புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_m10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10 
9 Posts - 82%
heezulia
சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_m10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10 
1 Post - 9%
mruthun
சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_m10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_m10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_m10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_m10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_m10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_m10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_m10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_m10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10 
2 Posts - 1%
manikavi

Guna.D
சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_m10சரித்திரம் படைத்த சிங்கப்பூர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரித்திரம் படைத்த சிங்கப்பூர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 07, 2015 5:52 am

சிங்கப்பூர்

இயற்கை வளம் கிடையாது.
குடிக்கத் தண்ணீர் கிடையாது. மக்கள் பலமும் குறைவு.
ஆனாலும் அதை உலகப் பார்வைக்கு உள்ளாக்கியவர் லீ.

மக்களைத் திரட்டினார். வெளிநாடுகளிலிருந்து
பணியாளர்களை வரவழைத்தார். வெளிநாட்டவருக்கு
தேவையான தொழில் வளத் தேவைகளைப் பூர்த்தி
செய்தார்.

சாலைகளைத் தந்தார். மின்சாரம், வீடு வசதிகள், மருத்துவத்
தேவைகள், பள்ளி வசதிகள், ஒவவொன்றும் உருவாக்கப்பட்டன.
உலக தொழிற்சாலைகள் அனைத்தும் தங்கள் உற்பத்தியைத்
தொடங்கும் சூழ்நிலையை உருவாக்கினார்.

திட்டமிடுதல் என்பதைத் திட்டமிட்டுச் செய்தது லீயின்
செயல்மிகு அரசு.
50 ஆண்டுகளுக்குள் சிங்கப்பூர் ஒரு மாயப் பெயராக மாறி
இருக்கிறது. அதைப் பார்த்தவர்கள் புகழ்கிறார்கள்.
பார்க்காதவர்கள் போகத் துடிக்கிறார்கள்.

இன வித்தியாசமின்றி ஒருமித்து வாழ்ந்து ஒரு புதுமையான
மகிழ்ச்சி சமூகத்தை உருவாக்கியிருக்கும் சிங்கப்பூரைப்
பார்க்க உலகின் ஒவ்வொரு மூலைகளிலிருந்தும் பயணிகளாக
அன்றாடம் கோடிக் கணக்கில் வருகின்றனர்.

நாட்டின் வளர்ச்சி, உலகப் பார்வையில் பொருளாதார மையம்,
புதிய குடியேறிகளின் நலன், சிறுபான்மையினரின் அச்சம்
போக்கும் அரசியலமைப்பு,

தாய் மொழிக் கல்வி, மத நல்லிணக்கம், மக்கள் தொகையை
வீட்டுரிமையாளர்களாக மாற்றியது. நாட்டு நிர்மாணத்தை
நெஞ்சில் நிறத்தித் தன் கடமையைப் பொறுப்பாகச் செய்தது
லீயின் அரசு.

நாடு தழுவிய கட்டாய இராணுவச் சேவை,
கல்லூரிப் படிப்புக்கு முன்பான அடிப்படை ஒழுக்க நெறிகளை
இளைய சமுதாயத்திற்கு ஊட்டுகிறது. சண்டைக்காக அல்ல
சமுதாய ஒழுக்கத்திற்காக என்பது அரசின் கோட்பாடு.

இன்று நாட்டின் முதியவர்களை அரசு அரவணைக்கிறது.
மூத்த குடிமக்கள், குழந்தைகள் போல் கண்காணிக்கப்படுவதும்,
சலுகைகள் பெறுவதும் வேறு எந்த நாட்டிலும் கிடைக்காத
அரிய வாய்ப்பு!

தமிழ், சிங்கப்பூரின் தேசிய மொழிகளில் ஒன்று! சீன, மலாய்
மொழிகளோடு தமிழிலும் நாடெங்கும் பெயர்ப் பலகைகள்.
பல மணி நேர வானொலி ஆண்டுதோறும் ஒரு மாத தமிழ்
மொழி விழா! இத்தனையும் தமிழுக்கும், தமிழனுக்கும் புகழ்
சேர்ப்பவை.

சிறிய நாடு சிறிய சரித்திரம். ஆனாலும் பெரிய பெயர்.
அது சிங்கப்பூர்.

—————————————————

– திரு. ஏ.பி. ராமன்
கலைமகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக