புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 3 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 3 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 3 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 16, 2015 9:59 pm

First topic message reminder :

ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 3 3XvmbqQOTY2Q7ENBsvh0+ilingam

இந்து கோயில்களில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்யும் உரிமையை வலியுறுத்தி கோவில் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை நடத்துவதாக 1970ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி தமிழக சட்டசபையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து அப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் 1972ஆம் ஆண்டு மார்ச் 14-ந் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அர்ச்சகர்களை நியமிப்பது என்று வகுப்பு வேறுபாடு அல்லாத நடவடிக்கை; அதில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு எனக் கூறியதுடன் தமிழக அரசின் சட்ட திருத்தம் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது. அதே நேரத்தில் சாதி, தீண்டாமையை இந்து மத உரிமையாக அரசியல் சட்டத்தின் 25, 26-வது பிரிவுகள் அங்கீகரிப்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த தீர்ப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியும் என்ற சட்டம் நிறைவேறியிருக்கும்.

ஆனால் அப்படி ஒரு சட்ட திருத்தத்துக்கு தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. உரிய அழுத்தங்கள் தரப்படாததால் மத்திய அரசும் அந்த திருத்தத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதனைக் கண்டித்து 1973ஆம் ஆண்டு மீண்டும் போராட்டம் நடத்துவதாக தந்தை பெரியார் அறிவித்திருந்தார். ஆனால் அவர் காலாமாகிவிட்டார். இதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல் என்பது தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாகவே இருக்கிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திராவிட கட்சி, இயக்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்தும் கூட அந்த சட்ட திருத்தத்தை கொண்டுவர உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

அதே நேரத்தில் 2006ஆம் ஆண்டு மே 23-ந் தேதியன்று தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான அவசர அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபை ஆகியவை உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தன. அதில், ஆகம விதிகளின்படி பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.கே. தாக்கெர், அல்டமாஸ் கபீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தனர்.

இதனிடையே அனைத்து சாதியை சேர்ந்த 207 மாணவர்கள் தமிழக அரசின் ஆகம பயிற்சிகளையும் முடித்து அர்ச்சகர் நியமனத்துக்காக காத்திருந்தனர். சிவாச்சாரியார்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பராசுரனும் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்கள் சார்பாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும் இவ்வழக்கை நடத்தி வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதிகள் ரஞ்சன் கோகய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.

இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் ரஞ்சன் கோகய், என்.வி. ரமணா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 17, 2015 10:47 am

சாமி wrote:1) ஏற்கனவே தமிழ்நாடு அரசாங்கம் போட்டிருந்த ஆணையை (G .O.) இந்த தீர்ப்பில் தள்ளுபடி செய்யவில்லை. ஆகம விதிகளின்படி நியமிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
2) எந்தவொரு ஆகமத்திலும் பிராமணர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்று சொல்லப்படவில்லை.
ஆக இந்த தீர்ப்பின்படி ஆகமவிதிகள் முறையாக பயின்ற அனைவரும் அர்ச்சகராகலாம்.
எனக்கும் சாமி அவர்கள் சொன்னது தான் சரியென்று படுகிறது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 10:49 am

ராஜா wrote:
சாமி wrote:1) ஏற்கனவே தமிழ்நாடு அரசாங்கம் போட்டிருந்த ஆணையை (G .O.) இந்த தீர்ப்பில் தள்ளுபடி செய்யவில்லை. ஆகம விதிகளின்படி நியமிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
2) எந்தவொரு ஆகமத்திலும் பிராமணர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்று சொல்லப்படவில்லை.
ஆக இந்த தீர்ப்பின்படி ஆகமவிதிகள் முறையாக பயின்ற அனைவரும் அர்ச்சகராகலாம்.
எனக்கும் சாமி அவர்கள் சொன்னது தான் சரியென்று படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1181054

ஆமாம் அது சரி தான் ராஜா ஆனால் இந்த அமர்க்களத்தில் தேவை இல்லாமல் பிராமணர்களை வம்புக்கு இழுக்கிறார்கள் என்று தான் நான் சொல்லவந்தேன் புன்னகை.....ஏற்கனவே 30000 கோவில்களில் அப்படித்தானே இருக்கு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 17, 2015 11:09 am

krishnaamma wrote:

எங்க இழுக்கிறார்கள் , நீங்க தான் திரும்ப திரும்ப இந்த பதிவில் சொல்லிக்கிட்டு இருக்கீங்க புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 4:36 pm

மேற்கோள் செய்த பதிவு: 1181057

நம்ம ஈகரை இல் இல்லை, செய்திகளில் பாருங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 17, 2015 5:29 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
சாமி wrote:1) ஏற்கனவே தமிழ்நாடு அரசாங்கம் போட்டிருந்த ஆணையை (G .O.) இந்த தீர்ப்பில் தள்ளுபடி செய்யவில்லை. ஆகம விதிகளின்படி நியமிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
2) எந்தவொரு ஆகமத்திலும் பிராமணர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்று சொல்லப்படவில்லை.
ஆக இந்த தீர்ப்பின்படி ஆகமவிதிகள் முறையாக பயின்ற அனைவரும் அர்ச்சகராகலாம்.
எனக்கும் சாமி அவர்கள் சொன்னது தான் சரியென்று படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1181054

ஆமாம் அது சரி தான் ராஜா ஆனால் இந்த அமர்க்களத்தில் தேவை இல்லாமல் பிராமணர்களை வம்புக்கு இழுக்கிறார்கள் என்று தான் நான் சொல்லவந்தேன் புன்னகை.....ஏற்கனவே 30000 கோவில்களில் அப்படித்தானே இருக்கு !
எங்க இழுக்கிறார்கள் , நீங்க தான் திரும்ப திரும்ப இந்த பதிவில் சொல்லிக்கிட்டு இருக்கீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1181057

நம்ம ஈகரை இல் இல்லை, செய்திகளில் பாருங்கோ புன்னகை
அதை படித்த இடத்திலேயே விட்டுட்டு வந்துடனும் , அப்ப தான் அடுத்த வேலையை பார்க்க முடியும். இருக்குற வேலையில் உலகத்தை திருத்துற வேலையையும் நாம் எடுத்தோமானால் அப்புறம் கடைசியில் பிரஷர் ஏறி ஆஸ்பத்ரிக்கு தான் போகணும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 5:33 pm

ம்ம்...ஓகே ...புரிந்து கொண்டேன் ராஜா............நன்றி !............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Dec 17, 2015 7:03 pm

கடவுளுக்கு தொண்டு செய்ய என்ன ஆகம விதி வேண்டி கிடக்கு?? எல்லாருக்கும் எல்லாம் தான்! ஒரு சிலர் கொம்பு சீவி இந்த பிரச்சினையை பெரியதாக்கி அரசியல் லாபம் பார்கிறார்கள்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Dec 21, 2015 10:18 am

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இந்து மக்கள் கட்சி - வரவேற்பு

ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 3 GWxgZ7cQEuQsbr6Kykni+arjun_sampath

உச்சநீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. தீர்ப்பில் அர்ச்சகராவதற்கு சாதி ஒரு தடையல்ல ஆகம முறைப்படி பயிற்சி பெற்றவர்களும் பக்தி, நம்பிக்கை கொண்ட எந்த சமூகத்தவரும் உரிய பயிற்சியும் அனுபவமும் இருந்தால் அர்ச்சகராக, பூசாரியாக நியமிக்கப்படலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. மேலும் இது குறித்து மதுரை ஆதிசிவாச்சாரிய அந்தனர் சங்கம் தங்களது பாரம்பரிய உரிமைகளை தற்காத்துக் கொள்ள புதிய வழக்கு தாக்கல் செய்து உரிமையை நிலைநாட்டிக் கொள்ளலாம் என வழிகாட்டுதல் நெறி முறையும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்து சமயத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை ஆகமங்களிலும், வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் தீண்டாமை மற்றும் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை. 63 நாயன்மார்கள், பனிரெண்டு ஆழ்வார்கள் இந்து சமய குருமார்கள் அனைவரும் சாதி வெறிக்கு எதிரானவர்கள் பிறப்பால் வருவதல்ல சாதி, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதே இந்து சமயம். ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திராவிட, கம்யூனிச, கிறிஸ்தவ சார்பானவர்கள் தொடர்ந்து இந்து சமயத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நீதி மன்ற தீர்ப்பின் மூலம் பொய் பிரச்சாரம் முறியடிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்து திருக்கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையால் நேரடியாக நிற்வாகம் செய்யப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான கோயில்களில் அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் அர்ச்சகர்களாக பூசாரிகளாக உள்ளனர். சில நூறு கோவில்களில் அந்தனர்கள் என்று அறியப்படுகிற சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், பிராமனர்கள் பூசாரிகளாக உள்ளனர். திட்டமிட்டு அந்தனர் சமூகத்தின் மீது பழி சுமத்தும் நோக்கத்துடன் இந்த பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. உச்ச நீதி மன்ற தீர்ப்பை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது.

இப்படிக்கு - என்றும் தாய்நாட்டுப்பணியில் - அன்புடன் - அர்ஜுன் சம்பத் - (இந்து மக்கள் கட்சி).

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 10:37 am

ஆகமம் பற்றி சாமி அவர்கள் விளக்கம் தந்த பின்பு யார் அர்ச்சகர் ஆக முடியும்
விவாத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது.தேவையல்லாமல் சங்கை ஊதி
பெரிசு பண்ணிக்கொண்டிருக்கின்றனர் தமிழக அரசியல்வாதிகள் இவர்களுக்கு
எதையாவது விவாதித்து கொண்டிருக்கா விட்டால் தூக்கமே வராது,இது தேவையற்ற
விவாதமே.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 21, 2015 10:52 am

பழ.முத்துராமலிங்கம் wrote:ஆகமம் பற்றி சாமி அவர்கள் விளக்கம் தந்த பின்பு யார் அர்ச்சகர் ஆக முடியும்
விவாத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது.தேவையல்லாமல் சங்கை ஊதி
பெரிசு பண்ணிக்கொண்டிருக்கின்றனர் தமிழக அரசியல்வாதிகள் இவர்களுக்கு
எதையாவது விவாதித்து கொண்டிருக்கா விட்டால் தூக்கமே வராது,இது தேவையற்ற
விவாதமே.
மேற்கோள் செய்த பதிவு: 1181935

சரியாக சொன்னீர்கள் ஐயா,

உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பை தவறாக புரிந்துக் கொண்டு அரசியல் லாபம் தேடி வீன்விதன்டா வாதம்புரிகின்றனர்.

தீர்ப்பில் என்னக்கூறப்பட்டது "யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் ஆகம விதிகளை முறையாக பயின்று பின் அர்ச்சகர் களாகக் ஆகலாம்.

ஒரு MBBS மட்டும் படித்த மருத்துவர் இருதய அருவை சிகிச்சை செய்ய அவர் மூன்று ஆண்டுகளுக்கு இருதயஅருவை சிகிச்சை பற்றி படித்து வர வேண்டும்.

அதேபோல் ஒவ்வொரு துறையிலும் தகுதி மற்றும் படிப்பு போன்றவை இருந்தால் மட்டும் அந்த துறையில் இருக்க முடியும்.

இதில் என்ன தவறு உள்ளது.

என்னை பொருத்தவரையில் உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு சரியே

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக