புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
251 Posts - 52%
heezulia
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை யமகவந்தாதி யுரை

Page 3 of 3 Previous  1, 2, 3

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 8:57 pm

First topic message reminder :

மதுரை யமகவந்தாதி யுரை-1

மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர்

மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய்

மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற

மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே

இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் தன்பக்கத்தே சேர்ந்திருக்கப்பெற்ற யானை முகமுள்ள சித்தி
விநாக்கடவுளுடைய சிறப்புப்பொருந்திய திருவடிகளே சகாயமாக வரும்

நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 11:27 am

மதுரை யமகவந்தாதி யுரை-17

பங்க வளைக்குட் கயறூங்குங் கூடற் பசுபதித

பங்க வளைக்கும் புவிக்குமங் காந்தவன் பற்றும்வலப்

பங்க வளைக்குல மாதர்க்கு முன்னம் பரிசளித்தாய்

பங்க வளைக்குந் துயர்தடுத் தாளும் பரமுனக்கே.

சேற்றினிடமாய் சங்குகளுக்குள் மச்சங்கள் நித்திரை செய்கின்ற மதுரையில்
எழுந்தருளிய சிவபெருமானே, வெப்பத்தைக் கவர்கின்ற வெண்ணெய்க்கும்
பூமிக்கும் வாய் திறந்த விஷ்ணு கைக்கொண்ட வலப்பாகத்தை உடையவரே,
(மதுரை மாநகரத்தின்கண்) குலஸ்திரீகளுக்கு முன்னமே வளையல்களை
ஈகையாகக் கொடத்தவரே, பாவஞ் சூழும்படியான துன்பத்தை நீக்கி என்னை
ஆட்கொள்ளும் பாரம் உமக்கே.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 7:05 pm

மதுரை யமகவந்தாதி யுரை-18

பரவை யருந்ததி நேர்வாட்குத் தூது பகர்ந்தவமுன்

பரவை யருந்து மவற்கருள் கூடற் பதியினிற்றா

பரவை யருந்துதி வேற்கைய ரைய பணிபுரியும்

பரவை யருந்தொழுந் தாளடைந் தேனவை பார்த்திருந்தே.

அருந்ததிக் கொப்பான (கற்பு) நிலையள்ள பரவைநாச்சியாரிடம்
(சுந்திரமூர்த்தி நாயனார் பொருட்டு) தூது சென்று சொன்னவரே,
முன்னொருக்கால் சமுத்திரத்தைப் பானம் பண்ணிய அகஸ்திய
மஹாமுனிவருக்கு அருள் செய்த மதுரை ஸ்தலத்தில் நிலையுள்ளவரே,
கூர்மை பொருந்தியதும் அரிதானதும் வணங்கப்பெற்றதுமான வேலாயுதத்தைத்
திருக்கரத்திலேந்திய முருகக்கடவுளுக்குப் பிதாவே, தொண்டியற்றப்பெறும் தேவசபையார் வணங்குகின்ற உம்முடைய திருவடிகளை அடைந்தேன், அச்சபையார் செய்வதைப் பார்த்திருந்து.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 7:09 pm

மதுரை யமகவந்தாதி யுரை-19

இரும்பா மனத்தை யடைந்தாலு மென்று மிறைஞ்சியந்த

இரும்பாலு முண்டவன் போற்றிடுங் கூட லெழிற்றலத்தே

இரும்பாவந் தீருமற் றெத்தலத் தேனு மிருக்கிலவை

இரும்பாலை யாய்விடுங் கண்டீர் புவியி லிருப்பவரே

பூமியில் இருப்பவர்களே, (நீங்கள் கடவுளை வணங்காத) இரும்பு போலும்
கன்னெஞ்சத்தை உடையராயிருந்தாலும், அழகிய தயிரும் பாலும் அருந்திய
விஷ்ணுவானவர் எப்போதும் தாழ்ந்து வணங்கப்பட்ட மதுரையென்னுஞ்
சிறப்புள்ள நகரில் வசித்துக் கொண்டிருங்கள், (இஃதன்றி) மற்றெந்த
ஸ்தலத்திலாவ திருந்தாலும் அது பெரிய பாலை நிலைத்ததாய்விடும்,
அறிமின்கள்.

Aravindanbu
Aravindanbu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 01/08/2021

PostAravindanbu Sun Aug 01, 2021 2:42 pm

ஐயா இந்த நூல் என்னுடைய ஆய்விற்கு தேவைப்படுகிறது.. Pdf இருந்தால் கொடுத்து உதவவும்

Aravindanbu
Aravindanbu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 01/08/2021

PostAravindanbu Sun Aug 01, 2021 2:43 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:மதுரை யமகவந்தாதி யுரை-18

பரவை யருந்ததி நேர்வாட்குத் தூது பகர்ந்தவமுன்

பரவை யருந்து மவற்கருள் கூடற் பதியினிற்றா

பரவை யருந்துதி வேற்கைய ரைய பணிபுரியும்

பரவை யருந்தொழுந் தாளடைந் தேனவை பார்த்திருந்தே.

அருந்ததிக் கொப்பான (கற்பு) நிலையள்ள பரவைநாச்சியாரிடம்
(சுந்திரமூர்த்தி நாயனார் பொருட்டு) தூது சென்று சொன்னவரே,
முன்னொருக்கால் சமுத்திரத்தைப் பானம் பண்ணிய அகஸ்திய
மஹாமுனிவருக்கு அருள் செய்த மதுரை ஸ்தலத்தில் நிலையுள்ளவரே,
கூர்மை பொருந்தியதும் அரிதானதும் வணங்கப்பெற்றதுமான வேலாயுதத்தைத்
திருக்கரத்திலேந்திய முருகக்கடவுளுக்குப் பிதாவே, தொண்டியற்றப்பெறும் தேவசபையார் வணங்குகின்ற உம்முடைய திருவடிகளை அடைந்தேன், அச்சபையார் செய்வதைப் பார்த்திருந்து.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 01, 2021 4:32 pm

மதுரை யமகவந்தாதி யுரை - மின்னூல்

தரவிறக்கம் செய்ய

https://archive.org/details/madurai-yamagavanthathi

மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக