புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_c10 
30 Posts - 50%
heezulia
இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_c10 
72 Posts - 57%
heezulia
இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_c10இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_m10இவ்வளவுதான் அறிவியல் (2) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவ்வளவுதான் அறிவியல் (2)


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 14, 2015 6:09 pm

ஏன் சோனிக் வேகத்தில் விமானங்கள் தயாரிக்கப்படுவதில்லை தெரியுமா


சோனிக் வேகத்தில் [அதாவது ஒலியின் வேகம்] ஒரு விமானம் இயங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.
1,2,3,4,5,6 என்ற சம இடைவெளியில் விமானம் பறக்கிறது எனக் கொள்வோம்
(இதென்ன பாடம் நடத்துகிறானே என நினைக்க வேண்டாம்...புரிகிற மாதிரி சொல்ல வேண்டாமா)


1ம் புள்ளியில் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும்.


உதாரணமாக  எதிர்ப்பு இதுதான் விமானம்  ஐ லவ் யூ இதுதான் ஒலியலை
(வேற ஸ்மைலி கிடைக்கலீங்கோ)


ஐ லவ் யூஎதிர்ப்பு___2___3___4___5___6


விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் 2ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் ஒலியலையும் 2ம் புள்ளியை அடையும்.


1___2 ஐ லவ் யூஎதிர்ப்பு___3___4___5___6




2ம் புள்ளியிலும் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும்.




1___2 ஐ லவ் யூஐ லவ் யூஎதிர்ப்பு___3___4___5___6




இப்போதும் விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் 3ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் ஒலியலையும் 2ம் ஒலியலையும் 3ம் புள்ளியை அடையும்.




1___2___3 ஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஎதிர்ப்பு___4___5___6


இப்படியே சென்றால் 6ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் 2ம் 3ம் 4ம் 5ம் ஒலியலைகள் அனைத்தும் 6ம் புள்ளியை அடையும்.


1___2___3___4___5___6 ஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூ எதிர்ப்பு



அதிக ஒலியடர்த்தி காரணமாக விமானம் வெடித்து சிதறும்.




1___2___3___4___5___6 ஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூ


விமானத்தை தேடுகிறீர்களா அதுதான் வெடித்து விட்டதே
இவ்வளவுதான் அறிவியல் (2) Animated-smileys-vehicles-010





எனவே தான் ஒலியின் வேகத்தை விட குறைவான அல்லது அதிகமான வேகத்தில் விமானம் இயக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------
நன்றி : யாருக்குமில்லை
இந்த முறைதான் சொந்த பதிவு பதிவிடுகிறேன்.


புரிந்தவர்கள் புரியாதவர்கள் அனைவரும் கட்டாயம் கருத்து சொல்லனும்.
சொல்லலனா எதிர்ப்பு
இப்போ இது நிஜ துப்பாக்கி




அறிவியல் தொடரும்....
தொடரலாமானு நீங்கதான் சொல்லனும்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Nov 14, 2015 6:24 pm

அறிவியலை அழகாக புரிய வைக்கிறீர்கள் ஹரி .உங்களுக்கு எனது நன்றிகள் .
K.Senthil kumar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் K.Senthil kumar



மெய்பொருள் காண்பது அறிவு
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 14, 2015 6:59 pm

K.Senthil kumar wrote:அறிவியலை அழகாக புரிய வைக்கிறீர்கள் ஹரி .உங்களுக்கு எனது நன்றிகள் .
 
கருத்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 9:40 pm

ஹரி கொஞ்சம் புரிய நேரம் எடுக்கிறது இது சரிய தப்பா என்று தெரியவில்லை.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Nov 15, 2015 1:53 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:ஹரி கொஞ்சம் புரிய நேரம் எடுக்கிறது இது சரிய தப்பா என்று தெரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1174821
கருத்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா
இனி வரும் பதிவுகளில் விளக்க முயற்சி செய்கிறேன் ஐயா

இது சரியான கருத்து தான் ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Nov 15, 2015 2:54 pm

நல்ல பதிவு ஹரி ,,அய்யா சொல்வதுபோல் புரிவதற்கு சற்று கடினமாக உள்ளது .. கொஞ்சம் விளக்கமாக் கூறினால் கருத்து இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் .. நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Nov 15, 2015 3:21 pm

பதிவு-2


ஏன் சோனிக் வேகத்தில் விமானங்கள் தயாரிக்கப்படுவதில்லை தெரியுமா
-தொடர்ச்சி


இதற்கு முந்தைய பதிவில் ஒலியின் வேகத்தில் செல்லும் விமானம் வெடித்து சிதறும் என பார்த்தோம்
(ஏதோ பாதி சாப்பாட்டில் எழுந்து வந்த மாதிரி இருந்தது என நினைக்கிறேன்)


இப்போது அதன் அறிவியல் கருத்துகளை ஆராய போகிறோம்
(இப்போ பாடம் நடத்திதான் ஆகனும் வேற வழி இல்ல)




டோப்ளர் எஃபெக்ட் இதை நங்கு விளக்கும் வகையில் அமைகிறது


முதலில் சப்சோனிக் (ஒலியின் வேகத்தை விட குறைவான வேகம்) விமான இயக்கத்தை பார்ப்போம்


இவ்வளவுதான் அறிவியல் (2) 200px-Dopplereffectsourcemovingrightatmach0.7  படம்:விக்கிப்பீடியா



இதில் சிவப்பு புள்ளிதான் விமானம் .
நீல நிறத்தில் செல்பவை ஒலியலைகள் 




விமானம் ஒலியை விட குறைவான வேகத்தில் செல்வதால் ஒலியலைகள் விமானத்தை முந்திக் கொண்டு சென்று விடும்
எனவே ஒலியலைகளால் விமானத்திற்கு பாதிப்பு இல்லை.




அடுத்ததாக சூப்பர்சோனிக் (ஒலியின் வேகத்தை விட அதிகமான வேகம்) விமான இயக்கத்தை பார்ப்போம்


இவ்வளவுதான் அறிவியல் (2) 220px-Dopplereffectsourcemovingrightatmach1.4 படம்:விக்கிப்பீடியா



இதில் சிவப்பு புள்ளிதான் விமானம் .
நீல நிறத்தில் செல்பவை ஒலியலைகள் 
(இதைதான் முதலிலே சொல்லியாச்சே னுலாம் வையக்கூடாது.இது என் கடமை)


விமானம் ஒலியலைகளை விட அதிகமான வேகத்தில் செல்வதால் விமானம் ஒலியலைகளை முந்திக் கொண்டு சென்று விடும்
னவே ஒலியலைகளால் விமானத்திற்கு பாதிப்பு இல்லை.





கடைசியாக நம்ம பாடம் தான் சோனிக் (ஒலி வேகம்) விமான இயக்கம்


இவ்வளவுதான் அறிவியல் (2) 200px-Dopplereffectsourcemovingrightatmach1.0 படம்:விக்கிப்பீடியா



இதில் சிவப்பு புள்ளிதான் விமானம் .
நீல நிறத்தில் செல்பவை ஒலியலைகள் 


விமானமும் ஒலியலைகளும் ஒரே வேகத்தில் செல்வதால் ஒலியலைகளின் அடர்த்தி அதிகரிப்பதை படத்தில் காணலாம்
அப்புறம் என்ன டமால் " தான்


மூன்று இயக்கங்களையும் காட்டும் வரைபடம்(நன்றி:வழக்கம் போல விக்கிப்பீடியாதான்)
                 இவ்வளவுதான் அறிவியல் (2) Sonic_boom_diagram






பாடத்துக்கு சம்மந்தப்பட்ட மற்றொரு விஷயத்தையும் விளக்கி விடுகிறேன்.




சூப்பர்சோனிக் விமானங்கள் பறக்க ஆரம்பிக்கும்போதே ஒலியைவிட அதிகமான வேகத்தில் பறக்க முடியாது அல்லவா..
கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அந்த வேகத்தை அடைய முடியும்
அப்போது சோனிக் வேகத்தை தாண்டித் தானே சூப்பர்சோனிக் வேகத்தை அடையனும் 
(எப்டி போனாலும் அந்த கொடுமைய தாண்டித்தான ஆகனும்)




இதை இன்னும் எளிமையா சொல்லனும்னா
நீங்க ஒரு கார் வச்சுருக்கீங்க அது 40 kmph வேகத்துல போனா வெடிச்சுரும்னு வச்சுக்குவோம் 
( சும்மா பாடத்துக்காகத் தான் நக்கல் நாயகம் )
நீங்க என்னதான் 60 kmph வேகத்துல போக நினச்சாலும் அந்த 40ஐ தாண்டி தான ஆகனும்




சூப்பர் சோனிக் விமானம் இந்த ஆபத்தான சோனிக் வேகத்தை சில நொடிகளில் கடந்து விடுவதால்
(இது ஒரு சிறிய புள்ளியில் முடிந்து விடும்) பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை 
மாறாக இந்த புள்ளியை கடக்கும் போது மிகப்பெரிய இரைச்சலை உண்டாக்கும்




இதை அறிவியலாளர்கள் சோனிக் பூம் (sonic boom) என்று அழைக்கின்றனர்


இவ்வளவுதான் அறிவியல் (2) 220px-Sonicboom படம்:விக்கிப்பீடியா

விமானம் ஒலித்தடையை(சோனிக் புள்ளி) தாண்டுதல்


மேலும் சில வினாடிகள் இதே வேகத்தில் பறந்தால் ஒலித்தடை அதிகமாகி 
விமானம் டமால் " தான்




இத்தோடு இந்த பாடம் இனிதே நிறைவுறுகிறது...


விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.




விளக்கி எழுதுமாறு கூறிய பழ.முத்துராமலிங்கம் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்




--------------------------------------------------------------------


நன்றி : Guest


ஏன் உங்க பேர பாத்து அதிர்ச்சியாகுறீங்க...அதிர்ச்சியாக வேண்டாம்
இந்த கொடுமைய இவ்வளவு நேரம் படிச்சதுக்குத்தான் உங்களுக்கு நன்றி


--------------------------------------------------------------------




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Nov 15, 2015 3:25 pm

கார்த்திக் செயராம் wrote:நல்ல பதிவு ஹரி ,,அய்யா சொல்வதுபோல் புரிவதற்கு சற்று கடினமாக உள்ளது .. கொஞ்சம் விளக்கமாக் கூறினால் கருத்து இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் .. நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1174893

கருத்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி சகோ
விளக்கத்தை எழுதி விட்டேன்
சுட்டிக்காட்டியதற்கு தங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Nov 15, 2015 3:31 pm

ஹரி உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு ....நான் பின்னோக்கி கடந்து சென்று விட்டேன் -எனது பள்ளி பௌதீக ஆசிரியரை நினைவு படுத்தியது ...உங்கள் விளக்கவுரை ...நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Nov 15, 2015 3:58 pm

கார்த்திக் செயராம் wrote:ஹரி உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு ....நான் பின்னோக்கி கடந்து சென்று விட்டேன் -எனது பள்ளி பௌதீக ஆசிரியரை  நினைவு படுத்தியது ...உங்கள் விளக்கவுரை ...நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1174898

மிக்க நன்றி சகோ...




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக