புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
37 Posts - 40%
heezulia
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
1 Post - 1%
mruthun
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
80 Posts - 34%
Dr.S.Soundarapandian
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_m10பெண் என்னும் பெருஞ்செல்வம் Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் என்னும் பெருஞ்செல்வம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 25, 2015 8:57 pm

பெண் என்னும் பெருஞ்செல்வம் MxcJU9HDQTOstlpzyHzm+45
-

இன்று உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்கிறார்கள்.
இவர்கள் அனைவரையும் ஈன்றெடுத்த பெருமை யாருக்கு
உள்ளது?

பெண்களுக்கல்லவா இப்பெருமை வாய்க்கப் பெற்றுள்ளது.
ஆக, உலகத்தையே உருவாக்க வல்ல இப்பெண்களின் நிலை
இப்போது எப்படி உள்ளது?

பெரும்பாலான குடும்பங்களில் ஊதியம் வாங்காத வேலைக்
காரியாக இருக்கிறார்கள். பெண்களே பெண்களை இழிவு
படுத்தும் மூடநிலை இன்றும் தொடர்கிறது. மாதர் தம்
இனத்தையே இழிவு படுத்துகிறார்களே என்று நொந்து மனம்
வெந்து

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்

என்று நெருப்பைக் குழைத்து எழுதுகிறான் பாரதி,

அனைத்து நிலையிலும் சம உரிமை தராத துருப்பிடித்த
அரசியலமைப்புச் சட்டங்கள்தாம் இன்னும் நடைமுறையில்
இருக்கின்றன. இப்படிப் பலரும் பலவும் காரணமாக, பெண்மை
என்னும் பெருஞ்செல்வம் மெல்ல அழிந்து வருகிறதோ என்னும்
அச்சம் ஏற்படுகிறது.

நமது மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்த
புள்ளி விவரங்கள் பெண்களின் எண்ணிக்கை சரிந்து வருவதைச்
சுட்டிக் காட்டுகிறது.

சாதிக் கொடுமையால் காதல் மொட்டுகள் கருகிப் போவது
காலம் காலமாக இருக்கின்ற ஒன்றுதான் என்றாலும் இக் காலத்தில்
மிகுதியாக உள்ளது. இச் சிக்கலில் மிகுதியும் பாதிக்கப்படுவோர்
பெண்களே. கௌரவக் கொலை என்ற பெயரில் இளம்பெண்கள்
கொல்லப்படுவதாக நாளும் செய்தி வருகின்றன.

இந்த அவலங்களுக்கெல்லாம் அடிப்படையான காரணம் என்ன?

பெண்ணைப் பற்றியும், பெண்மையைப் பற்றியும் சமுதாயத்தில்
சரியான புரிதல் இல்லை என்பதுதான்.

இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு?

பெண்கள் எதிர்கொள்ளும் எல்லா சிக்கல்களுக்கும் ஒரே மாமருந்து
கல்விதான். மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம்
பள்ளிக்கல்வியை முடிக்க வேண்டும். தொடர்ந்து ஏதேனும் ஒரு
பாடப் பிரிவில் பட்டயம் அல்லது பட்டம் பெற வேண்டும். இந்த
இலக்கை அடையும் முன் காதல் அல்லது திருமணம் செய்வது
அறவே கூடாது.

கணவனால் கைவிடப்படல், பிள்ளைகளின் பாராமுகம் போன்ற
அசாதாரண சூழல் ஏற்படும்போது பொருளாதார தற்சார்புடன்
மானத்துடன் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு தான் கற்ற கல்வி
மட்டுமே உதவும்..

முடிந்தவரை பெண்குழந்தைகளை பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும்
வரை பெற்றோர் தம்முடன் வைத்துப் படிக்க வைக்க வேண்டும்.
விடுதியில் விடுதல் சிறப்பன்று. வளரிளம் பருவத்தில் தாய் அன்றாடம்
தரும் அன்பும் அரவணைப்பும் அவ்வப்போது தந்தை காட்டும்
கனிவுடன் கூடிய கண்டிப்பும் பெண்ணுக்கு மிக முக்கியமாகும்..

இந்தச் சமயத்தில் விருந்தோம்பல், கொடுத்து மகிழ்தல் போன்ற நல்ல
குடிமரபுகளும், கற்பொழுக்கம் நேர்மை போன்ற குடிப்பெருமைகளும்
பெண் குழந்தையிடத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் பார்த்துப்
பழகல் என்ற முறையில் அம்மாவிடமிருந்து வீட்டுப் பராமரிப்பு,
சமையல் போன்ற வாழ்வியல் திறன்களைக் கற்றுக் கொள்வதும்
இக் காலக்கட்டத்தில்தான் நிகழும். உளவியலில் முதுஅறிவியல் பட்டம்
பெற்ற உளவியல் ஆலோசகர் என்ற முறையில் இக் கருத்தை
வலியுறுத்துகிறோம்.

ஆங்கிலக் கல்வி, வெளிநாட்டு வேலை போன்றவை காரணமாக
நம் கலாசாரத்தில் உள்ள நல்ல மரபுகளைப் பெண்கள் மறந்து விடுதல்
கூடாது. குறிப்பாக நம் உணவு மரபுகளை மீட்டெடுத்துக் கடைப்
பிடித்தாலே உடல் உரம் பெற்று உற்சாகமாக வாழமுடியும். உடல்
நலமிக்கப் பெண்கள்தாம் குடும்பத்தின் மிகநல்ல சொத்தாவார்.

என்னதான் பணிச்சுமை இருந்தாலும் நல்ல நூல்களைத் தேடிப்
பிடித்துப் படிக்க வேண்டும். குறிப்பாக, திரு.வி.கல்யாண சுந்தரனார்
எழுதியுள்ள பெண்ணின் பெருமை என்னும் நூலை பெண்கள் படிக்க
வேண்டும், ஆண்களும் படிக்க வேண்டும்.

உடல் ஓம்பாமையால் வரும் பல நோய்கள் பெண்களைப்
பாதிக்கின்றன. எனவே, தவப் பயிற்சியும் உடற்பயிற்சியும் பெண்களின்
அன்றாடப் பணிகளின் அங்கமாக அமைய வேண்டும்.

பிறந்த ஊரைப் பிரிந்து, பெற்றோரைப் பிரிந்து, புகுந்த வீட்டில் பதியம்
போடப்படும் அந்த இளஞ்செடியை புகுந்த வீட்டில் உள்ள அனைவரும்
போற்றி வளர்க்க வேண்டும.

தன் மனைவி சாரதா தேவியைத் தெய்வ நிலைக்கு உயர்த்தி ஆராதனை
செய்த மாமனிதர் இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார்.

பெண் என்பவள் தூய இன்ப ஊற்று அன்பின் வற்றா இருப்பு முதலில்
மழலை பேசி மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறாள். பின்னர் கல்வியில் சிறந்து
களிப்படையச் செய்கிறாள். மனைவி என்னும் பொறுப்பேற்று மணி
விளக்காய்த் திகழ்கிறாள். தாய் என்னும் நிலையில் தியாகத் திருவுருவாய்
விளங்குகிறாள்.

பின்னர் வயது முதிர்ந்த பாட்டியாகி, வணங்குவோரையெல்லாம்
வாழ்த்துகிறாள் குடும்பத்தின் பாரம்பரியம் மற்றும் அனுபவப்
புதையலாய்த் திகழ்கிறாள்.

செலவைக் குறைத்துச் சிறுகச் சிறுகச் சேமித்து வைப்பதில் பெண்கள்
வல்லவர்கள். இன்றைக்கும் பல குடும்பங்களில் புயலில் சிக்கிய
கப்பல்போல குடும்பம் தடுமாறும்போது நங்கூரமாக இருந்து கரை
சேர்ப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க
முடியாது.

எனவே, பெண் என்பவள் வீட்டின் சொத்து நாட்டின் சொத்து
குடும்பத்தின் ஆணிவேர் அவளே. அத்தகைய பெண் என்னும் பெருஞ்
செல்வத்தைப் போற்றிப் பாதுகாப்போம்.

———————————————-
அ. கோவிந்தராஜு, கரூர்.
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 26, 2015 10:17 am

பெண்மை போற்றுவோம். பெண் என்னும் பெருஞ்செல்வம் 3838410834  பெண் என்னும் பெருஞ்செல்வம் 3838410834  பெண் என்னும் பெருஞ்செல்வம் 1571444738
ayyasamy ram wrote:
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்

என்று நெருப்பைக் குழைத்து எழுதுகிறான் பாரதி,

பெண்ணைப் பற்றியும், பெண்மையைப் பற்றியும் சமுதாயத்தில்
சரியான புரிதல் இல்லை என்பதுதான்.

எனவே, பெண் என்பவள் வீட்டின் சொத்து நாட்டின் சொத்து
குடும்பத்தின் ஆணிவேர் அவளே. அத்தகைய பெண் என்னும் பெருஞ்
செல்வத்தைப் போற்றிப் பாதுகாப்போம்.
அ. கோவிந்தராஜு, கரூர்.
தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1176838

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக