புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
48 Posts - 43%
heezulia
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
2 Posts - 2%
prajai
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
414 Posts - 49%
heezulia
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
282 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%
prajai
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_m10அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 01, 2015 5:46 am

-
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்,
ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்
அணைகளிலிருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர்
குறைப்பு (01/10/2015)
-
பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட
2 போலீஸார் இடமாற்றம்: வாட்ஸ் அப் தகவலால் அதிரடி நடவடிக்கை
-
சரக்கு - சேவைகள் வரி: அதிகாரம் அளிக்கும் குழு ஆஸ்திரேலியா
பயணம் (01/10/2015)
-
ஓடும் ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திக்குத்து:
முதியவர் கைது (30/09/2015)
-
சிறுதாவூர் பங்களாவில் ஓய்வெடுக்க சென்றார்
முதல்வர் ஜெயலலிதா (30/09/2015)
-
சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை
தீர்மானிக்க வேண்டும்: ரஷ்யா (30/09/2015)
-
பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள்
நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (30/09/2015)
-
ரயில்வே கால அட்டவணை:
புறநகர் ரயில் சேவை நேரங்கள் மாற்றம் நாளை முதல் அமலுக்கு
வருகிறது (30/09/2015)
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 02, 2015 5:48 am

காந்தியைப் போல் மோடியும் துறவி:
பாஜக எம்.பி. பாராட்டு
-
தயாநிதி மாறன் ஆவணங்களை ஆய்வு செய்ய சிபிஐக்கு அவகாசம்:
பிஎஸ்என்எல் சட்டவிரோத இணைப்புகள் வழக்கு விவகாரம்
-
பிகாரில் மகா கூட்டணி வெற்றி பெற்றால் அராஜகம் தலைதூக்கிவிடும்:
ஜேட்லி
-
சொத்துக் குவிப்பு வழக்கு:
ஹிமாசல முதல்வர் வீரபத்ர சிங்கை கைது செய்ய நீதிமன்றம் தடை
-
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கு:
6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் கெடு
-
பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் முதன்மையான நாடு பாகிஸ்தான்:
ஐ.நா.வில் இந்தியா பதிலடி
-
ஆஸ்ட்ரோசாட்: விண்வெளி குறித்த முதல் தகவல் அக்.6-இல் பெறப்படும்:
மயில்சாமி அண்ணாதுரை
-
முதியோர் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டத் திருத்தம்:
குடியரசுத் தலைவர் யோசனை
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 03, 2015 9:01 am

3-10-15
-------------
தூய்மை இந்தியா திட்டத்தை விரும்பாதவர்கள் விலகிச் செல்லுங்கள்:
விமர்சிக்க வேண்டாம்; பிரதமர் மோடி
-
லாரிகள் வேலைநிறுத்தத்தால் ரூ.20,000 கோடி இழப்பு:
அத்தியாவசியப் பொருள் விநியோகம் பாதிப்பு
-
இந்திராணி தற்கொலை முயற்சி? மருத்துவமனையில் அனுமதி
-
காந்திய சிந்தனைகள் அடங்கிய புத்தகம் ஏலத்துக்கு வருகிறது
-
"இடஒதுக்கீட்டு கொள்கையை பாஜக ஆதரிக்கிறது'
-
சர்வதேசப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள சவால்களைத் தீர்ப்பதில் ஐ.நா.
இந்தியா கருத்து
-
தொடர் கொலையாளிக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றம்
-
பெண்கள் பாதுகாப்புக்காக செல்லிடப்பேசிகளில் புதிய வசதி?
-
சுஷ்மாவின் ஐ.நா. பேச்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
நேபாளத்தில் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் மும்முரம்
-
செய்தி நிறுவனத்தின் ஆய்வில் தகவல்:
ஹஜ் நெரிசல் பலி எண்ணிக்கை 999; மேலும் அதிகரிக்க வாய்ப்பு
-
கருப்புப் பணம்:
தகவல் தெரிவிக்காதவர்கள் வருத்தப்படுவார்கள்: மத்திய அரசு
-
லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி செல்லாததால் புதிய சர்ச்சை
-
சுகாதாரத் திட்ட ஊழல்: மாயாவதியிடம் சிபிஐ விசாரணை
-
வாக்காளர் பட்டியல் திருத்தம்: தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்
-
பிர்லாவுக்கு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்குமாறு யாருக்கும் நெருக்கடி கொடுக்கவில்லை
-
மனித உரிமை மீறல்:
பாகிஸ்தானுக்கு எதிராக அணி சேர இந்தியா அழைப்பு
-
--------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 04, 2015 6:48 am

4-10-15
------------
தமிழகம் முழுவதும் இன்று சுங்கச் சாவடிகள் முற்றுகை:
லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்
-
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு:சிபிசிஐடி
விசாரணை வளையத்தில் மற்றொரு பெண் டி.எஸ்.பி.
-
ஒடிஸா:
வீட்டில் இருந்தே எஃப்ஐஆர் பதிவு செய்ய வசதி
-
பிளவு சக்திகளை நிராகரியுங்கள்:
பிகார் தேர்தல் பிரசாரத்தில் சோனியா
-
இளைஞர்களிடம் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை
தடுப்பது அவசியம்
-
தில்லி முதல்வரை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
-
திருவொற்றியூரில் ரூ.2.65 கோடியில் நவீன மின் விளக்குகள்
-
இலக்கிய அமைப்புகள் உருவாக வேண்டும், பிரியக்கூடாது!:
தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்
-
மதுரை வழக்குரைஞர்கள் இடைநீக்கம் நீடிக்கும்:
தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர்
-
இந்திய மீனவர்கள் 65 பேர் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது
-
ஐ.நா.வில் இந்தியா மீது நேபாளம் புகார்
-
பெண்களுக்கு இலவச பெட்ரோல்:
பிகாரில் பாஜக தேர்தல் வாக்குறுதி
-
உ.பி.:
ஃபரூக்காபாத் ரயில் நிலையத்தில் வெடிகுண்டால் பரபரப்பு
-
விமான நிலையத்தில் கண்ணாடி மீண்டும் உடைந்தது
-
சிங்காரவேலர்-ஜீவரத்தினம் மணிமண்டபங்கள்:
முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
-
புணே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
-
------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 04, 2015 10:04 am

நல்ல திரி அண்ணா புன்னகை............. சூப்பருங்க
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 05, 2015 5:05 am

5-10-15
-----------
மரண தண்டனையை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு
-
மோடி, ஜேட்லியால் ஏமாற்றப்பட்டேன்: ஜேத்மலானி
-
மதுரை விமான நிலையத்தில் 40 கிலோ தங்கம் பறிமுதல்
-
கட்சிகளின் தேர்தல் அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் அறிவுறுத்தல்
-
பிரணாப் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும் இஸ்ரேல்
-
அஸ்ஸாம்:
9 எம்எல்ஏக்களை கட்சியிலிருந்து நீக்க காங்கிரஸ் முடிவு
-
இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு மீண்டும் சரக்குப் போக்குவரத்து தொடக்கம்
-
வங்கதேச பயங்கரவாதியிடம் ஆதார் அடையாள அட்டை
-
சோம்நாத் பார்திக்கு ஒரு நாள் நீதிமன்றக் காவல்
-
ரயில்வே சரக்கு மையங்களில் 50 ஆயிரம் டன் உணவுப் பொருள்கள் தேக்கம்
-
"பான்' அட்டைகள் வழங்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தி வைப்பு
-
தாத்ரி:
பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினருக்கு ரூ. 45 லட்சம் இழப்பீடு; நீதி கிடைக்க அகிலேஷ் உறுதி
-
நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்கள்: முடிவெடுக்க
கூடுதல் அவகாசம் தேவை; பிரிட்டன் அரசு
-
உ.பி.: தொலைக்காட்சி நிருபர் சுட்டுக் கொலை
-
திமுகவைப் பழிவாங்க நினைத்தவர்கள் கேலிச் சித்திரங்களாகிவிட்டனர்:
கருணாநிதி
-
கோரப்படாத வங்கிக் கணக்குகளை டிசம்பரில் வெளியிடுகிறது சுவிஸ் அரசு
-
------------

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 05, 2015 6:37 am

நன்று
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) 3838410834

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 05, 2015 4:56 pm

நன்றி அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 06, 2015 6:18 am

6-10-15
-----------

-
மேலும் ஒரு நரபலி புகார்:
புதைகுழியைத் தோண்டும் பணி தொடக்கம்
-
மதிய உணவுக்குப் பதில் மாணவர்களுக்கு பணம்:
மத்திய அரசின் முடிவை ஏற்க ஒடிஸா மறுப்பு
-
கேந்திரிய வித்யாலயாவில் ஜெர்மன் மொழியை கற்பிக்க
ஒப்பந்தம் கையெழுத்து
-
வாராணசியில் கலவரம்:
8 போலீஸார் காயம், போலீஸ் வாகனங்கள் தீக்கிரை;
ஊரடங்கு அமல்
-
பழங்குடியினருக்கு பட்டா உரிமை: உச்ச நீதிமன்றத்தில்
தமிழகம் மனு
-
பரிசு
இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு
வில்லியம் கேம்பெல், சதோஷி ஒமுரா, யூயூ தூ ஆகிய
மூன்று விஞ்ஞானிகள் தேர்வு
-
சுங்கச்சாவடிகளை அகற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி, நாடு முழுவதும் கடந்த ஐந்து நாள்களாக நடந்த
லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
-
உ.பி.: தாத்ரி பகுதியில் இறைச்சி கொட்டிக் கிடந்ததால் பரபரப்பு;
பிஸாடா கிராமத்துக்குள் நுழைய அரசியல்வாதிகளுக்கு தடை
-
மம்தா அரசுக்கு எதிராக சதி செய்கிறார் ஆளுநர்:
திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
-
"ஒடிஸாவில் அடுத்த ஆண்டு முதல் 100 மாதிரிப் பள்ளிகள் செயல்படும்'
-
முழு மது விலக்கு கோரி சென்னைக்கு எழுச்சிப் பயணம்:
குமரியில் தொடங்கினார் பழ.நெடுமாறன்
-
காஷ்மீரில் மாட்டிறைச்சி மீதான தடை:
2 மாதங்களுக்கு நிறுத்திவைப்பு
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 10:11 am

பகிர்வுக்கு நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக