புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! Poll_c10கொடைக்கானல் வரை....! Poll_m10கொடைக்கானல் வரை....! Poll_c10 
61 Posts - 74%
heezulia
கொடைக்கானல் வரை....! Poll_c10கொடைக்கானல் வரை....! Poll_m10கொடைக்கானல் வரை....! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
கொடைக்கானல் வரை....! Poll_c10கொடைக்கானல் வரை....! Poll_m10கொடைக்கானல் வரை....! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! Poll_c10கொடைக்கானல் வரை....! Poll_m10கொடைக்கானல் வரை....! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! Poll_c10கொடைக்கானல் வரை....! Poll_m10கொடைக்கானல் வரை....! Poll_c10 
226 Posts - 76%
heezulia
கொடைக்கானல் வரை....! Poll_c10கொடைக்கானல் வரை....! Poll_m10கொடைக்கானல் வரை....! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! Poll_c10கொடைக்கானல் வரை....! Poll_m10கொடைக்கானல் வரை....! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொடைக்கானல் வரை....! Poll_c10கொடைக்கானல் வரை....! Poll_m10கொடைக்கானல் வரை....! Poll_c10 
8 Posts - 3%
prajai
கொடைக்கானல் வரை....! Poll_c10கொடைக்கானல் வரை....! Poll_m10கொடைக்கானல் வரை....! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கொடைக்கானல் வரை....! Poll_c10கொடைக்கானல் வரை....! Poll_m10கொடைக்கானல் வரை....! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கொடைக்கானல் வரை....! Poll_c10கொடைக்கானல் வரை....! Poll_m10கொடைக்கானல் வரை....! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொடைக்கானல் வரை....! Poll_c10கொடைக்கானல் வரை....! Poll_m10கொடைக்கானல் வரை....! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கொடைக்கானல் வரை....! Poll_c10கொடைக்கானல் வரை....! Poll_m10கொடைக்கானல் வரை....! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கொடைக்கானல் வரை....! Poll_c10கொடைக்கானல் வரை....! Poll_m10கொடைக்கானல் வரை....! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடைக்கானல் வரை....!


   
   

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 12, 2015 12:11 am

கொடைக்கானல் வரை....! WdQGa3sISzOuSPA9wSmS+1

அன்பான உறவுகளுக்கு வணக்கம்!

உங்களுக்காக –  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! கொடைக்கானல் வரை....! JUT7QoZ4Q4iAX0jfdnVt+images

‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

ஆனால்.......

நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை கொடைக்கானல் வரை....! YwO27UIsTHuzjm7vc32C+images-2 இப்பொழுது இங்கு பதிவாகிறது.

என் பார்வையில்,  இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை  மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........



கொடைக்கானல் வரை....! RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209




கொடைக்கானல் வரை....! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 12, 2015 12:47 am

கொடைக்கானல் வரை....! Ygo5NBFQragWEgveNnm2+2


சென்ற முறை கர்நாடகா சென்றது போலவே இம்முறையும் ஆயுத பூஜையை முதல் நாளன்றே முடித்துவிட்டு, மறுநாள், புதன் கிழமை காலை 6.15 மணிக்கு புறப்பட்டோம். வழக்கம் போல கட்டு சாதத்துடன் அமர்க்களமாய் கிளம்பிவிட்டோம்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் காலை உணவுக்காக வண்டியை ஓரங்கட்டி கார் பேனட்டை திறந்து விட்டார் என்னவர், கொடைக்கானல் வரை....! CDUSiPIGQQq7Kix1f0vi+mechanic2எஞ்சின் சற்றே ஆறட்டும் என்று.

இத்தனை முறை சென்றதில் இதுவரையிலும் இப்படி செய்ததில்லை இவர். எனக்கு இது புதிதாக இருந்தது என்றாலும் அது குறித்து எதுவும் எனக்கு கேட்கத்தோன்றவில்லை.  

காலை உணவை கொடைக்கானல் வரை....! ASqlL2ywSK6BnWSwi7HS+pizza-parlor-smiley-emoticonமுடித்துக்கொண்டு மறுபடியும் எங்கள் கொடைக்கானல் வரை....! Pw5Ec6FQwOtqIlLPzrYF+rally_guysபயணத்தை துவங்கினோம்.

கொடைக்கானல் வரை....! FfoVtOcsQ3qMwG7LepG7+3

வழியில் வழக்கம் போல என் வேலையை (போட்டோ எடுக்கறது தான்) நான் செய்து கொண்டு வந்தேன், அவ்வப்போது கூகுல் மேப்பிலும் ரூட் செக் செய்து கொண்டு.

திண்டுக்கல் தாண்டி 10 கிலோ மீட்டர் கடந்து இருப்போம். மதியம் 1 மணி இருக்கும். சாப்பாட்டு வேளை... ஒரு புளிய மரத்து நிழலில் வண்டியை நிறுத்தினார்.

இம்முறையும் நான், அனைவரும் சாப்பிட தயார் கொடைக்கானல் வரை....! Ed7d0wzLTOaenhJAvbTj+chowtimeசெய்யும் வேளையில் பேனட்டை திறந்து வைத்துவிட்டு கைகளை துடைத்துக்கொண்டே வந்தார்.  

வித்தியாசமான சூழலில் சாப்பிட்டதினாலோ என்னவோ புளிசாதமும் அதற்கு சைட் டிஷ்ஷாக கத்தரிக்காய்-உருளைகிழங்கு பொரியல் மற்றும் துவையல் என்று வழக்கத்தைவிட வெகு சுவையாக தெரிந்தது உணவு. கொடைக்கானல் வரை....! RBPMX0NTxmUJil5f9Jjj+கொசுறாக வெங்காய பக்கோடா வேறு.



கொடைக்கானல் வரை....! RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209




கொடைக்கானல் வரை....! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 12, 2015 1:09 am

ருசித்து சாப்பிட்டு கைகழுவிய பிறகு தான் விஷயம் தெரிந்தது, கார் கூலேன்ட் மூடி கழண்டு எங்கோ விழுந்திருப்பது. இன்னும் ஒரு மணி நேரம் பயணித்தால் பழனி வந்து விடும்.

கொடைக்கானல் வரை....! CX6tNANxQkCgao38Nq8W+4


இதை கவனிக்காமல் அப்படியே போயிருந்தால் எஞ்சினே சீஸ் ஆகிவிட்டிருக்குமாம். ஆயுதபூஜைக்கு சொருகிய மாவிலையின் காம்பு பட்டு, பட்டு தான் மூடி கழண்டு விட்டதோ என்றெண்ணி மாலை, பூ முதற்கொண்டு எல்லாவற்றையும் எடுத்து போட்டுவிட்டார்.

கொடைக்கானல் வரை....! 5eXjqGxTWSLFc3X4Rv7A+5

(வண்டிக்கு என்னாச்சு...? என்று முதலாளி அம்மா ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்)

கொடைக்கானல் வரை....! VjT343KR7ClKGH92l3FG+6

நானும் பார்த்தேன், பச்சை கலரில் ஏதோ ஆயில் போல... கார்புரேட்டர், தண்ணீர், கூலேன்ட் என்று ஏதேதோ சொல்கிறார் எனக்கு தான் எதுவும் மேலே(!) ஏறவில்லை.

இரண்டு வாரம் முன்பு தான் ஹுண்டாய் சர்வீஸ் ல் நன்றாக கொடைக்கானல் வரை....! BdRY5FvvSWKrQl5DXGob+mechanic-smiley-emoticonசர்வீஸ் செய்து எடுத்து வந்திருந்தார். அதற்குள் இப்படி....

இவரும் சர்வீஸ் சென்டருக்கு (24 மணிநேர ரோட் சர்வீஸ் என்பதை நம்பி) போன் செய்து நிலைமையை விளக்கினார். அவர்களும் திண்டுகல் சர்வீஸ் சென்டருக்கு சொல்லி, ஆள் அனுப்புவதாகவும், வண்டி நிற்கும் இடத்தையும் அவர்களுக்கு சொல்லச்சொல்லி போன் நம்பரையும் கொடுத்தார்கள்.

இவரும் பேசினார், குடும்பத்தோடு செய்வதறியாது நிற்பதாக. 20 நிமிடங்கள் போனில் பேசி, பேசியே அலைகழித்து முடியாதென்று கைவிரித்து விட்டார்கள்.

பிறகு நெட்டில் சர்ச் செய்து திண்டுகல்லில் வேறு சர்வீஸ் சென்டர் ஒன்றுக்கு பேசினார். அன்று ‘ஆயுத பூஜை ஆதலால் ஆள் அனுப்புவது கஷ்டம் தான்... இருந்தாலும் முயற்சிக்கிறேன்’ என்றிருக்கிறார்கள்.  

வேறு வழியில்லை பேசிய நபரின் போனுக்காக காத்திருந்தோம். கிடைத்த கேப்பில் என் அம்மா, அவர் பேத்திக்கு கொடைக்கானல் வரை....! NAJC8cATYeeKq9w5g8uw+salad ஆப்பிள் கட் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். என் மாமனார் ஒரு சின்ன வாக் கொடைக்கானல் வரை....! OEpCGpWpRm7uH2y6Rm2u+walking-stickபோய்வருவதாக கூறி கிளம்பி விட்டார்.

கொடைக்கானல் வரை....! Z1C2WIFzQIeo9eMQduwY+animated-car-smiley-image-0209




கொடைக்கானல் வரை....! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 12, 2015 1:16 am

ஆனால், நானோ, அவரோ கொஞ்சமும் டென்ஷனாகவில்லை. மனம் பயம் கொள்ளவில்லை. ஒருவேளை அது பகல் நேரமாக இருந்ததினால் கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன். என்னடா இன்னும் முழுதாய் நான்கு நாட்கள் இருக்கிறதே என்ன செய்வது என்ற பதட்டம் ஏற்படவில்லை.

ஆனால், என்ன நடக்கிறது இங்கே என்ற குழப்பம் மட்டும் லேசாய்..... ஒன்றும் புரியவில்லை எனக்கு. என்னாச்சு...? நல்ல நேரம் பார்த்து தானே கிளம்பினோம்.

வழக்கம் போல என் இஷ்ட தெய்வங்களிடமெல்லாம் சொல்லிவிட்டு தானே வந்திருக்கிறேன். பத்தாததற்கு கருப்பு சாமி வேற கூடவே வந்திருக்கிறாரே.... (இது போல லாங் ட்ரிப் போவதாக இருந்தால் கூடவே கருப்பு சாமியையும் அழைத்து வந்துவிடுவேன்.

அவர் அருளால் தான் நாங்கள் பத்திரமாக வீடு திரும்புகிறோம் என்றும் நம்புகிறேன். அகிலத்தையே காக்கும் அந்த அகிலாண்டநாயகியையே காக்கும் தெய்வமாயிற்றே அவர்)

சட்டென்று அப்போது தான் நினைவுக்கு வந்தது. கருப்புசாமியை பார்க்காமல் வந்துவிட்டது. வேறென்ன செய்ய...?

இத்தனை வருடங்களாய் பஸ் ஸ்டாண்ட் அருகே அருள்பாலித்து கொண்டிருந்தவரை தூக்கிக்கொண்டு போய் திருவள்ளூரில் கடந்த மாதம் பிரதிஷ்டை செய்து விட்டார்களாம்.

அதுவே எனக்கு இரண்டு மாதங்களாய் கவலை தந்து கொண்டுத்தான் இருக்கிறது. என்னத்தான் மனதார நினைத்துக்கொண்டிருந்தாலும் கண்ணால் தரிசிக்க முடியாதது கொஞ்சம் கஷ்டமாய் தானிருந்தது. ஒருவேளை இந்த பிரச்சனைக்கு இதுதான் காரணமோ... என்றும் எண்ணத்தோன்றியது.

கொடைக்கானல் வரை....! L5morugTtO8apRsoIUnL+7

ஒருவேளை கிளம்பிய நேரம் சரியில்லையா...? இவரிடம் அதை சொன்னபோது,

“நீ பார்த்து சொன்ன நேரம் தானே....?”

“ஆனாலும்.......”

“சுப நேரம் தானே..... அப்பவிடு....” என்று மேலும் நான் குழம்பாத வண்ணம் அந்த எண்ணத்திற்கே ஒரு முற்று புள்ளி வைத்தார்.

அப்போது எங்கள் எதிரே ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து நின்றார்.

“என்ன சார்...? ஏதாவது பிரச்சனையா.....?” நின்றவர் கேட்டார்.

திண்டுக்கல் செல்லும் சாலையில், பழனியிலிருந்து வருவதைப்போல.... நெற்றியில் விபூதி – குங்குமத்தோடு...... அந்த நபரை பார்த்ததுமே முடிவுசெய்துவிட்டேன். அந்த தண்டபாணியே வந்துட்டானோ என்று. நான் கூப்பிடுவதற்க்குள் இப்படி ஓடோடி வந்துவிட்டாயே முருகா.... என்று அவனருள் எண்ணி மனதிற்குள் வியந்து கொண்டே நடப்பதை வேடிக்கை பார்த்தேன்.

கொடைக்கானல் வரை....! IXHVmjrSeGBhny3zjRaA+8


வந்தவருக்கு வயது நாற்பதுக்குள் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நெற்றியில் இருந்த விபூதி குங்குமம் எனக்கு மருதமலை முருகனையே நினைவுபடுத்தியது.

திண்டுக்கல்லில் இருந்து வந்து கொண்டிருந்தவர் எங்கள் காரை தாண்டித்தான் போயிருக்கிறார். (அதை என் மாமனாரும் கவனித்ததாக சொன்னார்) போகும் போதே நின்று கேட்காமல் போனதன் காரணம், எஞ்சின் ஆறுவதற்காக கூட இப்படி சிலர் திறந்து வைத்திருப்பார்கள் என்றும், அதனால் தான், தான் முதலில் கேட்கவில்லையென்றும், சற்று தூரம் சென்று, நின்று திரும்பி பார்த்த போது தான் ஏதோ பிரச்சனை இருக்கலாம் என்று யூகித்து திரும்பி வந்ததாகவும் சொன்னார். அந்த நபரும் கொடைக்கானல் வரை....! L5GoygiT2eSfaD2q2Se9+mechanicமெக்கானிக் செட் தான் வைத்திருக்கிறாராம்.

பிறகு எங்கள் வண்டியின் நிலவரம் என்னவென்று பார்த்தார். எங்களை கொஞ்சம் தண்ணீர் கேட்டு அந்த கார்புரேட்டரில் ஊற்றினார். 100ml தண்ணீருக்கு மேல் தேவைப்படவில்லை.

மூடி எங்கோ சமீபத்தில் தான் கழண்டு விழுந்திருக்கவேண்டும் என்றார். பிறகு, firstaid போல வேஸ்ட் துணி ஒன்றை கிழித்து, மேற்கொண்டு அந்த கூலன்ட்டில் இருந்து நீர் வெளியேறிவிடாமல் இருக்க அதனுள் இறுக்கமாக அடைத்து, திண்டுக்கலுக்கு கிளம்பினார்கள். நானும் எனது மாமனாரும் அங்கேயே காத்திருந்தோம்.

மணி மாலை 3 ஆனது. சென்றவர்களும் திரும்பி வந்து விட்டார்கள். காரில் இருந்து இறங்கியவருக்கு ஏராளமான நன்றிகளை சொல்லி, விடைபெறும் நேரத்தில் அந்த நபர் சொன்னார்....................


கொடைக்கானல் வரை....! UZccSpYuSpGB6mMZ1Zpv+animated-car-smiley-image-0209




கொடைக்கானல் வரை....! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 12, 2015 10:59 am

ஏன் திடீரென ஒரு சஸ்பென்ஸ் , தயவு செய்து சீக்கிரம் சொல்லிவிடுங்கள்.....
சஸ்பென்ஸ் என்றால் எனக்கு தலைவலி வந்துவிடும்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 12, 2015 12:37 pm

ஆஹா .. அக்கா ... சுற்றுலா போயிட்டு வந்ததில் இருந்தே எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.

இன்னும் பயணக்கட்டுரை வரவில்லையே என்று.... சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்கள் ஆர்வமாக உள்ளது.

உங்கள் எழுத்துகளை படித்தால் , நாங்களும் அந்த இடத்தில் இருந்தது போன்ற உணர்வு...
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 12, 2015 4:16 pm

என்னக்கா இப்புடி பண்ணுறீங்களேக்கா....கொடைக்கானல் வரை....! BdRY5FvvSWKrQl5DXGob+mechanic-smiley-emoticon

என்ன தான் சொன்னார்....காரை காயலான் கடைக்கு போடச் சொன்னாரா. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Nov 12, 2015 4:30 pm

[quote="விமந்தனி"]
கொடைக்கானல் வரை....! L5morugTtO8apRsoIUnL+7

மேற்கோள் செய்த பதிவு: 1174243[/url]


 ஆஹா இந்த கருப்பசாமிக்கு வசீகரம் அதிகம் போல.
மற்றபடி அடுத்த பதிவிற்கு அடியேனும் ஆவலாய் உள்ளேன்,.



கொடைக்கானல் வரை....! Thank-you015
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 12, 2015 6:44 pm

பழனி யாத்திரையை பாதிலே நிறுத்தியதேன் தொடரவும்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 13, 2015 11:53 pm

Hari Prasath wrote:ஏன் திடீரென ஒரு சஸ்பென்ஸ் , தயவு செய்து சீக்கிரம் சொல்லிவிடுங்கள்.....
சஸ்பென்ஸ் என்றால் எனக்கு தலைவலி வந்துவிடும்
வருவதாக சொன்னதும் உங்கள் மாவட்டத்துக்கு அமர்க்களமான வரவேற்ப்பு கொடுத்தவர் நீங்கள்.புன்னகை  அந்த மெக்கானிக் என்ன சொல்லியிருப்பார் என்று யூகிக்க முடியவில்லையா.......?புன்னகை புன்னகை  

(அதிலும் திண்டுக்கல்லில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நிற்கிறோம் என்று சொல்லியிருக்கிறேனே...!)



கொடைக்கானல் வரை....! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக