புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
68 Posts - 41%
heezulia
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
319 Posts - 50%
heezulia
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடைக்கானல் வரை....!

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 12, 2015 12:11 am

First topic message reminder :

கொடைக்கானல் வரை....! - Page 3 WdQGa3sISzOuSPA9wSmS+1

அன்பான உறவுகளுக்கு வணக்கம்!

உங்களுக்காக –  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! கொடைக்கானல் வரை....! - Page 3 JUT7QoZ4Q4iAX0jfdnVt+images

‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

ஆனால்.......

நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை கொடைக்கானல் வரை....! - Page 3 YwO27UIsTHuzjm7vc32C+images-2 இப்பொழுது இங்கு பதிவாகிறது.

என் பார்வையில்,  இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை  மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........

கொடைக்கானல் வரை....! - Page 3 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Nov 16, 2015 5:56 am

பயணக் கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது . தேர்ந்த ஆசிரியர் போல இலகுவான நடை , இடையே நகைச்சுவை , தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆவல் எல்லாமே போற்றத்தக்க விஷயங்கள் . தொடர்ந்து பயணக் கட்டுரை எழுதுங்கள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 19, 2015 11:05 pm

M.Jagadeesan wrote:பயணக் கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது . தேர்ந்த ஆசிரியர் போல இலகுவான நடை , இடையே நகைச்சுவை , தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆவல்  எல்லாமே போற்றத்தக்க விஷயங்கள் . தொடர்ந்து பயணக் கட்டுரை எழுதுங்கள் !
மிக்க நன்றி ஐயா! நன்றி நன்றி

கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 19, 2015 11:06 pm

சரியாக மாலை 5 மணியளவில் பழனி வந்தடைந்தோம்.

கொடைக்கானல் வரை....! - Page 3 9jmHGR3zSLKj4SVzWrs9+16

பழநி தேவஸ்தான விடுதிகளிலேயே ஓர் அறை ஏற்பாடு செய்து கொண்டோம். பிறகு அரை மணிநேர இடைவெளியில் கோவிலுக்கு புறப்பட்டோம்.

அதற்குள்,

பழனியை பற்றி ஏற்கனவே தம்பி செந்தில் அழகாக சொல்லிவிட்டபடியால் எனக்கு வேலையில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் அதில் விடுபட்ட விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம்.

பழநி முருகன் சிலை பற்றிய சிறப்பு நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த சிலையினை செய்த போகர் என்ற சித்தர் பெருமானை பற்றியும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

கொடைக்கானல் வரை....! - Page 3 Q8AHqP7Sqe1LsGapMwhw+17

போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்திய முனிவருக்கும், போகருக்கும் தொழில் ரீதியாக போட்டியிருந்து வந்தது. அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.

அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து (சதுரகிரியில் தான் இந்த சிலையை செய்திருக்கிறார்) அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.

அந்த நவபாஷாணத்தால் செய்யப்பட்ட சிலை தான் பழநி முருகன். நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

மேலும் பழநி தண்டாயுதபாணியின் பெயர் காரணமாக சொல்லப்படுவது, இடும்பன் என்பவன், அகத்தியரின் உத்தரபடி சக்திகிரி, சிவகிரி என்ற இரு மலைகளை தென்பொதிகைக்கு எடுத்து சென்றான். வழியில் பாரம் தாங்காமல் பழனி மலையில் இடும்பன் இரு மலைகளையும் கீழே வைத்து விட்டான்.

கொடைக்கானல் வரை....! - Page 3 Kp1XxYXfT7a22znut6Rj+018
படம்: இணையம்

அப்போது பழனி மலையில் இருந்த முருகன் கீழே வைத்த சக்திகிரி மலையில் ஏறி நின்றார். இடும்பன், அவரை இறக்ககும்படி எச்சரித்தான். முருகன் அவன் பேச்சை கேட்கவில்லை. ஆத்திரமடைந்த இடும்பன், முருகனை எதிர்க்க துணிந்தான்.

முருகன், அவனுக்கு தன்னுடைய அருட்பார்வையை செலுத்தி அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். சக்திகிரி மலையில் மீது ஏறி நின்றபோது முருகன் தன் கையில் தண்டம் வைத்திருந்ததால் “தண்டாயுதபாணி” என பெயர் பெற்றார்.

கொடைக்கானல் வரை....! - Page 3 JXjLgnkFTc6pMFa9Agxg+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 19, 2015 11:45 pm

ஆறு மணியளவில் ரோப் காரில் செல்ல வரிசையில் நின்றோம். படிகளில் ஏறி செல்லத்தான் ஆசை. ஆனா, வயசான காலத்துல முடியுமா...? வேண்டாம் ரிஸ்க் என்று இந்த முடிவு.

ரூ.50/- மற்றும் ரூ.15/- என்று கட்டணம் வசூலிக்கின்றார்கள். எனக்கு ஒரு சந்தேகம். போக வர என்று இரண்டு கம்பிவடங்கள் தான் இருக்கின்றது. அப்புறம் எப்படி 15 ரூபாய்க்கு ஒருமாதிரியும், 50 ரூபாய்க்கு ஒருமாதிரியும் கூட்டிச்செல்வார்கள்..? 15 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களை மெதுவாகவும், 50 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களை வேகமாகவும் கூட்டிச்செல்வார்களா..... இந்த எக்ஸ்பிரஸ் - பாசென்ஜெர் ட்ரைன் போல..... அய்யோ, நான் இல்லை

சரி, எதற்கு வீண் சந்தேகம் என்று அருகே இருக்கும் காவலாளியிடம் கேட்டேன். அதற்க்கு அவர், “50 ரூபா டிக்கெட் வாங்கினவங்களை சீக்கிரம், சீக்கிரம் விடுவாங்க... 15 ரூபா டிக்கெட் வாங்கினவங்களை மெதுவா விடுவாங்க...” என்றார்.

சரி தான். தர்ம தரிசனம் போல விடுவார்கள் போலிருக்கு.

டிக்கெட் வாங்கி ரோப் காரிலும் ஏறியாச்சு, அந்த ஆண்டவனை தரிசிக்க.

கொடைக்கானல் வரை....! - Page 3 Xg5FOHpLRPiivnFMwARJ+019

கொடைக்கானல் வரை....! - Page 3 OsGH8CiWS3y4Gg8CMzEB+020

கொடைக்கானல் வரை....! - Page 3 OPAs7118RkaY8moE8dOo+021

கொடைக்கானல் வரை....! - Page 3 Kv1KPS8TSj6dQ3rSLN9Q+023

நெரிசல் அவ்வளவாக இல்லை என்றாலும், கூட்டம் கணிசமாய் தான் இருந்தது. VIP வரிசையில் நின்று முருகனை ராஜ அலங்காரத்தில் மிக அருகே தரிசித்தது, இன்னமும் என் கண்களை விட்டு அகலவில்லை.

கொடைக்கானல் வரை....! - Page 3 7Z78QkTBqfZCSHgMjDmQ+01
படம்: இணையம்

முருகனை கண் குளிர தரிசித்துவிட்டு, ஆளுக்கொரு பஞ்சாமிர்த பாட்டிலோடு அதே ரோப் காரில் எட்டரை மணிக்கு கீழிறங்கினோம்.

கொடைக்கானல் வரை....! - Page 3 GNSLDFKGRSiSXAkI6leB+022

கொடைக்கானல் வரை....! - Page 3 W4mU9sZQ6ud7X1wMk6yz+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 20, 2015 12:01 am

இங்கே மிக அதிகமாக மலையாள மக்கள் தான் காணப்படுகிறார்கள். தேவஸ்தான அறைகளில் அவர்கள் தான் மிக அதிக அளவில் அக்ரமித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நம் மக்கள் சபரி மலையை நேசிப்பது போல, அவர்கள் நம் பழனி மலைக்கு வந்து செல்கிறார்கள். பலர் குழந்தைக்கு போடும் முதல் மொட்டையை இங்கே போடுவதற்காகவே வருகிறார்கள்.

இன்னொன்றும் சொல்லவேண்டும். கோவில் மற்றும் அடிவாரம் மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது போலும். ஆங்காங்கே இருக்கும் இலவச டாய்லெட்கள் கூட சுத்தமுடன் இருக்கிறது.

அதே போல தேவஸ்தான அறைகளில் கூட ஹவுஸ் கீப்பிங் சூப்பர்!

நாங்கள் இரண்டு நாட்கள் பழநியில் தங்குவதாக திட்டம். அதன் படி மறுநாள் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் பழநியில் இருந்து புறப்பட்டோம். கொடைக்கானல் வரை....! - Page 3 MavAv3dgQ7m8Arpytkfy+rally_guys

எங்கே.....?

கொடைக்கானலுக்கு..................

கொடைக்கானல் வரை....! - Page 3 Xn7NCbRQySJAi4iMjVPA+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2015 6:33 am

கொடைக்கானல் வரை....! - Page 3 103459460 கொடைக்கானல் வரை....! - Page 3 3838410834
-
தொடருங்கள்...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 20, 2015 12:45 pm

ayyasamy ram wrote:கொடைக்கானல் வரை....! - Page 3 103459460 கொடைக்கானல் வரை....! - Page 3 3838410834
-
தொடருங்கள்...

நன்றி நன்றி

கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Nov 20, 2015 4:03 pm

பதிவு அருமை மனக்கண்ணில் சுற்றுலா சென்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது.தொடருங்கள்.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

மெய்பொருள் காண்பது அறிவு
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Nov 25, 2015 11:26 pm

K.Senthil kumar wrote:பதிவு அருமை மனக்கண்ணில் சுற்றுலா சென்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது.தொடருங்கள்.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

கொடைக்கானல் வரை....! - Page 3 1571444738 கொடைக்கானல் வரை....! - Page 3 1571444738

கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Nov 25, 2015 11:40 pm

கொடைக்கானல் வரை....! - Page 3 DOc2PABxSkq9eNpRq2AX+1

கொடைக்கானல் வரை....! - Page 3 S34GZMmKSJiBWrV6IzrB+2

கொடைக்கானல் மலையின் துவக்கத்திலேயே கருப்புசாமியின் தரிசனம். காக்கும் தெய்வமாக எல்லையிலேயே அருள்பாளித்துக்கொண்டிருந்தார். கருப்புசாமியை பார்க்கமுடியாமல் வந்த என் கவலையும் தீர்ந்தது.
இறங்கி, கற்பூரம் ஏற்றி அவரை வணங்கி மறுபடியும் எங்கள் பயணத்தை துவங்கினோம்.

கொடைக்கானல் வரை....! - Page 3 E1F083JKTUUhzJBJ1eDP+3

கொடைக்கானல் வரை....! - Page 3 KWMnR6dcSRCh8C7sJULL+3-1

கொடைக்கானல் வரை....! - Page 3 Rjr0bnh3RTaqfvf0ZErb+4

அதிகாலை நேர மலைப்பாதையின் ரம்யமான சூழல் மனதிற்கு மிக இதமாக இருந்தது. வழியெங்கும் ரசனை மிகுந்த காட்சிகள்.... மனம் கவர்ந்த இடங்களில் எல்லாம் நின்று, நின்று முடிந்தவரை மலையின் அழகை எங்கள் காமிராவுக்குள் அடைத்துக்கொண்டு வந்தோம்.  

கொடைக்கானல் வரை....! - Page 3 MiHHutuzTSyocSPuLOYp+5

இதில் ஒரே சங்கடம் என்னவென்றால், ரோடு தான் சமீபத்திய மழையால் ஆங்காங்கே மிக மோசமான நிலையில் இருந்தது. கிளம்பும் போதே சொன்னார்கள் ரோடு கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது பார்த்து செல்லுங்கள் என்றார்கள்.

அப்போதே பீதி கிளம்பி விட்டது எனக்கு. என்ன செய்யறது... என்று கவலைப்பட்டால், ‘பாத்துக்கலாம் வா....’ என்று இவர் கிளம்பி விட்டார்.  அது வேறு அடிக்கடி நினைவில் வந்து வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்தது. இவரோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் குதூகலமாய் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தார்.

கொடைக்கானல் வரை....! - Page 3 ZO4O50lRMidFRt7smwpZ+6

இன்னும் இப்போது பெய்திருக்கும் மழைக்கு எப்படி இருக்கிறதோ...

கொடைக்கானல் வரை....! - Page 3 YMtxQ22RyhD5MEmoP4rA+7

மேலும் பாதை சீரமைப்பு பணியும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருந்தது.

கொடைக்கானல் வரை....! - Page 3 EtcXgVUwRtWmF0MoW6mT+8

கொடைக்கானல் வரை....! - Page 3 FtkQ8WC8Sjak2UediBM1+9

கொடைக்கானல் வரை....! - Page 3 Hi5JUm7NQSyoIfCPq03n+10

சற்று தூரம் சென்றதும் சிறிய உணவு விடுதிகள் கண்ணில் பட ஆரம்பித்தது. எங்கும் காலை உணவு தயாராகி இருக்கவில்லை. குளிரின் தாக்கத்திற்கு தயங்கி அங்குதிக்கும் சூரியனைப்போலவே மக்களும் தாமதமாக தான் உறக்கம் கலைக்கிறார்கள் போலும்.

கொடைக்கானல் வரை....! - Page 3 NTJGi7VFSsW2vyi23Pxj+11

ஒரு வழியாக ஓரிடத்தில் அப்போது தான் தயாராகி இருப்பதாக சொன்னார்கள். அங்கேயே எங்கள் காலை உணவை முடித்துக்கொண்டோம்.

சுடச்சுட ஆவி பறக்கும் மிருதுவான இட்டிலிகள் சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டது குளிருக்கு இதமாகவும், மனதிற்கு நிறைவாகவும் இருந்தது.

கொடைக்கானல் வரை....! - Page 3 CX4gyMmITbSJtgS3M6za+12

சாப்பிட்டதும் அங்கிருந்து கிளம்பினோம். இன்னும் கொடைக்கானலுக்கு 39 கிலோ மீட்டர் தொலைவு இருந்தது.

கொடைக்கானல் வரை....! - Page 3 0LWkwZTQqapyQNXxalSG+13

கொண்டை ஊசி வளைவுகளில் ஒருவித த்ரிலிங்கோடு, விமந்தனியின் பயமும் சேர்ந்து கொள்ள எங்கள் பயணம் மீண்டும் தொடர்ந்தது.....

கொடைக்கானல் வரை....! - Page 3 KYUxZeKuTZaQwB5dwcum+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக