புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.
- மகலிங்கம் த

மிக பயனுள்ள, நல்ல தகவல் தாமு.
முகிலுக்கு மட்டுமே பயன்படுமென நினைத்தேன் அதும் சரியோ தவறோ அம்மா சொன்னாங்கன்னு கொடுக்கிறோமே என நினைத்தேன்..
அம்மாக்கள் வைத்தியம் (பாட்டி வைத்தியம்) அதிகபட்சம் பொய்யில்லை என்பதற்கு இந்த பதிவும் சான்றாகட்டும்..
மிக்க நன்றி தாமு!

வித்தியா அண்ணா முகில்க்கு இப்ப என்ன வயசு.... பாப்பா நல்லா இருக்கா....
ராஜா அண்ணா வசம்பு படம் இல்லை....
பிறந்த குழந்தைக்கு விளக்கு எண்ணெயில் தோயித்து நெருப்பில் சுட்டு அதனை கல்லில் தேயித்து அதனை குட்டி பாப்பாவுக்கு நாக்கில், வலது காலில், இடது கையில் வைப்பாங்க...
அண்ணியிடம் சொல்லி பாருங்க தெரியும்...
இதுக்கு இன்னேரு பெயர் ( பெயர் சொல்லக் கூடாது ) அபப்டின்னு சொல்லுவாங்க....
மாலை 6 மணிக்கு மேல் அப்படி சொல்லுவாங்க....

அதுவா ரூபன் அது ரொம்ப முக்கியமா வீட்டில் இருக்கனும்... அது எப்படி நாம உப்புவ லஷ்மி அப்படி சொல்லுரோமே அது மாதிரி இதுவும் சொல்லுவாங்க...
எங்க வீட்டில் இருக்கு அப்படி சொன்னா மத்தவங்க கேப்பாங்க இல்லையா அதான்....
இது முக்கியாமா குழ்ந்தை இருக்கும் வீட்டில் இருக்கும்...
குழந்தை வயிற்று வலியில் அழுதால் இதை அரைத்து ஊத்துவாங்க...
மத்தவங்க கேட்டு குடுத்துடா அவங்க வீட்டில் குழ்ந்தை அழுது கண் சொரிகிடும் இல்லையா அதான்...
இது அந்த காலத்தில் இருந்து வரும் பழக்கம்...
அப்ப மருத்துவ வசதி இல்லை.. இப்ப இருந்தும் இது தான் 1 வருடம் வரை குழ்ந்தைக்கு ஊத்துவாங்க...
இப்படின்னு எங்க ஊரில் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்...

முகில் நலம்பா.. பதினொரு மாதமாகிறது.. நடக்கிறான்.. பேச முயற்சிக்கிறான்..
சிலது அப்படி தான்(னென சொல்லித் தான் நம் கேள்விகளுக்கான வாய் மூடப் பட்டுவிட்டது..
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என நினைக்கிறேன் தாமு. அப்போல்லாம் நாட்டு வைத்தியம் செய்பவர்கள் நாட்டு மருந்தின் பெயர்களை சொல்லமாட்டார்கள். சொன்னால் சுற்றிப் பார்க்கையில் அது கேட்டவரின் வீட்டு வாசலில் கூட இருந்திருக்கும். அதனால் அப்படி சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருவேளை அப்படி எல்லாம் அவர்கள் நம்பியுள்ளார்களா திட்டமாக தெரியவில்லை. ஆனால் இக்காலத்திற்கு பெயரை சொல்வதில் ஒன்றும் ஆகிவிடாது உறவுகளே..
மருந்து பயனுள்ளது என்பது மட்டும் நம் மூதாதையரின் ஞானத்தை காட்டுகிறது. அவர் சொன்னார் நான் செய்கிறேன் என்று காலத்தின் போக்கில் செல்வதை கைவிடுவோம் தோழர்களே.
சொல்வது காரணமானதா என ஆராய்வோம். இல்லையெனில் காரணம் தேடி சொல்ல முற்படுவோம்.
காரணம் அவசியமற்றதோ, அர்த்தமற்றதோ, தவறோ அல்லது அல்லது அக்கால நிலை படி சொல்லப் பட்டதோ, இக்காலத்திற்கு தேவை இல்லையோ என்று கருதினால்.. அதை நாம் அலசி விட்டு மாற்றிக் கொள்வோம். நம்மில் இருந்தாவது அனைத்துமே அர்த்தமுள்ளதாகட்டும் தோழர்களே!
இயன்றவரை துணிந்து முயற்சித்தாலன்றி எதற்குமே விடிவில்லை.. தோழர்களே!

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என நினைக்கிறேன் தாமு.
அப்போல்லாம் நாட்டு வைத்தியம் செய்பவர்கள் நாட்டு மருந்தின் பெயர்களை
சொல்லமாட்டார்கள். சொன்னால் சுற்றிப் பார்க்கையில் அது கேட்டவரின் வீட்டு
வாசலில் கூட இருந்திருக்கும். அதனால் அப்படி சொல்லியிருக்கலாம் என்று
நினைக்கிறேன்."
நானும் இந்தக்கருத்தை ஆதரிக்கிறேன் அண்ணா இதுதான் உண்மை என்று தோன்றுகின்றது

நன்றி அண்ணா....
அப்ப மருத்துவம் இல்லை அதனால் அப்படி சொல்லி இருக்காங்க அண்ணா...
கடையும் பக்கம் இல்லை அதான் தர மருத்து இப்படி சொல்லி இருப்பாங்க...
இப்படி சொன்னால் தெரியும் என்று தான் அப்படி ஒரு பெயர் இருக்கு என்று சொன்னேன் அண்ணா... அவ்வளவு தான்..
எனக்கு நம்பிக்கை இல்லை...
இவைகள் நான் கேள்வி பட்டது... அதை சொன்னேன்...

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|