புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
52 Posts - 61%
heezulia
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
1 Post - 1%
viyasan
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
244 Posts - 43%
heezulia
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
13 Posts - 2%
prajai
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_m10உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Nov 15, 2015 2:38 pm

உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு விடயத்தை குறிப்பிட்டுள்ளார் வால்டர் ஐசக்சன்.

இவர் எழுதிய “Einstein: His Life and Universe” என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார். ஐன்ஸ்டீன் தொழில் ரீதியாக எத்தனையோ பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும், அற்புதங்களை நிகழ்த்தியிருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கைத்தான் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தினார் ஐன்ஸ்டீன். இவர்களது திருமண வாழ்க்கை 11 ஆண்டு காலமே நீடித்தது.

இந்த 11 ஆண்டு காலமும் அவரிடமிருந்து எந்தவிதமான காதல் அணுகுமுறையும் இருந்ததில்லையாம். இருவரும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்காக சம்பிரதாயத்திற்காக சேர்ந்து வாழ்க்கை நடத்தினார்களாம்.

தனது மனைவியை வேலைக்காரி போல நடத்தி வந்தாராம் ஐன்ஸ்டீன். அன்பையும், பரிவையும் அவர் தனது மனைவியிடம் காட்டியதில்லையாம். 11 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பின்புதான் தனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்த ஒன்று என்று அவருக்குப் புரிய வந்ததாம்.

ஐன்ஸ்டீனின் மனைவி மாரிக், ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து விழுந்து கவனித்தவர் மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐன்ஸ்டீனின் அறையை மிகச் சிறப்பாக அவர் பராமரித்து வந்தார். அவருக்கு மூன்று வேளை உணவை தவறாமல் அவரது அறைக்கே கொண்டு வந்து கொடுத்தார். உடைகளை சுத்தமாக துவைத்து தேய்த்துக் கொடுத்தார். படுக்கை அறையை சுத்தமாக வைத்திருந்தார். ஆனால் பதிலுக்கு மனைவிக்கு எந்த கைமாறும் செய்ததில்லையாம் ஐன்ஸ்டீன்.

மாறாக, மனைவிக்கு பல நிபந்தனைகளைப் போட்டு வைத்திருந்தாராம் அவர். அதாவது அருகில் வந்து உட்காரக் கூடாது, வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது, வெளியுலக தொடர்புகளை அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது. இப்படிப் போகிறது ஐன்ஸ்டீனின் நிபந்தனை பட்டியல்.

அதையும் விட தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தனது மனைவி எதிர்பார்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தாராம் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்கக் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று.

11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்குப் பின்னர் ஐன்ஸ்டீனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தனது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார்.

ஐன்ஸ்டீனின் குழந்தைகளில் ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902ம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்துக் கொடுத்து விட்டனர். பிள்ளைகளோடு ஜூரிச் சென்ற மாரிக், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1919ம் ஆண்டு விவாகரத்து கோரினார்.

அதன் பின்னர் ஐன்ஸ்டீன் 1919ம் ஆண்டே எல்சா என்பவரை மணந்தார். பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடனும் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு ஒரு பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Nov 15, 2015 3:55 pm

கொடுமையான விஷயம்தான்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 15, 2015 5:21 pm

இவருக்குள் இருந்த பலவீனம் ,ஆனால் அவரால் கண்டுபிடிக்கப்பட்ட நல்லதை நினைத்து இதை மறப்போம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக