புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10 
14 Posts - 45%
Guna.D
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10 
9 Posts - 2%

4 Posts - 1%
Jenila
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 3 of 71 Previous  1, 2, 3, 4 ... 37 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 24, 2015 12:51 pm

அடடே அதற்குள் சரிப்பண்ணி விட்டீர்களா ?
எந்தன் சிரசாசனம் வேஸ்ட் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 12:56 pm

மொரீஷியஸ் போய் சேரும் வரை , அந்த தீவைப்பற்றி சில வார்த்தைகள் புன்னகை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 RSjjoeHLQSCYhjnMQa8R+mauritius_map2

மொரிசியஸ் (Mauritius) ஆபிரிக்கா  கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. மொரியஸ் குடியரசு கர்காடஸ், கராஜொஸ் , ரோட்ர்கஸ் மற்றும் அகலேகா ஆகிய தீவுகளையும் கொண்டது. மொரிசியஸ் தீவு மசுகரீன் தீவுகளின் ஒரு பகுதியாகும். 

மொரிசியசு தீவு நீண்டகாலமாக அறியப்படாமலும், மனிதவாசமின்றியும் இருந்தது. முதன்முதலில் மத்திய காலப்பகுதியிலே அராபியக் கடலோடிகள் இங்கு வந்தனர். அவர்கள் மொரிசியசை 'தினா அரோபி' என அழைத்தனர். 1507ல் போர்த்துக்கேயர் இங்கு ஒரு தளத்தை அமைத்தனர். 1511ல் இங்கு வந்த போர்த்துக்கேய கடலோடி டொமிங்கோ பெர்ணான்டசு பெரேரா இங்கு கால்பதித்த முதலாவது ஐரோப்பியராகக் கருதப்படுகிறார். போர்த்துக்கேய வரைபடங்களில் இத்தீவு 'செர்ன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு போர்த்துக்கேய கடலோடி தொன் பேதுரு மசுகரன்காசு, மொரீசியசு, ரொட்ரிக்சு, ரியூனியன் ஆகிய தீவுகளடங்கிய தீவுக்கூட்டத்துக்கு மசுகரீன்சு எனப் பெயரிட்டார். எனினும் போர்த்துக்கேயர் இத்தீவுகளில் அக்கறை காட்டவில்லை.

1598ல் அட்மிரல் வைபிராண்ட வான் வார்விக் தலைமையிலான ஒரு டச்சு கப்பற்படைப்பிரிவு கிரான்ட போர்ட்டில் தரையிறங்கியது. பின் அத்தீவு ஒல்லாந்தின் தலைவரான மொரிசு வன் நசாவுவின் பெயரால் மொரிசியசு எனப்பட்டது. எனினும் 1638லேயே முதலாவது டச்சுக் குடியேற்றம் அமைக்கப்பட்டது. அது அவுஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியைக் கண்டறியப் புறப்பட்ட புகழ்பெற்ற டச்சுக் கடலோடியான தஸ்மனால் அமைக்கப்பட்டது. முதலாவது டச்சுக் குடியேற்றம் 20 வருடங்களே நீடித்தது.

ஏற்கனவே ரியூனியனின் அதிகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த பிரான்சு 1715ல் மொரிசியசைக் கைப்பற்றியது. 1735ல் பிரெஞ்சு ஆளுநரான மாகே டி லா போர்டோநெய்சின் வருகையுடன் சீனி உற்பத்தியினால் பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டது. இவர் போர்ட் லூயிசை கப்பற்படைத்தளமாகவும் கப்பல் கட்டும் மையமாகவும் உருவாக்கினார். இவரது ஆளுகையின் கீழ் பல்வேறு கட்டடங்களும் கட்டப்பட்டன. 1767 வரை மொரிசியசு பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பனியால் ஆளப்பட்டது.

1810 பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட மொரிசியசு 1968ல் சுதந்திரம் பெற்றது. 1992 குடியரசானது.

நன்றி விக்கிபீடியா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 12:58 pm

T.N.Balasubramanian wrote:சிரசாசனம் பண்ணிக்கொண்டு படத்தைப் பார்த்தேன் .படம் ஜோர் 
எனது மடிகனினிக்கு இடுப்பில் சுளுக்கு . மானிடர் வெர்டிகல் எப்போதும் 

ரமணியன்
ஹா..ஹா...ஹா... பலமுறை upload  செய்தேன் ஐயா, என்ன செய்தாலும்  தலை கீழாகவே வந்தது சோகம்...அப்புறம் கிருஷ்ணா பெயிண்ட் இல் போட்டு கட் பேஸ்ட் செய்தான் புன்னகை...............சாரி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 12:59 pm

T.N.Balasubramanian wrote:அடடே அதற்குள் சரிப்பண்ணி விட்டீர்களா ?
எந்தன் சிரசாசனம் வேஸ்ட் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182744

ம்ம்...'கிச்சு' சரி பண்ணிட்டான் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 1:04 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 NBrl14bgT8Cf0ZP4MPZP+20151101_101706
மொரீஷியஸ் தீவு நெடுங்காலமாக மனிதன் கண்ணில் படாமல் இருந்தது. இதை உலகுக்கு அறிமுகப்படுத்தியது டோடோவும், ஸ்டாம்பும். "டோடேர் என்பது மொரீஷியஸ் தீவுப் பறவை. சிறு இறகுகளைக் கொண்ட, பறப்பதற்கு வசதியற்ற, புறா போன்ற தோற்றம் கொண்ட இப்பறவையை கண்ட சிலர், அந்தப் பறவையைப் பற்றிய தெரிந்துக் கொள்ள மொரீஷியஸ் தீவிற்கு சென்றனர்.

முதல் முறையாக தபால் தலை (ஸ்டாம்பு) வெளியிட்ட நாடு மொரீஷியஸ்தான். அதாவது மொரீஷியஸ் பிரெஞ்ச் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த காலத்தில், தபால் தலை வெளியிடப் பட்டது. அயல்நாடுகளுக்கு, தபாலில் ஓட்டி அனுப்பட்ட ஸ்டாம்புகளை கண்ட பின்னர் பலருக்கு மொரீஷியஸ் என்ற தீவு இருப்பது தெரிய வந்தது.

மொரீஷியஸ் சுமார் 100 ஆண்டுகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால், அம்மக்களின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரெஞ்சு மணம் கமழ்கிறது. அந்நாட்டின் நடைமுறையில் இருக்கும் சட்ட திட்டங்கள் இன்றும் பிரெஞ்சு பேரரசனான நெப்போலியன் வகுத்தவையே. மொரீஷியஸ் தீவின் பிரதான துறை முகத்தின் பெயர் "போர்ட் நெப்போலியன்' ஆகும். அங்கு குதிரைப் பந்தயம் தொடங்கும் போது, இன்றும் பிரெஞ்ச் தேசிய கீதம் இசைக்கப் படுகிறது. அங்குள்ள தெருக்களுக்கு நம்மூர் பெயர்களே உள்ளன. அங்கு தமிழர்கள் பலர் வசிக்கின்றனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 1:06 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 BAsIG2aPSdaG4Kcb1LTu+mauritius_2428744f

அமீனா குரிப் பாகிம் ஜூன் 5 2015
மொரீஷியஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக அமீனா குரிப் பாகிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மொரீஷியஸின் அதிபராக இருந்த கைலாஷ் புர்யாக் அண் மையில் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து புதிய அதிபராக உயிரியல் விஞ்ஞானி அமீனா குரிப்- பாகிமினை பிரதமர் சர் அனிரூத் ஜெகனாத் அறிவித்தார்.

அவரது நியமனம் தொடர்பாக மொரீஷியஸ் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட் டது. இதில் அமீனா குரிப் பாகிமினுக்கு ஆதரவாக பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அவரது நியமனத்துக்கு நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வ மாக ஒப்புதல் அளித்திருப்பதால் இன்று அவர் முறைப்படி பதவியேற்கிறார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 1:16 pm

அங்கு ருபாய் நாட்டிலும் நம் தமிழ் இடம் பெற்றுள்ளது  ஜாலி ஜாலி ஜாலி ....நம் இந்திய ருபாய் 2 க்கு ( கிட்ட தட்ட 1.82) 1 மொரீஷியஸ் ருபாய் என்கிற அளவில் இருக்கு . நிறைய பேர் தமிழ்  பேசுகிறார்கள். அங்கு குடி ஏறியவர்களின்  5வது தலை முறை மக்கள் இப்போ அங்கே இருக்கிறார்கள். இங்கிருந்து பிரிட்டிஷ் கரும்பு தோட்டத்தில் வேலை செய்ய கூட்டிச் சென்றவர்கள் அவர்கள். 

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 OUfzrP89SGKjIAqVRu1W+20120709_121747

உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ் நாடு போன்ற இடங்களில் இருந்து நிறைய ஆட்களை அங்கு கூட்டிச்சென்று இருக்கிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் மொழியை மறக்காமல் இருக்க, அவரவர்கள் கண்டிப்பாக தாய் மொழியை  படிக்கணும் என்கிற விதியை பின்பற்றுகிறார்கள் . அதனால் தான் அவரவர்கள் இன்னும் நம் நாடு மொழிகளை பேசுகிறார்கள்.

அது தவிர, அனைவரும் கண்டிப்பாக ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, மற்றும் அவர்களின் மொழியையும் கற்றுத் தேற வேண்டும்  . எல்லோருக்கும் கல்வி மற்றும் மருத்துவம்  இலவசம். பெற்றோர் வறுமையாக இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு டிகிரி படிப்பும் இலவசம். 

அதேபோல நாம் கட்டும் வரியையும் திரும்பப்பெறலாம் என்று சொன்னார்கள் . அது பற்றி விரிவாக பின்னர் எழுதுகிறேன். நம் இந்தியாவைப் பற்றி மிகவும் மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 24, 2015 1:17 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 3838410834 தொடருங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 1:18 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 MzqOenKTtG81QFL1MlqZ+20120709_121831

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 1:18 pm

ராஜா wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 3 3838410834 தொடருங்கள்
நன்றி ராஜா !..... நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 71 Previous  1, 2, 3, 4 ... 37 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக