புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_vote_rcap 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_vote_rcap 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 07, 2015 8:08 pm

First topic message reminder :

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.

என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே
.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Nov 30, 2015 8:34 am

அருமையான பதிவு ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 01, 2015 9:09 am

krishnaamma wrote:உங்கள் திரியை நிதானமாய் படித்து பின்னுட்டம் போடுகிறேன்..நிறைய படிக்கணும் நான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1177688
நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 01, 2015 9:10 am

சசி wrote:அருமையான பதிவு ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1177705
நன்றி சசி அவர்களே.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 01, 2015 2:36 pm

டிசம்பர்-1
ஏட்டுக் கல்வி

சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே, உன் சான்னித்தியத்தை உணரும்
போது நூல் ஆராய்ச்சி சுவையற்றுப்போய் விடுகிறது.

வெளியூரில் இருக்கும் புதல்வன் ஒருவனுக்கு அவனுடைய பெற்றோரிடமிருந்து கடிதம்
ஒன்று வந்தது. அதைப்படித்துக்கொண்டிருக்கும் போது பெற்றோரே நேரில் வந்து
விட்டனர். உடனே மகன் கடிதத்தை ஒருபுறம் வைத்துவிட்டுத் தாய்
தந்தையருடன் பேச ஆரம்பித்தான். அதே விதத்தில் ஏட்டுக்
கல்வி கடவுளின் அருளைப் பெறும் வரையில்
தான் பயன்படுகிறது.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

---திருக்குறள்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 02, 2015 6:20 pm

2-12-2015
பித்தன்

பாரினில் உள்ளோர் வெவ்வேறு பொருள்களைக் குறித்துப் பித்துப் பிடித்திருக்கையில்
பெம்மானே, நான் உன் பொருட்டுப் பித்தன் ஆவேனாக.

பரம்பொருளுக்கு அமைந்துள்ள பல பெயர்களுள் பித்தன் என்பது முற்றிலும் பொருத்தமானது. உயிர்களைத் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளுதலில் அவன் பெரும் பித்துப்
பிடித்திருக்கிறான். இனி அவனை அடையவேண்டும் என்னும் பித்தம்
உயிர்களுக்கு வந்துவிட்டால் முன்னேற்றம் மிக எளிதாகிவிடுகிறது.

எத்தாற் பிழைப்பேனோ எத்தையே நின்னருட்கே

பித்தானேன் மெத்தவுநான் பேதை பராபரமே.

---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 02, 2015 7:09 pm

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 3838410834 நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 3838410834 நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 3838410834 மிக அருமை ஐயா, பகிர்வுக்கு நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Dec 02, 2015 7:43 pm

அருமை ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 4:21 am

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 103459460
-
த்தையே நின்னருட்கே..
-
எந்தையே என இருக்க வேண்டும்

-
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 Ntpr1RhzQamqFavYYP0L+Lord-shiva(16)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 7:11 pm

krishnaamma wrote:நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 3838410834 நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 3838410834 நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 3838410834 மிக அருமை ஐயா, பகிர்வுக்கு நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1178168
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 7:16 pm

[quote="ayyasamy ram"]நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 12 103459460
-
த்தையே நின்னருட்கே..
-
எந்தையே என இருக்க வேண்டும்

மேற்கோள் செய்த பதிவு: 1178221
எழுத்து பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஐயா.இனி பார்த்து பதிவு செய்வேன்.

Sponsored content

PostSponsored content

Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக