புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10 
6 Posts - 46%
heezulia
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவ்வளவுதான் அறிவியல் (2)


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 14, 2015 6:09 pm

First topic message reminder :

ஏன் சோனிக் வேகத்தில் விமானங்கள் தயாரிக்கப்படுவதில்லை தெரியுமா


சோனிக் வேகத்தில் [அதாவது ஒலியின் வேகம்] ஒரு விமானம் இயங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.
1,2,3,4,5,6 என்ற சம இடைவெளியில் விமானம் பறக்கிறது எனக் கொள்வோம்
(இதென்ன பாடம் நடத்துகிறானே என நினைக்க வேண்டாம்...புரிகிற மாதிரி சொல்ல வேண்டாமா)


1ம் புள்ளியில் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும்.


உதாரணமாக  எதிர்ப்பு இதுதான் விமானம்  ஐ லவ் யூ இதுதான் ஒலியலை
(வேற ஸ்மைலி கிடைக்கலீங்கோ)


ஐ லவ் யூஎதிர்ப்பு___2___3___4___5___6


விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் 2ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் ஒலியலையும் 2ம் புள்ளியை அடையும்.


1___2 ஐ லவ் யூஎதிர்ப்பு___3___4___5___6




2ம் புள்ளியிலும் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும்.




1___2 ஐ லவ் யூஐ லவ் யூஎதிர்ப்பு___3___4___5___6




இப்போதும் விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் 3ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் ஒலியலையும் 2ம் ஒலியலையும் 3ம் புள்ளியை அடையும்.




1___2___3 ஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஎதிர்ப்பு___4___5___6


இப்படியே சென்றால் 6ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் 2ம் 3ம் 4ம் 5ம் ஒலியலைகள் அனைத்தும் 6ம் புள்ளியை அடையும்.


1___2___3___4___5___6 ஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூ எதிர்ப்பு



அதிக ஒலியடர்த்தி காரணமாக விமானம் வெடித்து சிதறும்.




1___2___3___4___5___6 ஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூ


விமானத்தை தேடுகிறீர்களா அதுதான் வெடித்து விட்டதே
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 Animated-smileys-vehicles-010





எனவே தான் ஒலியின் வேகத்தை விட குறைவான அல்லது அதிகமான வேகத்தில் விமானம் இயக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------
நன்றி : யாருக்குமில்லை
இந்த முறைதான் சொந்த பதிவு பதிவிடுகிறேன்.


புரிந்தவர்கள் புரியாதவர்கள் அனைவரும் கட்டாயம் கருத்து சொல்லனும்.
சொல்லலனா எதிர்ப்பு
இப்போ இது நிஜ துப்பாக்கி




அறிவியல் தொடரும்....
தொடரலாமானு நீங்கதான் சொல்லனும்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 15, 2015 4:54 pm

ஹரி இப்படி ஒரு எளிமையான விளக்கத்தை
ஒரு பெரிய அறிவியல் சக்திக்கு வழங்கி விதம்
ஒரு பெரிய பிரமிப்பை உன் பால் தோற்றுவித்து
விட்டது ஹரி.நன்றி அற்புதம்.


avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Nov 15, 2015 4:59 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ஹரி இப்படி ஒரு எளிமையான விளக்கத்தை
ஒரு பெரிய அறிவியல் சக்திக்கு வழங்கி விதம்
ஒரு பெரிய பிரமிப்பை உன் பால் தோற்றுவித்து
விட்டது ஹரி.நன்றி அற்புதம்.
மேற்கோள் செய்த பதிவு: 1174918

மிக்க நன்றி ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 15, 2015 6:52 pm

நல்ல பதிவு , எளிமையாக அனைவருக்கும் புரியும்படி விளக்கியுள்ளீர்கள் வாழ்த்துகள்



எதற்கு இப்படி "பல வண்ண நிறங்களில்" படிக்கும் போதே எரிச்சல் தான் வருகிறது.


avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Nov 15, 2015 7:14 pm

ராஜா wrote:நல்ல பதிவு , எளிமையாக அனைவருக்கும் புரியும்படி விளக்கியுள்ளீர்கள் வாழ்த்துகள்



எதற்கு இப்படி "பல வண்ண நிறங்களில்" படிக்கும் போதே எரிச்சல் தான் வருகிறது.  
மேற்கோள் செய்த பதிவு: 1174932

நன்றி ஐயா

இந்த வண்ணங்கள் பற்றி முதலில் நானும் யோசித்தேன்
இருந்தாலும் எளிதாக புரிவதற்காகவே உபயோகிக்கின்றேன்

சிவப்பு நிற வரிகள் அறிவியல் கருத்துகள்,சொல்ல வேண்டியவை
பச்சை நிற வரிகள் எடுத்துக்காட்டுக்கள்
நீல நிற வரிகள் நன்றி தெரிவிக்க,எளிய கருத்துகள்,பிறவற்றிற்காக உபயோகிக்கின்றேன்.

இவற்றை பிரித்துகாட்ட வேண்டும் அல்லவா

தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்,மன்னித்துக்கொள்ளுங்கள்.




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
venkadesh
venkadesh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 26/09/2015

Postvenkadesh Mon Nov 16, 2015 3:14 pm

நன்றி.அனைவருக்கும் புரியுமாறு மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள் .வாழ்த்துக்கள் நண்பரே
.உங்களின் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...


avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Mon Nov 16, 2015 4:41 pm

venkadesh wrote:நன்றி.அனைவருக்கும் புரியுமாறு மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள் .வாழ்த்துக்கள் நண்பரே
.உங்களின் அடுத்த பதிவை ஆவலுடன்  எதிர்பார்க்கிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1175007

மிக்க நன்றி 
அடுத்த பதிவை மிக விரைவில் எதிர்பார்க்கலாம் ...




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Mon Nov 16, 2015 7:51 pm

பதிவு-3
பாடம்-2


மின்னழுத்தம்,மின்னோட்டம் எது ஆபத்து


மின்னோட்டம்,மின்னழுத்தம் இதை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
தெரிந்த விஷயத்தை ஏன் எழுதுகிறேன் தெரியுமா?
உங்களுக்கே தெரியாத விஷயங்கள் எனக்கு எப்படி தெரியும்
(மேலும்,தெரியாத விஷயத்தை பற்றி எழுத நான் என்ன ஆய்வு கட்டுரையா எழுதுகிறேன்)




இந்த முறை நேரடியாக பாடத்திற்கு போவதாக இல்லை
சிறு விளக்கங்களுக்கு பின்னரே பாடம் ஆரம்பம்




முதலில் மின்னோட்டம் :


மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம் எனப்படும்.
இதன் அலகு ஆம்பியர்
அதாங்க எலக்ட்ரான் நகருவது


மின்னழுத்தம் :


இரு புள்ளிகளுக்கிடையேயான மின்னியல் வேறுபாடு
இதன் அலகு வோல்ட்
இதற்கு மேல் விளக்கம் வேண்டாம் எனக்கே குழப்பம் ஏற்படுகிறது




சரி பாடத்திற்கு வருவோம்



மின்னழுத்தமும் மின்னோட்டமும் கலந்ததே மின்சாரம் ஆகும்.


இதுல மின்னழுத்தம் ஆறு மாதிரி
மின்னோட்டம் நீர் மாதிரி



நீர் இல்லாமல் ஆறு இருக்கலாம் (இப்போ அப்டித்தான எல்லா ஆறும் கிடக்கிறது)
ஆனால் ஆறு இல்லாமல் நீர் ஓட முடியுமா
(அத எங்க ஊத்துனாலும் ஓடுமே...)
ஆனால்,நாம் இங்கே நீர் எனக் கொள்வது ஆற்று நீரை மட்டுமே..
இப்போது சரியாக வரும்....
ஆறே(மின்னழுத்தம்) இல்லனா அப்புறம் எங்க ஆற்று நீர்(மின்னோட்டம்)




பாடம் ஆரம்பிக்கிறது


ஒரு ஆறு தான் நம்ம பாடம்
ஆற்றின் உயரம் தான் மின்னழுத்தம்
நீரின் அளவே மின்னோட்டம்





முதல் வகை :


இரு காதலர்கள் ஆற்றின் நடுவே அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்  முத்தம்
(இதுதான் பேச்சா எனக் கேட்கிறீர்களா....அது அப்படித்தான்)


_____                     _______தரைமட்டம்
          |                       |
        |                       |
          |      முத்தம்      |
          | -----------------|
          |______________|






இந்த படத்தில் ஆற்றின் ஆழம் அதிகமாக இருக்கலாம்.ஆனால்,செல்லும் தண்ணீர் குறைவு
காதலர்கள் உயிரிழக்க வாய்ப்புகள் இல்லை.ஆனால்,நனைந்து விடுவார்கள்
எனவே காதலர்கள் குளுமையாகப் பேசிக்(!?) கொண்டே இருக்கலாம்.




அதாவது அதிக மின்னழுத்ததில் மிகக்குறைந்த(1 mA ) மின்னோட்டம் உடைய மின்சாரம் மனித உடலை மரண நிலைக்கு கொண்டு செல்லாது,ஆனால் பாதிப்பு இருக்கும்.




எடுத்துகாட்டாக மோட்டார் சைக்கிளில் உள்ள கிக்கரில் உண்டாகும் மின்சாரம்.அதில் உள்ள இக்னிஷன் ப்ளக் ஐ நாம் கையால் தொட்டால் அதில் 
25000 வோல்ட் ,0.1mA அளவில் மின்சாரம் பாயும்.மின்னோட்டம் குறைவாக உள்ளதால் மரணம் ஏற்படாது.ஆனால் மிக அதிக அளவில் மின்னதிர்ச்சி ஏற்படும்.
(சோதித்து பார்க்க விரும்புபவர்கள் கவனமாக சோதிக்கவும்  சிரி சிரி )






இரண்டாம் வகை :



_____                    _______தரைமட்டம்
          |-------------- |
       |-------------- |
          |---முத்தம் ---|
          | --------------|
          |____________|




இந்த படத்தில் ஆற்றின் ஆழமும் அதிகம் செல்லும் தண்ணீரின் அளவும் அதிகம்

பிறகென்ன இதுதான் அவர்களுக்கு "கடைசி" பேச்சு




அதாவது அதிக மின்னழுத்ததில் அதிக(தோராயமாக 100 mA ) மின்னோட்டம் உடைய மின்சாரம் மனித உடலை மரண நிலைக்கு கொண்டு செல்லும் திறனைக் கொண்டிருக்கும்.
ஆனால் இதில் மின்சாரம் பாயும் நேரமும் கணக்கில் கொள்ளப்படும்.மனிதரை கொல்ல இந்த மின்சாரமானது குறைந்தது 5 வினாடிகள் பாய வேண்டும் .இந்த காலம் மனிதரின் உடல்வாகை பொருத்து மாறுபடும்.




அதாவது தண்ணீர் அவர்களின் மூச்சு நிற்பதற்குள் வடிந்து விட்டால் பிழைக்கலாம்.ஆனால், அதே நிலையில் போய் கொண்டிருந்தால் சங்கு தான்.
அதிலும் காதலிக்கு சற்று மூச்சு தாங்கும் திறன் அதிகம் என வைத்துக்கொள்வோம்...
தண்ணீர் ஐந்து நிமிடங்கள் செல்கிறது..காதலன் ஐந்து நிமிடங்களுக்குள் மூச்சை இழப்பான்.ஆனால் காதலி மூச்சை அடக்கி பிழைப்பாள்(இதைத்தான் இந்த காலம் மனிதரின் உடல்வாகை பொருத்து மாறுபடும் என்று சொன்னேன்)
அந்த பேச்சு காதலனுக்கு கடைசியாய் இருக்கலாம்..ஆனால் காதலிக்கு..?  (இது நமக்கு தேவையில்லாத விஷயம் சிரி )





எடுத்துக்காட்டு வீட்டிற்கு கொடுக்கப்படும் மின்சாரம்
(தயவு செய்து சோதிச்சு பாத்திராதிங்க...)






மூன்றாம் வகை :



---------------------------------------------முத்தம் -----------------------------------------------------
""""""""""""""""""""""""""""-----------|""""""""""""""""""""""""""""""""""தரைமட்டம்
                                                        |__________|






இங்கு ஆற்றின் உயரம் மிக குறைவு.ஆனால், நீரின் அளவு அதிகம்.எவ்வளவு நீர் இருந்து என்ன காதலர்களை மூழ்கடிக்கும் அளவுக்கு உயரம் இல்லையே
அப்பறம் என்ன கவலை,நீரில் நின்று கொண்டேகூட பேசிக்கொண்டே இருக்கலாம்.


அதாவது மிககுறைந்த மின்னழுத்ததில் அதிக(தோராயமாக 100 A ) மின்னோட்டம் உடைய மின்சாரம் மனித உடலை பாதிக்காது.
அதிகமான எலக்ட்ரான்களை (மின்னோட்டம்) கொண்டிருந்தாலும் அதை நமது உடலுக்குள் செலுத்தும் சக்தி அதற்கு இருக்காது.


எடுத்துக்காட்டாக கார் பேட்டரியை கூறலாம்.அது 12 வோல்ட்,300 A என்ற வீதத்தில் கூட சில சமயம் மின்சாரத்தை கொடுக்கும்.நாம் அதை தொட்டாலும் பெரிதான பாதிப்புகள் ஏற்படாது.
(தைரியமா சோதிக்கலாம்)





குறிப்பு :


முதல் மற்றும் மூன்றாம் வகை மின்சாரம் பாதுகாப்பானதுதானே என்று எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் மின்சாரத்தை கையாள வேண்டாம்.
ஏனென்றால்,காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது
 (நமது உடலின் மின்தடை சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மாறுபடும்)




இதை ஏன் சொல்றேன்னா....கிராமத்துல ஒரு பழமொழி சொல்வாங்க
பனைமரத்துல இருந்து விழுந்து பொழச்சவனும் இருக்கான்....வரப்பு தடுக்கி விழுந்து செத்தவனும் இருக்கான்....


அதேபோல 42 வோல்ட் மின்சாரத்தில் இறந்தவர்களும் உள்ளனர்.(மன்னிக்கனும்...இருந்தாங்க)
230000 வோல்ட் ல் பிழைத்தவர்களும் உள்ளார்கள்




மின்சாரத்தை மிக கவனமாக கையாளவும்





அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 16, 2015 8:56 pm

நன்றி திரு. அரி , அருமை யான பதிவு நன்றி, மின்சாரம் தாக்கியவுடன் செய்ய வேன்டிய முதல் உதவி பற்றி வகுப்பு எடுத்தால் , மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 16, 2015 9:27 pm

அதேபோல 42 வோல்ட் மின்சாரத்தில் இறந்தவர்களும் உள்ளனர்.(மன்னிக்கனும்...இருந்தாங்க)
230000 வோல்ட் ல் பிழைத்தவர்களும் உள்ளார்கள்
இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 3838410834 இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 103459460 இவ்வளவுதான் அறிவியல் (2) - Page 2 1571444738

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Nov 17, 2015 9:11 am

கார்த்திக் செயராம் wrote:நன்றி திரு. அரி , அருமை யான பதிவு நன்றி, மின்சாரம் தாக்கியவுடன் செய்ய வேன்டிய முதல் உதவி பற்றி வகுப்பு எடுத்தால் , மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1175072

மிக்க நன்றி 
முதலுதவி பற்றி கட்டாயம் பதிவிடுகிறேன் ...




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக