புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
42 Posts - 37%
heezulia
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
41 Posts - 36%
Dr.S.Soundarapandian
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
2 Posts - 2%
mruthun
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
116 Posts - 45%
ayyasamy ram
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
2 Posts - 1%
manikavi
மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_m10மருத்துவ குறிப்புகள் - 1 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ குறிப்புகள் - 1

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Nov 15, 2009 5:55 am

மருதம் பட்டையை நெய்யில் வறுத்து பொடி செய்து அப்பொடிக்கு சம அளவு மஞ்சள் கரிசலாங்கண்ணி தூள் சேர்த்து காலை மற்றும் இரவு 1/2 கிராம் 100 மில்லி தேனில் சாப்பிட கல்லீரல் அழற்சி மற்றும் உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி தீரும்.

பிரண்டையை துகையல் செய்து சாப்பிட பசியைத் தூண்டும். குடல் வாய்வும் நீங்கும்.

எலுமிச்சை மற்றும் நார்த்தை இலைகளை மோரில் உறப் போட்டு அம்மோரை பருகிவர குமட்டல் நீங்கும்.

தான்றி காய் தோலை, வறுத்து பொடித்து தேனுடனோ, சக்கரையுடனோ காலை மற்றும் மாலை சாப்பிட இரத்த மூலம் நிற்கும்.

மாசிக்காயை சிறிது நெய்விட்டு வறுத்து பவுடராக்கி புளியங்கொட்டை அளவு தேனில் காலை இரவு சாப்பிட இரத்தம் போதல் தீரும்.

வெந்தயத்தை ஊற வைத்து, வெந்தயத்தை மென்று தின்று, ஊறிய வெந்தய நீரைக் குடிக்க ஆசன கடுப்பு நீங்கும்.

மாம் பருப்பை நன்கு காயவைத்து பொடி செய்து மேற்படி பொடியை, நெய் அல்லது தேனில் குழைத்து சாப்பிட சீத பேதி குணமாகும்.

பூவரசம் கொழுந்தும் 5 அல்லது 6 மிளகும் சேர்த்து நன்கு அரைத்து மோரில் கலக்கி காலை, மதியம், இரவு தினமும் 3 வேளை சாப்பிட பூரண குணமாகும். மிளகும், பூவரசம் கொழுந்தும் அரைத்த விழுது எலுமிச்சை அளவு இருக்கவ் ஏண்டும். உணவில், உப்பு, புளி, நீக்க வேண்டும். கஞ்சி, பால் சாதம், இளநீர், கொழுப்பு இல்லாத பால் ஆகிய உணவே சிறந்தது.

நற்சீரகம் 1 தேக்கரண்டி சோம்பு 1 தேக்கரண்டி இரண்டையும் 200 மில்லி தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து பருக உடனடியாக வயிற்று உப்புசம் நீங்கி நல்ல பசியுண்டாகும்.

மாங்காயிலுள்ள பருப்பை நன்கு காயவைத்து பொடி செய்து மொச்சை அளவு மோருடன் சாப்பிட விரைவில் வயிற்றுப் புண் குணமாகும்.

தூதுவளையை நெய்யில் வறுத்து சாப்பிட சளி குறையும்.

தாய்பால் நன்றாக சுரக்க பூண்டினை பாலில் போட்டு சாப்பிட வேண்டும்.

மாசிக்காயை பாலில் இலேசாக கரைத்து சாப்பிட்டால் தூக்கம் வரும்.

அரிசி திப்பிலீயை பொடி செய்து தேனில் சாப்பிட இருமல் நிற்கும்.

ஏலாக்காய் பொடி செய்து நெய்யில் சாப்பிட இருமல் போகும்..

இரவில் பால் சாப்பிட்டவுடன் படுக்க கூடாது.

நீர் எரிச்சல் இருக்கும் போது புளியங்கொட்டையை எடுத்து வாயில் வைத்திருந்தால் எரிச்சல் குறையும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக