புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10 
55 Posts - 63%
heezulia
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10 
50 Posts - 63%
heezulia
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Poll_c10 
15 Posts - 19%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Page 10 of 24 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 30, 2015 6:36 pm

இளங்கோ அவர்கள் கோபம், விஜயதாரணி போராட்டம் தமிழகத்தில் ஒரே காமடி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 30, 2015 9:54 pm

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 103459460 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 3838410834 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 1571444738

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 30, 2015 10:06 pm

ayyasamy ram wrote:இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 6brrPjliR3meH7hr2J8i+WR_20151129023213
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 30, 2015 10:43 pm

விமந்தனி wrote:
ayyasamy ram wrote:இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 6brrPjliR3meH7hr2J8i+WR_20151129023213
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1177858

எஸ்............... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 01, 2015 4:09 am

1-12-15
-------------

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை:
மேலும் 3 நாள் மழை நீடிக்கும்

பயங்கரவாதச் சதி வழக்கு:
"சிமி' இயக்கத்தினர் 2 பேருக்கு 14 ஆண்டு கடுங்காவல் சிறை

தில்லி சட்டப்பேரவையில் லோக்பால் மசோதா தாக்கல்:
எதிர்க்கட்சித் தலைவர் வெளியேற்றம்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

மத நூல்களின் பெயரால் பதவி ஏற்பதை தவிர்க்க வேண்டும்:
சிவசேனை வலியுறுத்தல்

பிகார் எம்எல்ஏ திடீர் மரணம்:
புதிய எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு

அமைச்சர் லஞ்சம் பெற்றதாகப் புகார்:
கேரள பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி

சல்மான் ருஷ்டி நாவலுக்கு தடை:
ப. சிதம்பரத்தின் கருத்து குறித்து பதிலளிக்க காங்கிரஸ் மறுப்பு

மகாத்மா காந்திக்கு எழுதப்பட்ட 8,500 கடிதங்கள் விரைவில் வெளியீடு

காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் இளங்கோவன், விஜயதரணி சந்திப்பு

பருவநிலை மாற்றம்:
இந்தியாவின் பொறுப்புகள் நிறைவேற்றப்படும்; மோடி

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு:
பதிலளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிப்பு:
சீனாவை விஞ்சியது

"அப்சல் குரு' பெயரில் புதிய பயங்கரவாத இயக்கம்:
உளவுத் துறை எச்சரிக்கையால் எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

சகிப்பின்மை: மக்களவையில் கடும் அமளி

"ஆதர்ஷ் ஸ்மாரக்' திட்டத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்:
மக்களவையில் மத்திய அரசு தகவல்

சனீஸ்வரர் கோயில் தூய்மைப்படுத்தப்பட்ட விவகாரம்:
மகளிர் அமைப்புகள் கண்டனம்
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 01, 2015 8:29 am

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 10 Mhie1o1TVuaf2pTRcARZ+201512010205351064_Petrol-cheaper-by-58-paise-diesel-by-25-paise_SECVPF.gif
-
பெட்ரோல் லிட்டருக்கு 58 காசுகளும், டீசல் 23 காசுகளும் குறைந்தது;
நள்ளிரவு முதல் ...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 01, 2015 8:41 am

சிறிலங்கா
-------------
சிறிலங்காவில்,
வரலாற்றில் அதி கூடிய விலையாக டொலர் ஒன்றின் விலை
இன்று பதிவாகியுள்ளது.

மத்திய வங்கியின் அறிவிப்பின் படி டொலர் ஒன்றின்
விற்பனை விலை 145 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்ப பகுதியில் டொலர் ஒன்றின்
விற்பனை விலை 133 ரூபாவாக காணப்பட்டதுடன்
அத்தொகையானது இன்று 8% இனால் அதிகரித்துள்ளது.
-
--------------
தமிழ் மித்ரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 01, 2015 10:51 am

//சகிப்பின்மை: மக்களவையில் கடும் அமளி//

சுத்தம்...........இதையே 'சகிச்சுக்க ' மாட்டாங்களாமா? ....ஹா......ஹா............ஹா.........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 01, 2015 8:28 pm

இந்த வீழ்ச்சியின் காரணம் யாதோ?
ayyasamy ram wrote:
-------------
சிறிலங்காவில்,
வரலாற்றில் அதி கூடிய விலையாக டொலர் ஒன்றின் விலை
இன்று பதிவாகியுள்ளது.
தமிழ் மித்ரன்
மேற்கோள் செய்த பதிவு: 1177938

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2015 11:53 am

2-12-15
----------------

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தேர்வுகள்
ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. »
-
தெற்காசிய பிராந்திய ஒருங்கிணைப்புக்கு இந்தியா உதவும்
ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதி தகவல்
-
ஆப்கானிஸ்தானின் அனைத்து ஏற்றுமதிகளுக்கும் இந்தியா
தன் சந்தையை திறந்து விட்டிருக்கிறது. »
-
-
திருப்பதி கோயிலுக்கு கலப்பட நெய் விநியோகம்?

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஆதரவு:
யுஏஇ அறிவிப்பு
-
உ.பி. கிராமத்தில் ஆண்களுக்கு கட்டாய எய்ட்ஸ் சோதனை
-
மாநில பிரிவினைக்கு பின்னர் ஆந்திராவுக்கு போதிய
வருவாய் இல்லை. வெறும் கடன் தான் மிஞ்சியது என ஆந்திர முதல்வர்
சந்திரபாபு நாயுடு வேதனை தெரிவித்துள்ளார். »
-
மோட்டரோலா ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம்
-
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையிலும்
பொதுமக்களின் வசதிக்காக மாநகர பஸ்கள் நிறுத்தாமல் இயக்கப்பட்டு
வருகின்றன. »
-
வானிலை முன்னறிவிப்பு: மேலும் 4 நாள் கனமழை நீடிப்பு
-
சென்னை - எழும்பூரில் இருந்து புறப்படும் 12 ரயில்கள் ரத்து
-

Sponsored content

PostSponsored content

Page 10 of 24 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக