புதிய பதிவுகள்
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலக்கிய ஈடுபாடு மூன்று ஆண்டுகள்தான்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
1980--82 காலகட்டத்தில் மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினோம். மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள் வெளிவந்தன. ஆர்வம் மிகுதியால் அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள் வந்தன. சிலர் அக்கதைகளை படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.
எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை படித்துப் பார்த்து பாராட்டினார். முடிந்தால் அதை குமுதத்தில் வெளிவருவதற்கு முயற்சிக்கின்றேன் என்று சொன்னார். அவ்வளவுதான்.
எழுதிய கை எழுத்துப்பிரதிகளை வெகுகாலம் வைத்து இருந்தேன்.பிறகு அவைகளைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்து கொண்டேன். மனம் ஒரு குப்பைத்தொட்டி என்பதை.

http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அதனால் என்ன ,
கிழித்துப் போட்டாலும் , மூலம் உங்களுடையது .
மனதில் ஓரத்தில் ஒட்டிக் கொண்டு இருக்கும் .
எடுத்து விடுங்கள் !
படிக்க ஆவலாயுள்ளோம் .
ரமணியன்
கிழித்துப் போட்டாலும் , மூலம் உங்களுடையது .
மனதில் ஓரத்தில் ஒட்டிக் கொண்டு இருக்கும் .
எடுத்து விடுங்கள் !
படிக்க ஆவலாயுள்ளோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது எல்லாம் மறந்து விட்டன
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆம் ram .
நம்முடைய கற்பனைக்கு அடித்தளம் அமைப்பது , அக்கம்பக்கம் நிகழ்வுகளே .
அதை சீரமைத்து , நகாசு செய்து , நவீனமாக்குவது , கலை .
அந்த கலைஞனே எழுத்தாளன் என அறியப்படுகிறான் .
சுலபம் என்பதை நடைமுறை செய்வது அவ்வளவு சுலபமில்லை .
ரமணியன்
நம்முடைய கற்பனைக்கு அடித்தளம் அமைப்பது , அக்கம்பக்கம் நிகழ்வுகளே .
அதை சீரமைத்து , நகாசு செய்து , நவீனமாக்குவது , கலை .
அந்த கலைஞனே எழுத்தாளன் என அறியப்படுகிறான் .
சுலபம் என்பதை நடைமுறை செய்வது அவ்வளவு சுலபமில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சிறுகதை எழுதுவது , அதுவும் ஒருபக்கக் கதை எழுதுவது அவ்வளவு எளிதல்ல ! ஒரு வெண்பா எழுதுவதற்கு எவ்வளவு முயற்சி தேவையோ , அவ்வளவு முயற்சி தேவை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1162144M.Jagadeesan wrote:சிறுகதை எழுதுவது , அதுவும் ஒருபக்கக் கதை எழுதுவது அவ்வளவு எளிதல்ல ! ஒரு வெண்பா எழுதுவதற்கு எவ்வளவு முயற்சி தேவையோ , அவ்வளவு முயற்சி தேவை !
ஆம் ,
ஆம் சொல்ல வேண்டிய கருத்தை சுருக்கமாக ஆனால் த்யாகம்செய்யாமல் , சொல்வது ஒரு கலை .
அதில் நீங்கள் கை தேர்ந்தவர் , jagadeesan
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Namasivayam Mu wrote:1980--82 காலகட்டத்தில் மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினோம். மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள் வெளிவந்தன. ஆர்வம் மிகுதியால் அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள் வந்தன. சிலர் அக்கதைகளை படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.
எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை படித்துப் பார்த்து பாராட்டினார். முடிந்தால் அதை குமுதத்தில் வெளிவருவதற்கு முயற்சிக்கின்றேன் என்று சொன்னார். அவ்வளவுதான்.
எழுதிய கை எழுத்துப்பிரதிகளை வெகுகாலம் வைத்து இருந்தேன்.பிறகு அவைகளைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்து கொண்டேன். மனம் ஒரு குப்பைத்தொட்டி என்பதை.
.............நானும் இப்போது திடீரென்று எழுத ஆரம்பித்து இருக்கேன் ஐயா, சில பத்திரிகைகளுக்கும் மெயில் மூலம் அனுப்பினேன் .............no use .....இங்கு நம் நண்பர்களுடன் பகிறுகிறேன், mail மூலம் என் நண்பர்களுக்கு அனுப்புகிறேன், அவர்களுக்கு பிடித்திருக்கு என்று சொல்வதே நமக்கு ஆத்மதிருப்தி ................ அவ்வளவே
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
நன்றி
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
1980--82 ஆகிய மூன்று ஆண்டுகளில் எனக்கு ஏற்பட்ட இலக்கிய அனுபவங்களை நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.அதாவது என் வயது 25--27 காலகட்டம். அப்பொழுது வாசித்ததுதான். அதன் பின் இலக்கியம் சம்மந்தப்பட்ட எந்த புத்தகத்தையும் நான் வாசிக்க வில்லை.
என் மார்க்சிய தோழர்கள் எனக்கு லியோ டால்ஸ்டாய் மற்றும் ஆண்டன் செக்காவ் ஆகியோரது சிறு கதைகளை எனக்கு வாசிக்கக் கொடுத்தனர்.இருவரது எழுத்துக்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக செக்காவ் எழுதிய வான்கா என்ற சிறுகதை வாழ்வில் என்றும் மறக்க முடியாத பாதிப்பை உண்டுபண்ணியது.
கிராமத்து சிறுவன் ஒருவன் குழந்தைத் தொழிலாளியாக நகர்ப்புறத்து பண்ணையார் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளான் .தாய்
தந்தை அற்ற அவனுக்கு கிராமத்தில் வயதான தாத்தாதான் இருக்கிறார். பண்ணையார் வீட்டில் அவனுக்கு உண்டாகும் துயரங்களை விவரித்து தாத்தாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். கடிதத்தில் அவனுக்குத் தெரிந்த அளவுக்கு தாத்தாவின் முகவரியையும் எழுதுகிறான். இதுதான் கதை. படித்து முடித்தவுடன் என்னவோ போல் ஆகிவிட்டது. அந்த சிறுகதைக்கான படமும் அவ்வளவு நேர்த்தியாக வரையப்பட்டு இருந்தது. வான்காவின் அந்த படம் இன்றும் நினைவில் உள்ளது.
என் மார்க்சிய தோழர்கள் எனக்கு லியோ டால்ஸ்டாய் மற்றும் ஆண்டன் செக்காவ் ஆகியோரது சிறு கதைகளை எனக்கு வாசிக்கக் கொடுத்தனர்.இருவரது எழுத்துக்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக செக்காவ் எழுதிய வான்கா என்ற சிறுகதை வாழ்வில் என்றும் மறக்க முடியாத பாதிப்பை உண்டுபண்ணியது.
கிராமத்து சிறுவன் ஒருவன் குழந்தைத் தொழிலாளியாக நகர்ப்புறத்து பண்ணையார் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளான் .தாய்
தந்தை அற்ற அவனுக்கு கிராமத்தில் வயதான தாத்தாதான் இருக்கிறார். பண்ணையார் வீட்டில் அவனுக்கு உண்டாகும் துயரங்களை விவரித்து தாத்தாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். கடிதத்தில் அவனுக்குத் தெரிந்த அளவுக்கு தாத்தாவின் முகவரியையும் எழுதுகிறான். இதுதான் கதை. படித்து முடித்தவுடன் என்னவோ போல் ஆகிவிட்டது. அந்த சிறுகதைக்கான படமும் அவ்வளவு நேர்த்தியாக வரையப்பட்டு இருந்தது. வான்காவின் அந்த படம் இன்றும் நினைவில் உள்ளது.
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4