புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை Poll_c10இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை Poll_m10இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை Poll_c10இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை Poll_m10இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை Poll_c10இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை Poll_m10இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Balaurushya
இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை Poll_c10இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை Poll_m10இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Mon Nov 16, 2009 8:31 am

இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை

இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை Tn_Mahinda-newஇந்த
வாரம் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் ரணில் தமது பிரதிநிதிகளுடன்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியா
மீது சந்தேகம் வந்துள்ளது. ரணில் பல தலைவர்களையும் சந்தித்து விட்டுத்
திரும்பியுள்ளதால், வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொசேகாவுக்கு
இந்திய அரசாங்கம் ஆதரவு வழங்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், இனி
பாகிஸ்தானுடனான உறவுகளை வலுப்படுத்தும்படி இலங்கை வெளியுறவுத்துறை
அமைச்சரை மஹிந்த கேட்டுள்ளார்.

இந்த நோக்கில் பசில் ராஜபக்ஷ
மற்றும் டலஸ் அழகபெருமா தலைமையிலான அரச தூதுக்குழு ஒன்று வரும் 20 ஆம்
திகதிக்குப் பின்னர் பாகிஸ்தான் செல்லவுள்ளது. இரு நாடுகளுக்குமிடையே
புதியதொரு உடன்படிக்கையை உருவாக்குவதே இந்த விஜயத்தின் நோக்கமெனத் தெரிய
வந்துள்ளது.

இந்த உடன்படிக்கை 'ஆயுதக் குறைப்பில் ஒத்துழைப்பது'
குறித்ததாக இருக்கும் என்றும், மேலும் பாகிஸ்தானுக்கு சர்வதேச தாக்குதல்
ஏதாவது எந்த வடிவத்தில் வந்தாலும் இலங்கை விசுவாசமாக நடக்கும் என்பதையும்
உள்ளடக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு பிரதியுபகாரமாக ராஜபக்ஷ
அரசாங்கமானது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாகிஸ்தான்
வலுச்சேர்க்கவுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக