புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Karthikakulanthaivel

2 Posts - 1%
prajai

Manimegala

Balaurushya

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10 
435 Posts - 47%
heezulia
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10 
30 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - அக்டோபர்

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 01, 2015 11:49 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 LPhZPHr6T6lw4XL9bZEQ+0

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 04, 2015 10:53 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ஆமாமா ரெண்டுத்துக்கும் முன்னால dry என்று வருதே... அதனால கண்டிப்பா சம்மந்தம் இருக்கும்னு தான் நினைக்கிறன் ஐயா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இது மாதிரி இருக்குமோ ? ரிலாக்ஸ்
dry days பிறகு குடிமகன்கள் பாருக்கு போவார்கள்.
பாருக்கு போய் உடல் கெடும்போது dry fruits அவர்களுக்கு
பழைய உடல் நிலைக்கு கொண்டு வரும் என நினைக்கிறேன் .

ரமணியன்

சிரி சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 04, 2015 10:56 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
இல்ல வரவர, அந்த நாள் காந்தி ஜெயந்தி என்பதை  விட , 'Dry  Day  ! என்று தான் பிரச்சித்தமாகிறது................அதுக்காகத்தான் கேட்டேன்...........புன்னகை
Dry day ?

கள்ளுக்கடைகள் லீவு விமந்தனி புன்னகை .அதனால மக்களுக்கு 'காய்ஞ்சு போன நாள்' சோகம்

ஓஹோ! இதுக்கு அர்த்தம் இதுவா......? புன்னகை புன்னகை புன்னகை

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 04, 2015 10:58 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:ஆமாமா ரெண்டுத்துக்கும் முன்னால dry என்று வருதே... அதனால கண்டிப்பா சம்மந்தம் இருக்கும்னு தான் நினைக்கிறன் ஐயா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரொம்ப கொழுப்பு உங்களுக்கு.....செல்லமாய்............... மண்டையில் அடி ............. குதூகலம் குதூகலம் குதூகலம்

ஆமா கிருஷ்ணாம்மா சோகம் அது கூட பார்டர்ல வந்துடுச்சாம்... அழுகை அழுகை

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 04, 2015 11:01 pm

T.N.Balasubramanian wrote:நல்ல வெய்யில்  காய்ந்து
துவைத்து உலர்த்திய துணிகள்
சீக்கிரமே காய்ந்து விட்டால்
அதுதான் DRY DAY .
Dry Day தெரியாத விமந்தனிக்கு தெரிவிக்கும் செய்தி இது .

ரமணியன்

சீக்கிரமே காய்ந்து விட்டால்
அதுதான் DRY டே....
சரி, அப்போ லேட்டா காய்ந்தால்.......????????? அய்யோ, நான் இல்லை

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 04, 2015 11:03 pm

T.N.Balasubramanian wrote:நல்ல வெய்யில் காய்ந்து
துவைத்து உலர்த்திய துணிகள்
சீக்கிரமே காய்ந்து விட்டால்
அதுதான் DRY DAY .
Dry Day தெரியாத விமந்தனிக்கு தெரிவிக்கும் செய்தி இது .

ரமணியன்

ஓ... நன்றி ஐயா!

உலகத்தோட சேர்த்து இது கூட தெரியாமல் இருக்கிறேன் பாருங்கள்.... சோகம் சோகம்

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 05, 2015 12:00 am

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 AerTTTdQ2CjxPxoAckEE+5

1823 - இராமலிங்க அடிகளார் (வள்ளலார்), இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் பிறந்த தினம் இன்று.

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர்.

பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். இவர் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது. இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.

சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்.

தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.

இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். 1867ஆம் ஆண்டில் சத்திய தரும சாலையையும் நிறுவினார்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 05, 2015 12:13 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
இல்ல வரவர, அந்த நாள் காந்தி ஜெயந்தி என்பதை  விட , 'Dry  Day  ! என்று தான் பிரச்சித்தமாகிறது................அதுக்காகத்தான் கேட்டேன்...........புன்னகை
Dry day ?

கள்ளுக்கடைகள் லீவு விமந்தனி புன்னகை .அதனால மக்களுக்கு 'காய்ஞ்சு போன நாள்' சோகம்

ஓஹோ! இதுக்கு அர்த்தம் இதுவா......? புன்னகை புன்னகை புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 05, 2015 12:13 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:ஆமாமா ரெண்டுத்துக்கும் முன்னால dry என்று வருதே... அதனால கண்டிப்பா சம்மந்தம் இருக்கும்னு தான் நினைக்கிறன் ஐயா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரொம்ப கொழுப்பு உங்களுக்கு.....செல்லமாய்............... மண்டையில் அடி ............. குதூகலம் குதூகலம் குதூகலம்

ஆமா கிருஷ்ணாம்மா சோகம்  அது கூட பார்டர்ல வந்துடுச்சாம்... அழுகை அழுகை

நல்லகாலம் 'தலைப்பில்' வரலியே ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 05, 2015 12:14 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:நல்ல வெய்யில்  காய்ந்து
துவைத்து உலர்த்திய துணிகள்
சீக்கிரமே காய்ந்து விட்டால்
அதுதான் DRY DAY .
Dry Day தெரியாத விமந்தனிக்கு தெரிவிக்கும் செய்தி இது .

ரமணியன்

சீக்கிரமே காய்ந்து விட்டால்
அதுதான் DRY டே....
சரி, அப்போ லேட்டா காய்ந்தால்.......????????? அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1166460

விரத நாள்........... குதூகலம் குதூகலம் குதூகலம் ( சாப்பிடாமல் பட்டினியால் 'காய்ந்து போவர்கள்' இல்லையா? அதை சொன்னேன் ) ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 05, 2015 12:16 am

விமந்தனி wrote:வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 AerTTTdQ2CjxPxoAckEE+5

1823 - இராமலிங்க அடிகளார் (வள்ளலார்), இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் பிறந்த தினம் இன்று.
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர்.

பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். இவர் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது. இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.

சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்.

தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.

இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். 1867ஆம் ஆண்டில் சத்திய தரும சாலையையும் நிறுவினார்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.
மேற்கோள் செய்த பதிவு: 1166469

அருட்பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி.......

தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி !

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
நன்றி விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக