புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:55
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடைக்கானல் வரை....!
Page 9 of 12 •
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
First topic message reminder :
![கொடைக்கானல் வரை....! - Page 9 WdQGa3sISzOuSPA9wSmS+1](https://www.filepicker.io/api/file/wdQGa3sISzOuSPA9wSmS+1.jpg)
![கொடைக்கானல் வரை....! - Page 9 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209](https://www.filepicker.io/api/file/rlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209.gif)
![கொடைக்கானல் வரை....! - Page 9 WdQGa3sISzOuSPA9wSmS+1](https://www.filepicker.io/api/file/wdQGa3sISzOuSPA9wSmS+1.jpg)
அன்பான உறவுகளுக்கு வணக்கம்!
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை
இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
உங்களுக்காக –
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
![கொடைக்கானல் வரை....! - Page 9 JUT7QoZ4Q4iAX0jfdnVt+images](https://www.filepicker.io/api/file/JUT7QoZ4Q4iAX0jfdnVt+images.png)
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை
![கொடைக்கானல் வரை....! - Page 9 YwO27UIsTHuzjm7vc32C+images-2](https://www.filepicker.io/api/file/ywO27UIsTHuzjm7vc32C+images-2.jpg)
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கொடைக்கானல் வரை....! - Page 9 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209](https://www.filepicker.io/api/file/rlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1177770ராஜா wrote:நம்ம @பாலாஜி இதை பற்றி விவரமா சொல்லுவார்ஜாஹீதாபானு wrote:அக்கா அப்போ அது ஒரிஜினல் கிடையாதுக்கா.... தண்ணீர் போல இருக்கும்... லேசான இனிப்பு இருக்கும். அதான் சொன்னேனே இப்போதெல்லாம் கலப்படம் தான் கிடைக்குதுனு...
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
அய்யோ... எனக்கும் தெரியாது ஐயா....T.N.Balasubramanian wrote:வால்பாறை என்றால் மலை சம்பந்தப்பட்டதுதானே ? மலை மேல்தான் இருக்கும் .
அதற்காக மணப்பாறை மலை மேல் உள்ளதா என்று கேட்கக் கூடாது !
![]()
![]()
![]()
![]()
(நிஜமாக தெரியாது , மணப்பாறை மலை மேல் இல்லையே ?)
ரமணியன்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
அடக்கடவுளே....!ஜாஹீதாபானு wrote:அக்கா அப்போ அது ஒரிஜினல் கிடையாதுக்கா.... தண்ணீர் போல இருக்கும்... லேசான இனிப்பு இருக்கும். அதான் சொன்னேனே இப்போதெல்லாம் கலப்படம் தான் கிடைக்குதுனு...விமந்தனி wrote:அந்த நுங்கு விற்கிறவர் பிளேனே ஓட்டலாம்னு சொன்னாரே... அதுவுமில்லாம இதுவரை நானும் பதநீர் சாப்பிட்டதில்லை... அதனால.... ட்ரை பண்ணி பார்ப்போம்...ஜாஹீதாபானு wrote:அக்கா பதநீர் சாப்பிட்டிங்களா இல்லையா? ஊர்ல சின்ன வயசுல சாப்பிட்டது இப்போதெல்லாம் ஊரிலேயே பதநீர் ஒரிஜினல் கிடைப்பதில்லை அக்கா... பதநீரோடு தண்ணீர், சர்க்கரை சேர்த்து குடுக்குறாங்க ருசியே இல்லை....நல்லா இருந்தா நாமும் குடிக்கலாம்னு... ஒரு சிப்... ஒரே சிப் தான்....
ப்பா...... ஒரு வகையான அதீத இனிப்பு... நீர்க்க இல்லாமல் வடிகஞ்சியின் அடர்த்தியில்...... ம்மா... நமக்கு வேண்டாம் என்று விட்டு விட்டேன். அதன் டேஸ்ட் எனக்கு பிடிக்கல பானு....
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
ராஜா wrote:நம்ம @பாலாஜி இதை பற்றி விவரமா சொல்லுவார்ஜாஹீதாபானு wrote:அக்கா அப்போ அது ஒரிஜினல் கிடையாதுக்கா.... தண்ணீர் போல இருக்கும்... லேசான இனிப்பு இருக்கும். அதான் சொன்னேனே இப்போதெல்லாம் கலப்படம் தான் கிடைக்குதுனு...
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
ஆங்காங்கே ‘இது வனவிலங்குகள் நடமாடு பகுதி’ என்று தென்படுகிற
போர்டுகள் வேறு ஏகமாக பயமுறுத்திக்கொண்டிருந்தது.
![கொடைக்கானல் வரை....! - Page 9 765g6OI0TjCAckErQFt2+18](https://www.filepicker.io/api/file/765g6OI0TjCAckErQFt2+18.JPG)
மலைப்பாதையின் சற்றுதூர பயணத்திற்கு பிறகு இளைப்பாற ஒரு இடம். சின்னதாய் ஒரு அருவி அங்கே வழிந்தோடிக்கொண்டிருந்தது. இடம் வாட்டர்பால்ஸ்.
![கொடைக்கானல் வரை....! - Page 9 EK80PYoQCmrwgAUipvP4+19](https://www.filepicker.io/api/file/EK80PYoQCmrwgAUipvP4+19.JPG)
டீ, காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ், சுக்கு காபி என்று அனைத்தும் அங்கு கிடைத்தது. ஆளுக்கு ஒரு கப் டீயுடன் அங்கே ஐந்து நிமிடங்களை செலவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். டீ வெகு சுவையாக இருந்தது.
![கொடைக்கானல் வரை....! - Page 9 WWmy1M9TTnyObLEDnCMI+20](https://www.filepicker.io/api/file/WWmy1M9TTnyObLEDnCMI+20.JPG)
![கொடைக்கானல் வரை....! - Page 9 Hv1VM9kKSlS6LC1DAzi2+22](https://www.filepicker.io/api/file/hv1VM9kKSlS6LC1DAzi2+22.JPG)
![கொடைக்கானல் வரை....! - Page 9 HxfQoxBIRzXwtaw9LnQ1+23](https://www.filepicker.io/api/file/HxfQoxBIRzXwtaw9LnQ1+23.JPG)
![கொடைக்கானல் வரை....! - Page 9 X49NqRIXTuqKxT0NCSLp+24](https://www.filepicker.io/api/file/X49NqRIXTuqKxT0NCSLp+24.JPG)
போர்டுகள் வேறு ஏகமாக பயமுறுத்திக்கொண்டிருந்தது.
மலைப்பாதையின் சற்றுதூர பயணத்திற்கு பிறகு இளைப்பாற ஒரு இடம். சின்னதாய் ஒரு அருவி அங்கே வழிந்தோடிக்கொண்டிருந்தது. இடம் வாட்டர்பால்ஸ்.
டீ, காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ், சுக்கு காபி என்று அனைத்தும் அங்கு கிடைத்தது. ஆளுக்கு ஒரு கப் டீயுடன் அங்கே ஐந்து நிமிடங்களை செலவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். டீ வெகு சுவையாக இருந்தது.
![கொடைக்கானல் வரை....! - Page 9 IZrtDRF9RkKeU9gRQHOj+animated-car-smiley-image-0209](https://www.filepicker.io/api/file/IZrtDRF9RkKeU9gRQHOj+animated-car-smiley-image-0209.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
நெட் ரொம்பவும் slow. படங்களை தரவேற்ற முடியவில்லை. நாளை பார்க்கலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
மலை மேல் ஏறுவது சிரமம்தான் .
நெட் க்கும் அந்த ப்ராப்ளம் போலிருக்கு .
அதான் ஸ்லோ .
ரமணியன்
நெட் க்கும் அந்த ப்ராப்ளம் போலிருக்கு .
அதான் ஸ்லோ .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
விமந்தனி wrote:
என்னதிது மலை மேல போறா மாதிரி இருக்கே... என்று நான் கேட்டால் , மலை மேல தான் வால்பாறை இருக்குன்னு கூலா சொல்றார்.
அடக்கடவுளே! வால்பாறை கீழவே இருக்கறதா தானே நினைச்சேன்...?
(எனக்கு தெரியாம யாரு கொண்டு போய் மேலே வச்சது...?) நேத்து தான் மலைப்பயணம். மறுபடியுமா....
கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அதிலும், நாற்பது ஹேர்பின் பென்டுகள் என்று போர்ட் பார்த்ததும்... வயிற்றில் பீதி கிளம்பியது.
மலைகளின் இளவரசி என்றால் சும்மாவா ?
மலைகளின் இளவரசி என்கிற பட்டத்திற்கு சொந்தம் வால்பாறைதான். கொடைக்கானல் அல்ல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொடைக்கானல் வரை....! - Page 9 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இவரும் சர்வீஸ் சென்டருக்கு (24 மணிநேர ரோட் சர்வீஸ் என்பதை நம்பி) போன் செய்து நிலைமையை விளக்கினார். அவர்களும் திண்டுகல் சர்வீஸ் சென்டருக்கு சொல்லி, ஆள் அனுப்புவதாகவும், வண்டி நிற்கும் இடத்தையும் அவர்களுக்கு சொல்லச்சொல்லி போன் நம்பரையும் கொடுத்தார்கள்.//
இன்று தான் படிக்க ஆரம்பித்திருக்கேன் விமந்தினி
....................24 மணி நேர ரோடு செர்வீஸ் Toyota சூப்பர் ஆக இருந்தது........நாங்க மதுரை போன கதை படித்து இருப்பிங்களே
இன்று தான் படிக்க ஆரம்பித்திருக்கேன் விமந்தினி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 12
|
|