத்தான் நிறைய நடக்கணும் Fort  இல் இன்று கொஞ்சம் தான் நடக்கணும் but  beautiful  place '   என்றார். 

அவ்வளவுதான்...நான் உடனே மனோஜ், give  us  5 minuites , வி ஆர் கமிங்' என்று சொல்லிட்டேன்.................

கிருஷ்ணா அப்பா, 'என்னடி இது' என்றார், ....'இல்லை அவர் அவ்வளவு சொல்லும்போது, இன்று tablet  போட்டுக்கொண்டு போய்விடுவோம் , நாளை போகாமல் இருப்போம் என்று சொல்லிக்கொண்டே வேகமாய் ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்................

நிஜமாய் ஐந்தே நிமிடத்தில் நாங்கள் தயாராகி வந்துவிட்டோம், மனோஜ் ட்ரிப் சீட் ஐ, ரிசப்ஷனில் sign  செய்து வாங்குவதற்குள் நாங்க வந்துட்டோம்........மனோஜே அதிசயமாய் பார்த்தார்.........'வாவ்! so  quick ' என்றார்.........  

நானும் விடாமல், 'உலகத்தில் எந்த பெண்ணாவது   இவ்வளவு சீக்கிரம் வந்து நீங்க பார்த்திருகீங்களா மனோஜ் ? " என்றேன்.........

'நஹி மாதாஜி !.........துசி கிரேட் ஹோ' என்று தலை வணங்கினான்..........நானும் ஆசீர்வாதம் செய்வது போல கையைக் காட்டினேன்   .........

மேனேஜர் ம் ............'Go and enjoy, in the evening you can sit in the ஷோர்' என்று  சொன்னார். சரி என்று சொல்லி கைகுலுக்கி  சிரித்துக்கொண்டு, மனோஜுடன் வண்டி இல் ஏறினோம்...........கிருஷ்ணாவும் ஆர்த்தியும், ' ஹை என்னமா, நீயும் வரியா? பரவாஇல்லையா?.....என்று கேட்டார்கள்.........

அதற்கு மனோஜ்' பரவாஇல்லை' என்று குழறலாய் சொல்லவே எல்லோரும் புன்னகையுடன் கிளம்பினோம்..............

நிஜமாகவே அன்று நாங்கள் போய் இருக்காவிட்டால், கப்பல் கட்டும் அழகை பார்த்திருக்க முடியாது தான்.அவ்வளவு அழகாய் குட்டி குட்டியாக செய்கிறார்கள்...........4 இன்ச் கப்பல் முதல் 24 இன்ச் கப்பல் வரை அச்சு அசலாய் உண்மையான கப்பலைப்போலவே சிரத்தை எடுத்து செய்கிறார்கள் அங்கு.................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 08, 2016 3:45 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 21 5CE9IxDqTfygVDRyUf87+DSC06985

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 08, 2016 5:08 pm

பயணக்கட்டுரை அருமை படங்கள் சூப்பர்மா...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 21 of 71 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 46 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக