புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_vote_rcap 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 07, 2015 8:08 pm

First topic message reminder :

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.

என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே
.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 5:35 pm

18-12-2015

பொய் மான்

பிரபஞ்ச வாழ்வு என்னும் பொய்மானைப் பார்த்தோடா திருக்குமாறு
பரம்பொருளே, நீ அருள் புரிவாயாக.

தவத்துக்காகக் காட்டுக்குச் சென்றிருந்த ஸ்ரீ ராமனும் சீதையும் சிறிது நேரம்
பொய்மானுக்கு ஆசைப்பட்டார்கள். அந்த ஆசைக்கு இடங்கொடுத்ததால்
அவர்கள் பெருந்துயரத்துக்கு ஆளானார்கள். மக்கள் எல்லாரும் படும்
துயரத்துக்கு மூலகாரணம் பொறி வழியே அவர்கள் பிரபஞ்சப்
பொருள்கள் என்னும் பொய்மானை நாடிச் செல்வதாம்.
அதைப் புறக்கணிக்குமளவு துன்பம் தவிர்க்கப்படும்.

இகமுழுதும் பொய்யெனவே

ஏய்த்துணர்ந்தால் ஆங்கே

மிகவளர வந்தஅருள்

பெய்யே- அகநெகிழப்

பாரீர் ஒருசொற் படியே அனுபவத்தைச்

சேரீர் அதுவே நிறம்

---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 11:08 am

19-12-2015

அபயம்

அபயகரங்காட்டி என்னை வாவென்று அழைத்த வண்ணமாயிருக்கும்
இறைவா, நான் விரைவில் உன் சந்நிதி வந்து சார்வேனாக.

தீக்கு அருகில் வருகிறவர்களுக்குக் குளிர் போகிறது. உணவை ஏற்பவர்க்குப்
பசி போகிறது. கடவுளை அடைபவர்க்குப் பயம் போகிறது. கடவுளில்
ஒன்றித்துவிடுபவர்க்கு ஆபத்து ஒன்றுமேயில்லை. கடவுளை
அடைவதும் அபயத்தில் நிலைபெறுவதும் ஒன்றேயாம்.

இக்காயம் பொய்யென்றோர் ஈட்டத்து உனக்கபயம்

புக்காதார் உண்டோ புகலாய் பராபரமே

---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 7:57 am

20-12-2015

நின் செயல்

பிரபஞ்சத்தில் நிகழ்வதெல்லாம் இறைவா, நின் செயல். என் செயல் என்று சிலவற்றுள்
நான் உரிமை பாராட்டி பந்த பாசத்தை உண்டு பண்ணிக்கொள்கிறேன்.

மின் சக்தியால் இயக்கப்பெற்றுச் சக்கரம் சுழல்கிறது; தீபம் எரிகிறது; ஒலிபெருக்கி
ஓலமிடுகிறது; அடுப்பு வெப்பம் கொடுக்கிறது. அப்படித் தெய்வத்தின் ஆனையால்
இயற்கையில் யாவும் நடைபெறுகின்றன. இதை அறியாத மனிதன் தன்னைச்
செயலுக்குக் கர்த்தாவாக்கிக்கொள்கிறான்.

பார்க்கின் அண்டபிண்டப் பரப்பனைத்தும் நின்செயலே

யார்க்குஞ் செயலிலையே ஐயா பராபரமே.

---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 4:58 pm

21-12-2015

மனது

தீயில் போட்ட அடுப்புக்கரி தானே தீயாவது போன்று தேவே, என் மனதை உன்னிடம்
கொடுத்துவிட்டால் அது உன் சொரூபம் ஆய்விடுகிறது.

மனம் இருக்கும் வரையில் உலக்க காட்சியிருக்கிறது. நல்ல மனதுக்கு உலகம் நல்லதாக காட்சியளிக்கிறது; கெட்ட மனதுக்கு உலகம் கெட்டதாகத் தென்படுகிறது. தெய்வீக
மனதுக்குத் தெய்வக் காட்சி தென்படுகிறது. மனம் அழியுங்கால் காணப்படும்
உலகும் மறைகிறது. மனோ நாசத்துக்குப் பிறகு
எஞ்சியிருப்பது மெய்ப்பொருள்.

சிந்தை பிறந்ததும் ஆங்கே-அந்தச்

சிந்தை இறந்து தெளிந்ததும் ஆங்கே

எந்த நிலைகளும் ஆங்கே-கண்ட

யான்தான் இரண்டற்று இருந்தது ஆங்கே

---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 6:55 pm

22-12-2015

நான்

நான் என்பதை இறைவா, உனக்கே உரியதாக்கி விடுவேனாக.

நான் என்பதற்கு இலக்காயிருப்பது எது? உடலா, தசையா,ரத்தமா,எலும்பா? மனம்,புத்தி
முதலிய அந்தக்காணமா? நான் என்பது வெங்காயம் போன்றது. சருகுகளை
ஒவ்வொன்றாக நீக்கிய பிறகு வெங்காந்ததில் எஞ்சியிருப்பது
ஒன்றுமில்லை. கருவி கரணங்களை நீக்கய பிறகு நான்
என்பதற்கு இலக்காக ஒன்றுமில்லை.

ஊன்கெட்டு உயிர்கெட்டு

உணர்வுகெட்டு என் உள்ளமும்போய்

நான்கெட்ட வாபாடித்

தெள்ளேணங் கொட்டாமோ?

---மாணிக்கவாசகர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 7:00 pm

23-12-2015

]u]அருள் நிலை[/u]

மருளிலே மயங்கி மாயாஜகத்தில் உழலும் என்னை எம்மானே,
அருளிலே அசையாதிருக்க வைப்பாயாக.

மனிதன் ஏக காலத்தில் மாறுபடும் இரண்டு காட்சிகளைக் காண்பதில்லை.பாம்பு
என்னும் காட்சி தென்படும் பொழுது கயிறு என்னும் காட்சியில்லை.கயிற்றைக்
கயிறாக உணரும்போது பாம்பு இல்லை. பொருளை இயற்கையாகக் காண்பது
மருள் நிலை. பொருளைப் பரமனாக்க காண்பது அருள் நிலை.

அருள் எலாந்திரண்டு ஓர்வடி வாகிய

பொருள் எலாம்வல்ல பொற்பொதுநாத! என்

மருள் எலாங்கெடுத் தேஉளம் மன்னலால்

இருள் எலநம்இரிந்து எங்கொளித் திட்டதே?

---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

Sponsored content

PostSponsored content

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக