புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) - Page 3 Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) - Page 3 Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
39 Posts - 49%
heezulia

32 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 4%
jairam

2 Posts - 3%
சிவா

1 Post - 1%
Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) - Page 3 Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) - Page 3 Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
162 Posts - 50%

122 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) - Page 3 Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) - Page 3 Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 01, 2015 5:46 am

First topic message reminder :

-
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்,
ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்
அணைகளிலிருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர்
குறைப்பு (01/10/2015)
-
பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட
2 போலீஸார் இடமாற்றம்: வாட்ஸ் அப் தகவலால் அதிரடி நடவடிக்கை
-
சரக்கு - சேவைகள் வரி: அதிகாரம் அளிக்கும் குழு ஆஸ்திரேலியா
பயணம் (01/10/2015)
-
ஓடும் ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திக்குத்து:
முதியவர் கைது (30/09/2015)
-
சிறுதாவூர் பங்களாவில் ஓய்வெடுக்க சென்றார்
முதல்வர் ஜெயலலிதா (30/09/2015)
-
சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை
தீர்மானிக்க வேண்டும்: ரஷ்யா (30/09/2015)
-
பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள்
நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (30/09/2015)
-
ரயில்வே கால அட்டவணை:
புறநகர் ரயில் சேவை நேரங்கள் மாற்றம் நாளை முதல் அமலுக்கு
வருகிறது (30/09/2015)
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 11, 2015 6:17 am

11-10-15
------------
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். (11/10/2015)
-
விவசாயிகள், தொழிலாளர்களின் 'மனம் திறந்த பேச்சை'
எப்போது கேட்கப்போகிறார் மோடி: ராகுல் (10/10/2015)
-
மோடி அரசு பழங்குடியினருக்கு எதிரானது:
ராகுல்காந்தி (10/10/2015)
-
4 நிமிடங்களுக்கும் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்:
ஆய்வில் அதிர்ச்சி தகவல் (10/10/2015)
-..
மாணவர்கள் நினைத்தாலும் பிரதமர் ஆகலாம்:
ராகுல் (10/10/2015)
-
தலித்களுக்கு எதிரான தாக்குதல்கள்: வெள்ளை அறிக்கை
வெளியிட இளங்கோவன் வலியுறுத்தல் (10/10/2015)
-
அமெரிக்காவுடன் எத்தகைய போருக்கும் தயார்:
வடகொரிய அதிபர் அறிவிப்பு (10/10/2015)
-
விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில்
1248 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல் (10/10/2015)
-
ஜோர்டானில் உலகின் மிகப்பெரிய உர தொழிற்சாலையை
துவங்கி வைத்தார் பிரணாப் (10/10/2015)
-
மோடியின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பேன்;
ஹர்திக் படேல் (10/10/2015)
-
ராஜஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து:
5 பேர் பலி (10/10/2015)
-
விருதுநகர் அருகே கார் டயர் வெடித்து எதிரே வந்த இருசக்கர
வாகனம் மீது மோதியதில் பொறியாளர் உள்பட 2 பேர் பலி
-
நிதீஷ்குமார் கட்சியில் இணைந்தார் மறைந்த
பாஜக தலைவர், கைலாசபதி மிஸ்ராவின் மருமகள் (10/10/2015)
-
பூரண மதுவிலக்கை ஆதரிக்கும் கட்சிகளுடன் கூட்டணி:
விஜயதாரணி பேட்டி (10/10/2015)
-
கோவை: பரோலில் சென்ற சிறைக் கைதி தற்கொலை (10/10/2015)
டர்பாக .....
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் வெள்ளோட்டம்:
அக்.26-ல் உள்ளூர் விடுமுறை (10/10/2015)
--
-----------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 11, 2015 8:15 am

நன்றி a ram

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 12:08 am

மாணவர்கள் நினைத்தாலும் பிரதமர் ஆகலாம்:
ராகுல்

ஆனால் பாவம், யார் நினைத்தாலும் இவர் பிரதமர் ஆக முடியாது ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2015 6:55 am

12-10-15
------------
புதுச்சேரியில் நியாய விலைக் கடைகளில் தரமற்ற கோதுமை விநியோகம்:
சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்; காங்கிரஸ் (12/10/2015)
-
குமரி மாவட்டத்தில் சூறைக்காற்று, தொடர் மழையால்
நேந்திரன் வாழை விலை சரிவு (12/10/2015)
-
திருச்சி மத்திய சிறைக்கு மிரட்டல் கடிதம் (12/10/2015)
=
இந்தியாவில் சாலை விபத்துகளில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் பலி (12/10/2015)
-
தென் தமிழகத்தில் ஆங்காங்கே திங்கள்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்பு (12/10/2015)
-
-
முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கு உதவிய ஹிந்துக்கள்! (12/10/2015)
-....
பரிசல் இயக்க அனுமதி கோரி வரும் 13ல் ஒகேனக்கல்லில் உண்ணாவிரதம் (11/10/2015)
-
மது, ஊழலை ஒழிக்க 2016 இல் பாமக ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்:
அன்புமணி வேண்டுகோள் (11/10/2015)
-
மகன் இறந்த துயரத்தால் பெற்றோர் ஆற்றில் குதித்து தற்கொலை (11/10/2015)
-
தனி மனித ஒழுக்கத்தை வீடுகளில் கொண்டுவர வேண்டும்:
உயர் நீதிமன்ற நீதிபதி இராமசுப்பிரமணியன் பேச்சு (11/10/2015)
-
பெங்களூருவில் அக்.14-இல் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. (11/10/2015)
-
தாத்ரி படுகொலை சம்பவத்திற்கு உ.பி. அரசின் நிர்வாக திறமையின்மையே
காரணம்: நஜ்மா ஹெப்துல்லா (11/10/2015)
-
2 ஆயிரம் ஆண்டு பழமையான புத்தர் சிலையை இந்தியாவிடம் திரும்ப
ஒப்படைக்க ஆஸ்திரேலியா கலைக்கூடம் ஒப்புதல் (11/10/2015)
-
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம்:
ஜகனின் உடல்நலம் பாதிப்பு (11/10/2015)
-
சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் இல்லாத இறைச்சி வகைகளை உட்கொள்ள வேண்டும்:
ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு (11/10/2015)
-
சாகித்ய அகாதெமி விருதை திருப்பி அளித்த 3 பஞ்சாப் எழுத்தாளர்கள் (11/10/2015)
-
----------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 12, 2015 7:22 am

நன்றி a ram
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 9:57 am

தனி மனித ஒழுக்கத்தை வீடுகளில் கொண்டுவர வேண்டும்:
உயர் நீதிமன்ற நீதிபதி இராமசுப்பிரமணியன் பேச்சு !

இது தான் நம் நாட்டுக்கு இப்போதைய அதிரடித்தேவை புன்னகை

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம்:
ஜகனின் உடல்நலம் பாதிப்பு !

ரெண்டாக பிரிக்கணும் என்று உண்ணாவிரதம்.................இப்போ சிறப்பு அந்தஸ்து என்று உண்ணாவிரதம்..............என்ன தான் வேண்டுமாம் அவர்களுக்கு? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Oct 12, 2015 12:38 pm

நல்ல தகவல்கள் ஐயா நன்றி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 13, 2015 6:16 am

அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) - Page 3 P0zn0yylSUm8XBz6xMcN+download
-
இன்று முதல் நவராத்திரி உத்சவம் ஆரம்பம்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 13, 2015 6:17 am

13-10-15
--------------

-
தேர்வு மையத்தில் இருந்து திருத்தும் மையத்துக்கு விடைத்தாள்களை
பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான புதியமுறை - உத்தரவு
-
டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது (13/10/2015)
-
தில்லியில் நிகழாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர்
எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்.....
-
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு (13/10/2015)
-
தலைமைச் செயலகத்துக்கு போலீஸ் சீருடையில் வந்து கோஷமிட்ட
இளைஞர் கைது செய்யப்பட்டார். (13/10/2015)
-
மைசூரில் தசரா திருவிழா இன்று தொடக்கம் (13/10/2015)
-.....
சென்னையில் பெண்களுக்கு சிறுவர்களுக்காக கூடுதலாக 50 பேருந்துகள் (13/10/2015)
-.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தல் உள்பட
எந்தத் தேர்தல்களிலும் முதல்வர் வேட்பாளர்களை காங்கிரஸ் முன்னிறுத்தாது' (13/10/2015)
-
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்: தமிழ் எழுத்தாளர்கள் கண்டனம் (12/10/2015)
-
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய ஊழியர்கள் திடீர்
தர்ணா போராட்டம் (12/10/2015)
-
தமிழகத்தில் ரூ.100 கோடியே 18 லட்சம் மதிப்பிலான
440 புதிய பேருந்துகளை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (12/10/2015)
-
சிவகாசி பட்டாசு விற்பனை வீழ்ச்சிக்கு மத்திய அரசே காரணம்: இளங்கோவன் (12/10/2015)
-
அக்.17-ல் 20 ஆயிரம் பணியாளர்களைத் தேர்வு செய்ய சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் (12/10/2015)
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள துறைமுக மைதானத்தில் நடைபெறுகிறது.
-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.28 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் (12/10/2015)
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 13, 2015 7:37 am

ayyasamy ram wrote:அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) - Page 3 P0zn0yylSUm8XBz6xMcN+download
-
இன்று முதல் நவராத்திரி உத்சவம் ஆரம்பம்
-
மேற்கோள் செய்த பதிவு: 1168529

நன்றி a ram நன்றாக உள்ளது

ஈகரையில் கொலு என்று தனியாக ஒரு திரி ஆரம்பியுங்களேன் .சிரி சிரி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக