புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_m10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10 
24 Posts - 62%
heezulia
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_m10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10 
10 Posts - 26%
mohamed nizamudeen
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_m10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10 
1 Post - 3%
Balaurushya
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_m10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10 
1 Post - 3%
Barushree
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_m10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10 
1 Post - 3%
nahoor
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_m10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10 
1 Post - 3%
kavithasankar
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_m10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_m10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10 
78 Posts - 76%
heezulia
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_m10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_m10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_m10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_m10வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu Oct 15, 2015 5:34 pm

First topic message reminder :

வேர்கடலை கொழுப்பு அல்ல ...!
ஒரு மூலிகை…!!
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 308
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Fri Oct 16, 2015 12:26 pm

கடலையை எப்படி சாப்பிட வேண்டும் ஐயா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 16, 2015 12:38 pm

காந்திஜி விரும்பி சாப்பிட்டது வேர்க்கடலை...
-
உரலில் இட்டு இடிப்பதா...உரல்னா என்னவாக இருக்கும்..!?
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 16, 2015 1:49 pm

கண்ணன் wrote:கடலையை எப்படி சாப்பிட வேண்டும் ஐயா

மேற்கோள் செய்த பதிவு: 1169615

வருத்தக் கடலை 15/20 சாப்பிட்டு சிறிது வெல்லம் கடைசியாக உண்ணலாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 16, 2015 1:52 pm

T.N.Balasubramanian wrote:
கண்ணன் wrote:கடலையை எப்படி சாப்பிட வேண்டும் ஐயா

மேற்கோள் செய்த பதிவு: 1169615

வருத்தக் கடலை 15/20 சாப்பிட்டு சிறிது வெல்லம் கடைசியாக உண்ணலாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1169635
-
கடைசியாக சாப்பிட இருக்கும் கடலை சொத்தை
இல்லாத கடலையாக முதலிலேயே தேர்வு செய்து
வைத்து விட வேண்டும்...!!
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 16, 2015 2:17 pm

ayyasami ram wrote:கடைசியாக சாப்பிட இருக்கும் கடலை சொத்தை
இல்லாத கடலையாக முதலிலேயே தேர்வு செய்து
வைத்து விட வேண்டும்...!!
-

100% இதை செய்து விடுங்கள் , இல்லையெனில் மிஷன் failure புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Oct 16, 2015 2:23 pm

T.N.Balasubramanian wrote:
வேர்க்கடலையை வறுத்து ,அதில் கேழ்வரகு புட்டு கலந்து, சுடச்சுட உரலில் இட்டு அதில் கருப்பட்டியும் தட்டிப் போட்டு உலக்கையினால் இடித்து அதை உருண்டைகளாக பிடித்து பாத்திரத்தில் பொட்டுவைத்து ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். எனக்கு சிறுவயதில் என் அம்மா செய்து கொடுப்பார்கள்.

இப்போது வந்தால் உங்கள் வீட்டில் கிடைக்குமா அய்யா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1169606

நான் சாப்பிட்டு 35 வருடங்களுக்கு மேல் ஆகிறது. எல்லாம் கிராமத்தில் இருக்கும்போது சாப்பிட்டது. இங்கே உரலும் இல்லை உலக்கையும் இல்லை . செய்து தர ஆளும் இல்லை. புன்னகை

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 12:37 am

shobana sahas wrote:நம் ஊரில் பாதாம் தான் நல்ல பருப்புன்னு நம்பறாங்க .. ஆனால் வேர்கடலை மிகவும் நல்லது . உள்ளூர் சரக்கு  யாருக்கு புடிக்கிது?
நான் கடலையை சொன்னேன் ...
தினமும் எண்ணி 25 சாப்பிட்டால் நல்ல கொழுப்பு . அதுமேல் சாப்பிட்டால் உங்களுக்கு கொழுப்பு .
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 3838410834 வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 103459460 வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 1571444738

நிஜம் ஷோபனா, வேர்கடலை ரொம்ப நல்லது தான்....ஆனால் இந்த 25 நிஜமா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 12:39 am

Namasivayam Mu wrote:வேர்க்கடலையை வறுத்து ,அதில் கேழ்வரகு புட்டு கலந்து, சுடச்சுட  உரலில்  இட்டு அதில் கருப்பட்டியும்  தட்டிப் போட்டு உலக்கையினால்  இடித்து அதை  உருண்டைகளாக  பிடித்து பாத்திரத்தில் பொட்டுவைத்து  ஒரு வாரம் வரை  வைத்து சாப்பிடலாம். எனக்கு சிறுவயதில் என் அம்மா செய்து கொடுப்பார்கள்.
மேலும் வெறும் வேர்க்கடலையை சாப்பிட்டால் கொஞ்சம் கருப்பட்டி அல்லது வெல்லம் கொடுத்து சாப்பிட சொல்லுவார்கள். காரணம் வேர்க்கடலை  சாப்பிட்டால்  சில சமயம் வயிற்றுக் கோளாறு வராமல்  இந்த கருப்பட்டி ,வெல்லம்  தடுத்துவிடும் என்றும் சொல்லுவார்கள். அதனால்தான் கடலை
மிட்டாயில்  வெல்லம் சேர்த்து இருக்கிறார்கள்.

நீங்கள் சொனது போல உண்டதுஇல்லை ஐயா....நல்ல பகிர்வு !......முயன்று தான் பார்க்கணும் புன்னகை
.
.
வேர்கடலை சாப்பிட்டதும் சிருக்கு ஒத்துக்கொள்ளாது வயிற்றை வலிக்கும், அதற்காகத் தான் வெல்லம் தருவார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 12:41 am

கண்ணன் wrote:கடலையை எப்படி சாப்பிட வேண்டும் ஐயா

வறுத்த அல்லது வேகவைத்த கடலை சாப்ப்பிடலாம். வறுத்த கடலை சாப்பிட்டால் ஒரு சின்ன வெல்லம் கூட சாப்பிடலாம் புன்னகை.............அளவு ஒரு 50 கிராம் சப்ப்பிடலாம் கண்ணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 12:42 am

ayyasamy ram wrote:காந்திஜி விரும்பி சாப்பிட்டது வேர்க்கடலை...
-
உரலில் இட்டு இடிப்பதா...உரல்னா என்னவாக இருக்கும்..!?
-

அண்ணா, இன்றைய குழந்தைகள் போல கேட்கறீங்களே ?.............. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக