புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 Poll_c10 
15 Posts - 83%
Barushree
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 Poll_c10 
1 Post - 6%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 3:16 pm

First topic message reminder :

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.

- மகலிங்கம் த

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 16, 2009 4:35 pm

நல்லது தாமு.. நீங்கள் சொன்னது சரி தான்.. மருந்து நல்லது. இதை வைத்து நாம் இன்ன பிற செயல்களிலும் கவனம் செலுத்துவோம் என்பதற்காக என் உறவுகளிடம் பகிர நினைத்தேன்.. மிக நல்ல பதிவு.. மிக்க நன்றி தாமு..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 16, 2009 4:37 pm

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 17, 2009 5:58 am

நன்றி வித்தியா, ராஜா அண்ணா..... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Mar 08, 2010 9:27 am

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 08032010

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 08032010(002)

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 08032010(001)

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Mon Mar 08, 2010 9:34 am

அருமையான பதிவு வாழ்த்துக்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 09, 2010 4:09 pm

நன்றி- தமிழ்த்தோட்டம் விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 09, 2010 5:03 pm

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 677196 விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 677196 விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 677196 விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 678642 விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 678642 விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 678642 விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 942

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 09, 2010 5:05 pm

kalaimoon70 விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 5:12 pm

பயனுள்ள தகவல் விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 677196 விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 677196
***********
வசம்பில் இன்னொரு கெட்ட
விடயமும் கேள்வி பட்டிருக்கிறேன் :
நாக்கில் பட்டாள் (குழந்தைகளுக்கு) திக்கு வாய் ஆகிவிடும். பேச்சி சரியாக வராது
என்று .
இன்றும் கிராமங்களில் ஏதாவது தவறான வார்த்தைகளை பேசிவிட்டால் " உன் வாயில
வசம்ப வச்சி தேய்க்க" என்று சொல்வார்கள். இது எந்த அளவு உண்மை என்று
எனக்கு தெரியவில்லை. யாராவது முடிந்தால் விளக்கவும். மேலும் ஒரு
மூடப்பழக்கம் கிராமங்களில் உள்ளது அதாவது ராத்திரி வேளையில் வசம்பு என்ற
வார்த்தையை பயன்படுத்த கூடாது என்பார்கள்(காரணம் திக்கு வாய் ஆகிவிடுமாம்)

கோழி பேன் இருந்தால் இந்த வசம்பை அரைத்து நீரிலே கரைத்து தெளிப்பார்கள் ( ஐயோ அது பேட் ஸ்மெல்)..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 09, 2010 5:47 pm

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 677196 விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 677196 விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 678642 விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு - Page 2 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக