புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளையில்லா கரையான்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
கரையான் மற்றும் அதன் புற்றைப்பற்றிய ஒரு தொகுப்பு - தெரிந்துகொள்வோம்
கரையான்கள் இவைகள் நம் வீட்டில் புற்றை கட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்,ஆனால் காட்டில் கட்டியிருக்கும் புற்றினை பார்த்திருக்கிறீர்களா?
காட்டில் உள்ள கரையான் புற்றின் ஆழம் நன்கு வளர்ந்த மூன்று மனிதர்களை ஒன்றன் மேல் ஒன்றை நிற்கவைத்தால் எவ்வளவு உயரம் இருக்குமோ அவ்வளவு ஆழம் பூமியில் இவை புற்றை கட்டும்.
இவைகளில் தனி தனி பிரிவுகள் உள்ளன.
புற்றினை பாதுகாக்க தனி பிரிவு, உணவு தேட தனி பிரிவு, புற்றின் உட்புறத்தை பாதுகாக்க தனி பிரிவு போன்ற பல பிரிவுகள் உள்ளன.
புற்றின் காவலாளிகள் உயிரினை பொருட்படுத்தாது பணி ஆற்றும்.
இவை ஒவ்வொன்றிற்கும் தனி தனி அறைகள் இருக்கும என்பது தான் ஆட்சரியம்.
புற்றின் மேற்பகுதியில் ஒரு பகுதி வதியாக 24 மணிநேரமும் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்கும் படி தான் இவைகள் புற்றை அமைக்கும் இதனால் புற்றின் உள் பகுதிக்கு குளிர்ந்த காற்று செல்வது சாத்தியமாகிறது.
ஏதேனும் பிரட்சனையால் புற்று சேதமடைந்தால் உடனே அதை சரி செய ஒரு பிரிவும் இதில் உண்டு.
கரையான்களில் இராணி கரையான் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான முட்டைகளை இடுமாம்.
முட்டைகள் எப்பொழுதும் சூடாக இருக்க புற்றின் மேற் பகுதியிலிருந்து நேராக அந்த அறைக்கு சூரிய ஒளி வரும் படி அவைகள் புற்றினை அமைக்கும்.
மேலும் புற்று அவ்வபோது பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு குறைகள் சீர் செய்யப்படுகின்றன.
ஏதேனும் ஆபத்தென்றால் நிமிடத்தில் புற்றின் மேற்பகுதி மூடப்பட்டு மறைக்கப்படும்.
இவ்வளவு திறமைகளைக் கொண்டுள்ள கரையான்களுக்கு #மூளை கிடையாது.

உண்மை உண்மை ,
வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள சிறிய (மிகச்சிறிய ) கரையான் புற்றை , முள் கொண்டு ஒரு சிறிய துளை போட்டுவிட்டு சில நிமிடங்கள் அந்த இடத்தை பார்த்துகொண்டிருந்தால் "எங்கிருந்தோ" மிக சுறுசுறுப்பாக maintenance team வந்து ஈர களிமண்ணை கொண்டு அந்த ஓட்டையை வினாடிகளில் சரி செய்வதை பார்க்கலாம்.
பள்ளியில் படிக்கும் போது தேர்வு நேரங்களில் படிப்பதற்கு கொல்லைபுறமுள்ள மரநிழலில் அமர்ந்து படித்துகொண்டிருக்கும்போது செய்யும் ஆராய்ச்சி இது.

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இவ்வளவு திறமைகளைக் கொண்டுள்ள கரையான்களுக்கு #மூளை கிடையாது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ... படிக்கறேன்னு சொல்லிட்டு இந்த ஆராய்ச்சி தான் நடந்துட்டு இருந்ததா...?ராஜா wrote:உண்மை உண்மை ,
வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள சிறிய (மிகச்சிறிய ) கரையான் புற்றை , முள் கொண்டு ஒரு சிறிய துளை போட்டுவிட்டு சில நிமிடங்கள் அந்த இடத்தை பார்த்துகொண்டிருந்தால் "எங்கிருந்தோ" மிக சுறுசுறுப்பாக maintenance team வந்து ஈர களிமண்ணை கொண்டு அந்த ஓட்டையை வினாடிகளில் சரி செய்வதை பார்க்கலாம்.
பள்ளியில் படிக்கும் போது தேர்வு நேரங்களில் படிப்பதற்கு கொல்லைபுறமுள்ள மரநிழலில் அமர்ந்து படித்துகொண்டிருக்கும்போது செய்யும் ஆராய்ச்சி இது.
மேற்கோள் செய்த பதிவு: 1167773இதெல்லாம் time pass க்கு அக்கா , அப்பல்லாம் நான் நல்லா படிக்கிற மாணவன் ...விமந்தனி wrote:ஓ... படிக்கறேன்னு சொல்லிட்டு இந்த ஆராய்ச்சி தான் நடந்துட்டு இருந்ததா...?ராஜா wrote:உண்மை உண்மை ,
வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள சிறிய (மிகச்சிறிய ) கரையான் புற்றை , முள் கொண்டு ஒரு சிறிய துளை போட்டுவிட்டு சில நிமிடங்கள் அந்த இடத்தை பார்த்துகொண்டிருந்தால் "எங்கிருந்தோ" மிக சுறுசுறுப்பாக maintenance team வந்து ஈர களிமண்ணை கொண்டு அந்த ஓட்டையை வினாடிகளில் சரி செய்வதை பார்க்கலாம்.
பள்ளியில் படிக்கும் போது தேர்வு நேரங்களில் படிப்பதற்கு கொல்லைபுறமுள்ள மரநிழலில் அமர்ந்து படித்துகொண்டிருக்கும்போது செய்யும் ஆராய்ச்சி இது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல ஆராய்ச்சி .நல்ல தகவல்
கரையான் புற்று கட்டும், ஆனால் பாம்புதான் அதில் குடி இருக்கும் என்பார்களே உண்மையா ?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167778ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167773இதெல்லாம் time pass க்கு அக்கா , அப்பல்லாம் நான் நல்லா படிக்கிற மாணவன் ...விமந்தனி wrote:ஓ... படிக்கறேன்னு சொல்லிட்டு இந்த ஆராய்ச்சி தான் நடந்துட்டு இருந்ததா...?ராஜா wrote:உண்மை உண்மை ,
வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள சிறிய (மிகச்சிறிய ) கரையான் புற்றை , முள் கொண்டு ஒரு சிறிய துளை போட்டுவிட்டு சில நிமிடங்கள் அந்த இடத்தை பார்த்துகொண்டிருந்தால் "எங்கிருந்தோ" மிக சுறுசுறுப்பாக maintenance team வந்து ஈர களிமண்ணை கொண்டு அந்த ஓட்டையை வினாடிகளில் சரி செய்வதை பார்க்கலாம்.
இந்த ஆராய்ச்சியை மும்முரமாக முறையாக செய்து இருந்தால் ,
இன்று புற்று ஆராய்ச்சியில் சிறந்த வல்லுனராக இருந்திருப்பீர்கள் ராஜா .
மருத்துவ உலகம் ஒரு தலை சிறந்த புற்று ஆராய்ச்சியாளரை இழந்து விட்டதே !
ரமணியன்
பள்ளியில் படிக்கும் போது தேர்வு நேரங்களில் படிப்பதற்கு கொல்லைபுறமுள்ள மரநிழலில் அமர்ந்து படித்துகொண்டிருக்கும்போது செய்யும் ஆராய்ச்சி இது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167778ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167773இதெல்லாம் time pass க்கு அக்கா , அப்பல்லாம் நான் நல்லா படிக்கிற மாணவன் ...விமந்தனி wrote:ஓ... படிக்கறேன்னு சொல்லிட்டு இந்த ஆராய்ச்சி தான் நடந்துட்டு இருந்ததா...?ராஜா wrote:உண்மை உண்மை ,
வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள சிறிய (மிகச்சிறிய ) கரையான் புற்றை , முள் கொண்டு ஒரு சிறிய துளை போட்டுவிட்டு சில நிமிடங்கள் அந்த இடத்தை பார்த்துகொண்டிருந்தால் "எங்கிருந்தோ" மிக சுறுசுறுப்பாக maintenance team வந்து ஈர களிமண்ணை கொண்டு அந்த ஓட்டையை வினாடிகளில் சரி செய்வதை பார்க்கலாம்.
பள்ளியில் படிக்கும் போது தேர்வு நேரங்களில் படிப்பதற்கு கொல்லைபுறமுள்ள மரநிழலில் அமர்ந்து படித்துகொண்டிருக்கும்போது செய்யும் ஆராய்ச்சி இது.
இந்த ஆராய்ச்சியை மும்முரமாக முறையாக செய்து இருந்தால் , ஒரு சிறந்த புற்று ஆராய்ச்சியாளராக
வந்து இருப்பீர் ராஜா !
மருத்துவ உலகம் ஒரு தலை சிறந்த புற்று ஆராய்ச்சியாளரை இழந்து விட்டது .
உலக சமூகத்திற்கே நஷ்டம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆமாம் ஐயா நீங்களுமா , எனது மனைவி கூட அப்பப்ப "நீங்க எந்த விஷயத்தையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கிறீர்கள் , கணினிதுறையை விட்டு மருத்துவ துறைக்கு சென்றிருந்தால் பெயர் பெற்ற மருத்துவராக விளங்கியிருப்பீர்" என்று சொல்லுவார். (கல்யாணமான புதிதில்) நான் கூட காலரை தூக்கிவிட்டுட்டு நாங்கல்லாம் யாரு அப்படின்னு கொஞ்சம் கூரை தலையில் இடிக்குற மாதிரி தான் நடந்துக்கொண்டிருந்தேன் (ஆனா பயங்கர சோம்பேறி என்பதை இப்படி நாசுக்காக சொல்லுறார் போல என்று கொஞ்ச நாள் கழித்து தான் புரிந்துகொண்டேன்)T.N.Balasubramanian wrote:இந்த ஆராய்ச்சியை மும்முரமாக முறையாக செய்து இருந்தால் , ஒரு சிறந்த புற்று ஆராய்ச்சியாளராக வந்து இருப்பீர் ராஜா !மருத்துவ உலகம் ஒரு தலை சிறந்த புற்று ஆராய்ச்சியாளரை இழந்து விட்டது .
உலக சமூகத்திற்கே நஷ்டம் .ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல விவரங்கள் கணேசன் , பகிர்வுக்கு நன்றி !
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|