புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
அவைகளில் சில.
இங்கு பதிவு செய்யப்படுகிறது
நன்றி-முகநூல்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
அவைகளில் சில.
இங்கு பதிவு செய்யப்படுகிறது
நன்றி-முகநூல்
உள்ளேயிருக்கும் ஏழுமலையான் பெருமாள் அல்ல முருகன்தான் என ஒரு தகவல் உள்ளது....!
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். ஆக ஏழுமலையில் இருப்பவரும் முருகன் எனவும் சொல்கிறார்கள்....!
பாலமுருகன் என்ற சொல்லிலிருந்தே பாலா...ஜி வந்ததாகவும் சொல்கிறார்கள்!
முருகனை கனவிலும் நனவிலும் கண்ட அருளாளர் அருணகிரிநாதர் கூட சில திருப்புகழ்கள் "திருப்பதி" யை பாடி இருப்பதாகச் சொல்கிறார்கள். திருப்புகழ் அனைத்தும் முருகன் புகழ் பாடுபவை.
முருகனா.... பெருமாளா என ஒருகாலத்தில் விவாதம் வந்ததாகவும் முருகனாக இருந்த சிலையை இரவு நேரத்தில் கோயிலில் புகுந்து பெரிய நாமம் போட்டுவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அன்றிலிருந்துதான் யாரையாவது ஏமாற்றிவிட்டால் "நாமம் போட்டுட்டான்...!" என்ற சொல்வழக்கு வந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179649சாமி wrote:

நிறைய பேர்கள் அப்படி சொல்வார்கள், வெள்ளி தோறும் திருமஞ்சனம் ( அபிஷேகம் ) செய்து பட்டு உடுத்திக்கொள்வதால் அம்பாள் என்றும் சொல்வார்கள் எங்கள் ஆச்சாரியார் இராமானுஜர் காலத்தில் பெருமாளின் முன்பு மான் மழு சங்கு சக்கரம் எல்லாம் வைத்து வெளி இல் சிவாச்சர்யர்களும் வைணவ ஆசாரியர்களும் கர்பகிரகத்தை மூடிவிட்டு வெளியே பிரார்த்தனை செய்தார்களாம். அப்போது பெருமாள் சங்கு சக்கரத்தை ஏற்றுக் கொன்ன்டாராம் . அதனால் இராமனுஜருக்கு பெருமாளுக்கே 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்து வைத்தவர் என்கிற பெருமை உண்டு என்று சொல்வார்கள். இதை விவரமாய் 'இராமனுஜரின் வாழ்க்கை சரித்திரத்தில் ' படித்து தெரிந்து கொள்ளலாம் சாமி
மேற்கோள் செய்த பதிவு: 1179719krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179649சாமி wrote:
முருகனா.... பெருமாளா என ஒருகாலத்தில் விவாதம் வந்ததாகவும் முருகனாக இருந்த சிலையை இரவு நேரத்தில் கோயிலில் புகுந்து பெரிய நாமம் போட்டுவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அன்றிலிருந்துதான் யாரையாவது ஏமாற்றிவிட்டால் "நாமம் போட்டுட்டான்...!" என்ற சொல்வழக்கு வந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள்!
நிறைய பேர்கள் அப்படி சொல்வார்கள், வெள்ளி தோறும் திருமஞ்சனம் ( அபிஷேகம் ) செய்து பட்டு உடுத்திக்கொள்வதால் அம்பாள் என்றும் சொல்வார்கள். எங்கள் ஆச்சாரியார் இராமானுஜர் காலத்தில் பெருமாளின் முன்பு மான் மழு சங்கு சக்கரம் எல்லாம் வைத்து வெளி இல் சிவாச்சர்யர்களும் வைணவ ஆசாரியர்களும் கர்பகிரகத்தை மூடிவிட்டு வெளியே பிரார்த்தனை செய்தார்களாம். அப்போது பெருமாள் சங்கு சக்கரத்தை ஏற்றுக் கொன்ன்டாராம் . அதனால் இராமனுஜருக்கு பெருமாளுக்கே 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்து வைத்தவர் என்கிற பெருமை உண்டு என்று சொல்வார்கள். இதை விவரமாய் 'இராமனுஜரின் வாழ்க்கை சரித்திரத்தில் ' படித்து தெரிந்து கொள்ளலாம் சாமி
இந்தக் காரியத்தை செய்தது (திருப்பதி சிலைக்கு நாமம் போட்டது) இராமானுஜர் காலம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன் அம்மா!
திருமண் (நாமம்) அணிவது கூட இராமானுஜர் கொண்டு வந்ததுதான். அதற்குமுன்னர் வைணவர்களும் திருநீறுதான் அணிந்து கொண்டிருந்தார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179742சாமி wrote:
இந்தக் காரியத்தை செய்தது (திருப்பதி சிலைக்கு நாமம் போட்டது) இராமானுஜர் காலம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன் அம்மா!
திருமண் (நாமம்) அணிவது கூட இராமானுஜர் கொண்டு வந்ததுதான். அதற்குமுன்னர் வைணவர்களும் திருநீறுதான் அணிந்து கொண்டிருந்தார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒ...அப்படியா ?......இது எனக்கு புதிய செய்தி சாமி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
முருகனோ பாலாஜியோ கடவுள் அவதாரம் பல கதை இருப்பினும்
அங்கு கோவிலில் ஒரு அதிர்வலை உண்டு .எந்த கோவிலிலும் இல்லாத
ஒரு ஆனந்தம் கசிந்துருகும் கண்ணீர் துளிகள் ,அது போதும் விவாதம்
தேவையோ?
அங்கு கோவிலில் ஒரு அதிர்வலை உண்டு .எந்த கோவிலிலும் இல்லாத
ஒரு ஆனந்தம் கசிந்துருகும் கண்ணீர் துளிகள் ,அது போதும் விவாதம்
தேவையோ?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று
உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு
திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா,
ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய
ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த
பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார்.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான்
திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார்.
அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி
தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம்
தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார்.
ஏழுமலையானின் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

அபிஷேகத்தின் போது ஏழுமலையான்
தனது மூன்றாவது கண்ணை
திறக்கிறார் என்ற ஐதீகம்
உள்ளது.ஏழுமலையானின்
ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில்
ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான்
திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது.
அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ்
இலக்கியத்தில் நம் முன்னோர்களால்,
வெறுங்கை வேடன் என்று
அழைக்கப்பட்டார்.

1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில்
முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த
லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார்.
அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்து
இருக்கிறார். குணமடைந்ததும் ஓர் இந்து
சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்
செலுத்தியிருக்கிறார்.

ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ
ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின்
பக்தர்கள் ஆவர்.
திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த
ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள்
மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட
விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத்
தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை.
திருமலை திருக்கோயிலில் நித்யபடி
பூஜைகள் நடக்க வேண்டும் என்று
ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள்.
பூஜைகள் சரிவர நடக்காவிட்டால்
தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும்
எனக் கவலைப்பட்டார்கள்.

- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலை - சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”
» திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» கோயில்-பயனுள்ளவை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7