புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 6 Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 6 Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 6 Poll_c10 
87 Posts - 65%
heezulia

29 Posts - 22%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
sram_1977

2 Posts - 1%
Shivanya

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 6 Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 6 Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 6 Poll_c10 
423 Posts - 76%

75 Posts - 13%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 6 Poll_c10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 6 Poll_m10திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 6 Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai

ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 5:27 pm

First topic message reminder :

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 6 Hdd66x5DRBGpUZNIcEnL+venkateswara

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

அவைகளில் சில.
இங்கு பதிவு செய்யப்படுகிறது

நன்றி-முகநூல்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Dec 12, 2015 3:44 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர். திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த
ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

இதுவும் சத்தியம் ஐயா புன்னகை...............எங்க அப்பா நிறைய முறை சொல்லி இருக்கிறார் !
மேற்கோள் செய்த பதிவு: 1179882

சமீப காலத்தில் ஓர் ஆட்சியாளர் அந்த வெளிநாட்டு மதத்தை பரப்பும் வகையில் அந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் திருமலையிலேயே பரப்புக்காரியங்களைச் செய்யப்போக ..... பெருமாள் தண்டித்துவிட்டார் என்று சொல்லிக் கொள்கிறார்கள்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 12, 2015 4:05 pm

sami wrote:சமீப காலத்தில் ஓர் ஆட்சியாளர் அந்த வெளிநாட்டு மதத்தை பரப்பும் வகையில் அந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் திருமலையிலேயே பரப்புக்காரியங்களைச் செய்யப்போக ..... பெருமாள் தண்டித்துவிட்டார் என்று சொல்லிக் கொள்கிறார்கள்!

ஆம் அவர் ஒரு அரசியல் வாதி, பாவம் இப்போதில்லை !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 8:07 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில்
ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான்
திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது.
அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ்
இலக்கியத்தில் நம் முன்னோர்களால்,
வெறுங்கை வேடன் என்று
அழைக்கப்பட்டார்.
ஆமாம் ..நிஜம் ,  அவருக்கு சங்கு சக்கரம் அளித்தவரே இராமானுஜர் தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179881
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 8:10 pm

krishnaamma wrote:
இதுவும் சத்தியம் ஐயா புன்னகை...............எங்க அப்பா நிறைய முறை சொல்லி இருக்கிறார் ![/quote] மேற்கோள் செய்த பதிவு: 1179882
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 8:28 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில்
தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை
பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில்
படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை
குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள்.
வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில்
வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது.
குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்க்கப்
படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை
திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
ஒரு வாரத்திற்கு ரூ. 50000 மதிப்புள்ள வாசனை
திரவியங்கள் வருகின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 8:32 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள்
விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை
நடைபெற்று வந்துள்ளது.
ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது.
ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற
படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே
விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 8:35 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து
முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற
பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ,
வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார்.
முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை
சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம்
செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை
செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப
ஒளியில் கண்ணைப் பறிக்கும்
அழகோடு இருப்பார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 8:39 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 6 9rCPMghBSAWTqobQ1bTj+thirupathy
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

கி.பி. 1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு
திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல்
நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம்
படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன்
இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 8:42 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள்
அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு
ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது.
ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக
வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 8:49 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில்
236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள்
சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர்
காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர்
காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை.
நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி
1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50
கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட
மொழிகளில் உள்ளன.
மீதம் 1130
கல்வெட்டுக்கள் தமிழில்
தான் உள்ளன. I

Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக