புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 Poll_c10 
6 Posts - 67%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)


   
   

Page 25 of 71 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 48 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 09, 2016 3:03 pm

குடும்பப் படம் சூப்பர்மா...

என்ன தான் டிசைன் வச்சு எடுத்தாலும் போட்டோவில் தெரிவதில்லை... வெல்வெட் வச்சது சாதாரண கருப்பு வெள்ளை சுடிதார் போல தான் தெரிகிறது.




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 09, 2016 3:03 pm

குருவிக்கு எவ்வளவு அறிவு பாருங்க சூப்பரா கட்டி இருக்கு கூடு.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 09, 2016 3:31 pm

ஜாஹீதாபானு wrote:குடும்பப் படம் சூப்பர்மா...

என்ன தான் டிசைன் வச்சு எடுத்தாலும் போட்டோவில் தெரிவதில்லை... வெல்வெட் வச்சது சாதாரண கருப்பு வெள்ளை சுடிதார் போல தான் தெரிகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1186584

மிக்க நன்றி பானு புன்னகை ........ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அந்த துணியே அது போல பானு, நான் தனியாய் வைத்து தைக்கலை   புன்னகை.....அப்ப்ளிக் வொர்க் போல கை இல் தொட்டால்தான் தெரியும் , அவ்வளவு சன்னமான வெல்வெட் பூக்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 09, 2016 3:45 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:குடும்பப் படம் சூப்பர்மா...

என்ன தான் டிசைன் வச்சு எடுத்தாலும் போட்டோவில் தெரிவதில்லை... வெல்வெட் வச்சது சாதாரண கருப்பு வெள்ளை சுடிதார் போல தான் தெரிகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1186584

மிக்க நன்றி பானு புன்னகை ........ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அந்த துணியே அது போல பானு, நான் தனியாய் வைத்து தைக்கலை   புன்னகை.....அப்ப்ளிக் வொர்க் போல கை இல் தொட்டால்தான் தெரியும் , அவ்வளவு சன்னமான வெல்வெட் பூக்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1186598

ஆமாமா... வெல்வெட் வச்சது நேரில் பார்த்தால் அழகா இருக்கும் போட்டோவில் அது தெரியல பாருங்கபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 09, 2016 10:31 pm

படங்கள் அருமை! தொடருங்கள்.



மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 10, 2016 1:05 pm

ஆண்களுக்கு நாலு முழம் வெள்ள வேட்டி
பெண்களுக்கோ உடையே வெல்வெட்டு
பாகுபாடு இதுவே ஆண்கள் படும் பாடு




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 10, 2016 9:04 pm

யினியவன் wrote:ஆண்களுக்கு நாலு முழம் வெள்ள வேட்டி
பெண்களுக்கோ உடையே வெல்வெட்டு
பாகுபாடு இதுவே ஆண்கள் படும் பாடு  
மேற்கோள் செய்த பதிவு: 1186778


ம்ம்...அதெல்லாம் அந்தக்காலம் இனியவன்....இப்போ  ஷூ, கண்ணாடி , சென்ட் என்று ஏகப்பட்ட விலை யில் எல்லாம் இருக்கு ஜாலி ஜாலி ஜாலி ................பியுட்டி பார்லர் கூட இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 10, 2016 9:11 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:குடும்பப் படம் சூப்பர்மா...

என்ன தான் டிசைன் வச்சு எடுத்தாலும் போட்டோவில் தெரிவதில்லை... வெல்வெட் வச்சது சாதாரண கருப்பு வெள்ளை சுடிதார் போல தான் தெரிகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1186584

மிக்க நன்றி பானு புன்னகை ........ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அந்த துணியே அது போல பானு, நான் தனியாய் வைத்து தைக்கலை   புன்னகை.....அப்ப்ளிக் வொர்க் போல கை இல் தொட்டால்தான் தெரியும் , அவ்வளவு சன்னமான வெல்வெட் பூக்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1186598

ஆமாமா... வெல்வெட் வச்சது நேரில் பார்த்தால் அழகா இருக்கும் போட்டோவில் அது தெரியல பாருங்கபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1186609


ஆமாம் பானு, நேரில் ரொம்ப அழகாய் தெரிவது போல போடவில் தெரியலை தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 10, 2016 9:12 pm

விமந்தனி wrote:படங்கள் அருமை! தொடருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1186707


நன்றி விமந்தனி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 13, 2016 12:47 pm

அவர்கள் இப்படி சின்ன சின்ன படகுகள்  கப்பல்கள் மட்டும் செய்வது இல்லை, நிறைய கைவினைப் பொருட்கள் , மற்றும் வளையல்கள் செய்கிறார்கள். கரும்பின் தோகைகள் எனப்படும் இலைகளை பாடம் செய்து, அதை மெல்லியகயிறு போல திரித்து, நிறைய பொம்மைகள் , டப்பாக்கள், கூடைகள் எல்லாம் செய்கிறார்கள்.   கைவினைப் பொருட்கள், பேஷன் உடைகள் மற்றும் பீர் தான் அவர்களின் இரண்டாவது வருமான ஆதாரம். 

சங்குகள், சிப்பிகளைக் கூட விடவில்லை அவர்கள் புன்னகை 

அவற்றின் போடோக்கள் இதோ :
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 25 C4kjiX8pQaGohmQCa0Im+20120707_104903



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 25 of 71 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 48 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக