புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடைக்கானல் வரை....!
Page 9 of 12 •
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
அன்பான உறவுகளுக்கு வணக்கம்!
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1177770ராஜா wrote:நம்ம @பாலாஜி இதை பற்றி விவரமா சொல்லுவார்ஜாஹீதாபானு wrote:அக்கா அப்போ அது ஒரிஜினல் கிடையாதுக்கா.... தண்ணீர் போல இருக்கும்... லேசான இனிப்பு இருக்கும். அதான் சொன்னேனே இப்போதெல்லாம் கலப்படம் தான் கிடைக்குதுனு...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அய்யோ... எனக்கும் தெரியாது ஐயா....T.N.Balasubramanian wrote:வால்பாறை என்றால் மலை சம்பந்தப்பட்டதுதானே ? மலை மேல்தான் இருக்கும் .
அதற்காக மணப்பாறை மலை மேல் உள்ளதா என்று கேட்கக் கூடாது !
(நிஜமாக தெரியாது , மணப்பாறை மலை மேல் இல்லையே ?)
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடக்கடவுளே....!ஜாஹீதாபானு wrote:அக்கா அப்போ அது ஒரிஜினல் கிடையாதுக்கா.... தண்ணீர் போல இருக்கும்... லேசான இனிப்பு இருக்கும். அதான் சொன்னேனே இப்போதெல்லாம் கலப்படம் தான் கிடைக்குதுனு...விமந்தனி wrote:அந்த நுங்கு விற்கிறவர் பிளேனே ஓட்டலாம்னு சொன்னாரே... அதுவுமில்லாம இதுவரை நானும் பதநீர் சாப்பிட்டதில்லை... அதனால.... ட்ரை பண்ணி பார்ப்போம்... நல்லா இருந்தா நாமும் குடிக்கலாம்னு... ஒரு சிப்... ஒரே சிப் தான்....ஜாஹீதாபானு wrote:அக்கா பதநீர் சாப்பிட்டிங்களா இல்லையா? ஊர்ல சின்ன வயசுல சாப்பிட்டது இப்போதெல்லாம் ஊரிலேயே பதநீர் ஒரிஜினல் கிடைப்பதில்லை அக்கா... பதநீரோடு தண்ணீர், சர்க்கரை சேர்த்து குடுக்குறாங்க ருசியே இல்லை....
ப்பா...... ஒரு வகையான அதீத இனிப்பு... நீர்க்க இல்லாமல் வடிகஞ்சியின் அடர்த்தியில்...... ம்மா... நமக்கு வேண்டாம் என்று விட்டு விட்டேன். அதன் டேஸ்ட் எனக்கு பிடிக்கல பானு....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:நம்ம @பாலாஜி இதை பற்றி விவரமா சொல்லுவார்ஜாஹீதாபானு wrote:அக்கா அப்போ அது ஒரிஜினல் கிடையாதுக்கா.... தண்ணீர் போல இருக்கும்... லேசான இனிப்பு இருக்கும். அதான் சொன்னேனே இப்போதெல்லாம் கலப்படம் தான் கிடைக்குதுனு...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆங்காங்கே ‘இது வனவிலங்குகள் நடமாடு பகுதி’ என்று தென்படுகிற
போர்டுகள் வேறு ஏகமாக பயமுறுத்திக்கொண்டிருந்தது.
மலைப்பாதையின் சற்றுதூர பயணத்திற்கு பிறகு இளைப்பாற ஒரு இடம். சின்னதாய் ஒரு அருவி அங்கே வழிந்தோடிக்கொண்டிருந்தது. இடம் வாட்டர்பால்ஸ்.
டீ, காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ், சுக்கு காபி என்று அனைத்தும் அங்கு கிடைத்தது. ஆளுக்கு ஒரு கப் டீயுடன் அங்கே ஐந்து நிமிடங்களை செலவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். டீ வெகு சுவையாக இருந்தது.
போர்டுகள் வேறு ஏகமாக பயமுறுத்திக்கொண்டிருந்தது.
மலைப்பாதையின் சற்றுதூர பயணத்திற்கு பிறகு இளைப்பாற ஒரு இடம். சின்னதாய் ஒரு அருவி அங்கே வழிந்தோடிக்கொண்டிருந்தது. இடம் வாட்டர்பால்ஸ்.
டீ, காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ், சுக்கு காபி என்று அனைத்தும் அங்கு கிடைத்தது. ஆளுக்கு ஒரு கப் டீயுடன் அங்கே ஐந்து நிமிடங்களை செலவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். டீ வெகு சுவையாக இருந்தது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நெட் ரொம்பவும் slow. படங்களை தரவேற்ற முடியவில்லை. நாளை பார்க்கலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
மலை மேல் ஏறுவது சிரமம்தான் .
நெட் க்கும் அந்த ப்ராப்ளம் போலிருக்கு .
அதான் ஸ்லோ .
ரமணியன்
நெட் க்கும் அந்த ப்ராப்ளம் போலிருக்கு .
அதான் ஸ்லோ .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
விமந்தனி wrote:
என்னதிது மலை மேல போறா மாதிரி இருக்கே... என்று நான் கேட்டால் , மலை மேல தான் வால்பாறை இருக்குன்னு கூலா சொல்றார்.
அடக்கடவுளே! வால்பாறை கீழவே இருக்கறதா தானே நினைச்சேன்...?
(எனக்கு தெரியாம யாரு கொண்டு போய் மேலே வச்சது...?) நேத்து தான் மலைப்பயணம். மறுபடியுமா....
கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அதிலும், நாற்பது ஹேர்பின் பென்டுகள் என்று போர்ட் பார்த்ததும்... வயிற்றில் பீதி கிளம்பியது.
மலைகளின் இளவரசி என்றால் சும்மாவா ?
மலைகளின் இளவரசி என்கிற பட்டத்திற்கு சொந்தம் வால்பாறைதான். கொடைக்கானல் அல்ல
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இவரும் சர்வீஸ் சென்டருக்கு (24 மணிநேர ரோட் சர்வீஸ் என்பதை நம்பி) போன் செய்து நிலைமையை விளக்கினார். அவர்களும் திண்டுகல் சர்வீஸ் சென்டருக்கு சொல்லி, ஆள் அனுப்புவதாகவும், வண்டி நிற்கும் இடத்தையும் அவர்களுக்கு சொல்லச்சொல்லி போன் நம்பரையும் கொடுத்தார்கள்.//
இன்று தான் படிக்க ஆரம்பித்திருக்கேன் விமந்தினி ....................24 மணி நேர ரோடு செர்வீஸ் Toyota சூப்பர் ஆக இருந்தது........நாங்க மதுரை போன கதை படித்து இருப்பிங்களே
இன்று தான் படிக்க ஆரம்பித்திருக்கேன் விமந்தினி ....................24 மணி நேர ரோடு செர்வீஸ் Toyota சூப்பர் ஆக இருந்தது........நாங்க மதுரை போன கதை படித்து இருப்பிங்களே
- Sponsored content
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 12
|
|