புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 2:30 pm

First topic message reminder :

திருமந்திரம்
நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார்
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.
திருமந்திரத்தில்  பொதிந்துள்ள  கருத்துக்களை  புரிந்து கொள்வதற்கு  அதன் பாடலை உரையில்லாமல்  மூலத்தையே வாசித்து  பொருள் உணரவேண்டும் என்பது  என் கருத்து. இருப்பினும்  நான் திருமந்திரத்தை  வாசிக்கும்பொழுது எனக்குள் தோன்றிய அகக்காட்சிகளை  என்னால் முடிந்தவரை படங்களாகப் பதிவு செய்து  உங்கள்  பார்வைக்கு  வழங்குகிறேன்

[You must be registered and logged in to see this image.]

வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே—திருமந்திரம்
*****
கூத்து ---நடனம்,சுவாசம்,இயக்கம்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Feb 03, 2016 10:10 pm

[You must be registered and logged in to see this image.]

உடம்புக்குள்ளே உயிர் உள்ளது.உயிருக்குள்ளே மனம் உள்ளது.மனசுக்குள்ள அறிவு உள்ளது.அந்த அறிவின் உள்ளே ஆத்மா அமர்ந்துள்ளது.
ஆத்மாவின் குறியீடாக சைவ சித்தாந்தம்' ய ' என்ற எழுத்தினை குறிப்பிடுகிறது. ஆத்மாவின் வடிவம் 'ய' என்பதை திருமூலரும் தனது பாடலில் இவ்வாறு சொல்கிறார்.

அந்தமிலானுக்கு அகலிடம் தான் இல்லை
அந்தமிலானை அளப்பவர் தாம் இல்லை
அந்தமிலானுக்கு அடுத்த சொல் தானில்லை
அந்தமிலானை அறிந்துகொள் பத்தே--திருமந்திரம்—1031

அதாவது பத்து என்பது தமிழ் எழுத்தில் யகரமாகும் 'ய'

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Feb 06, 2016 3:35 pm

[You must be registered and logged in to see this image.]

உயிர்

உயிருக்கு உருவம் கிடையாது.இது பரவலாக கருதப் படுகிறது.ஆனால் சைவ சித்தாந்தத்தில் உயிரின் குறியீடு 'சி' என்ற எழுத்தாக சொல்லப்படுகிறது. ந ம சி வ ய என்ற ஐந்தெழுத்தில் சி என்பது உயிராக பொருள் கொள்ளப் படுகிறது.

திருமூலர் தமது திருமந்திரத்தில் உயிரின் வடிவத்தைப் பற்றி தெளிவாகக் கூறுகிறார். பசுவின் உடம்பில் உள்ள ஒரு மயிரினை நீள்வாக்கில் ஒரு லட்சம் கூறுகளாக பிளந்தால், கிடைக்கும் மொத்தக் கூறுகளில் ஒன்றின் வடிவமே உயிரின் வடிவம் என்று பின்வரும் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறயிரத்து ஒன்றே --திருமந்திரம் 1988

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Feb 15, 2016 5:31 am

திருமூலர் காட்டும் இறை இருப்பிடம்: ஆய்வுக்குட்பட்டது.

[You must be registered and logged in to see this image.]

. காளியோடு ஆடி கனக- அசலத்துஆடி
கூளியோடு ஆடி குவலயத்தே ஆடி
. நீளிய நீர் ,தீ, கால்,நீள்வான் இடை ஆடி
நாள் உற அம்பலத்தே ஆடும் நாதனே—திருமந்திரம் 2708

நீளிய நீர்--கடல்

தீ -----சூரியன்

கால்--காற்று மண்டலம்

நீள்வான்---ஆகாயம்

அம்பலம்-- உச்சி

ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தின் இருப்பிடம் பற்றி சொல்லுகிறார். கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும் கண்களுக்குத் தெளிவாகத் தேரிவது திருவாதிரை உட்பட ஏழு நட்சத்திரங்கள் கொண்ட ஓரியன் நட்சத்திரக் கூட்டமே வானத்தில் தினசரி தோன்றி மறையும் அற்புதமான நட்சத்திரக் கூட்டமாகும்.

இறை அம்சம் கொண்ட இதனையே திருமூலர் இப்பாடலில் சுட்டிக் காட்டுவது போல் தோன்றுகிறது..ஏழு நட்சத்திரங்களையும் கோடிட்டு இணைத்தால்உடுக்கு போன்ற வடிவம் கிடைக்கும்.

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Feb 23, 2016 8:09 am

[You must be registered and logged in to see this image.]

”குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழிவிழுமாறே---திருமந்திரம்

***
மனதினுள் சுடர்விட்டு பிரகாசிக்கும் அறிவு, அதனுள் மறைவாய் அமர்ந்திருக்கும் ஆன்மாவே குரு

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Feb 27, 2016 7:59 am

[You must be registered and logged in to see this image.]

அவளைஅறியா அமரரும் இல்லை
அவள் அன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்று இல்லை
அவள் அன்றி ஊர்புகும் ஆறு அறியேனே---திருமந்திரம்

அவள்...குண்டலினி

ஆறு....ஆதாரங்கள்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Feb 29, 2016 7:50 pm

[You must be registered and logged in to see this image.]

காயப்பை யொன்று சரக்கு பலவுள
மாயப்பை யொன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக் குண்ணின்ற கள்ளன புறப்பட்டான்
மாயப்பை மண்ணாய் மயங்கிய வாறே---திருமந்திரம்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Mar 07, 2016 9:12 pm

[You must be registered and logged in to see this image.]

காயத்தேர் ஏறி மனப்பாகன் கை கூட்ட

மாயத்தேர் ஏறி மயங்குமவை உணர்

நேயத்தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால்

ஆயத்தேர் ஏறி அவன் சிவனாமே---திருமந்திரம்

காயத்தேர்--ஸ்தூல உடல்
மாயத்தேர்---சூக்கும உடல்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Mar 17, 2016 1:37 pm

[You must be registered and logged in to see this image.]

இருளும் வெளியும் போல் இரண்டாம் இதயம்
அருள் அறியாமையும் மன்னும் அறிவு
மருளிவை விட்டெறியாமை மயங்கும்
மருளும் சிதைத்தோர் அவர்களாம் அன்றே---திருமந்திரம்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Mar 20, 2016 2:10 pm

[You must be registered and logged in to see this image.]

ஆத்த மனையாள் அகத்தே இருக்கவே

காத்த மனையாளைக் காமுறும் காளையர்

காய்த்த பலாவின் கனி உண்ண மாட்டாமல்

ஈத்தம் பழத்துக்கு இடர் உற்ற வாறே-----திருமந்திரம்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Apr 02, 2016 12:32 pm

[You must be registered and logged in to see this image.]

சேர்ந்த கலை அஞ்சும் சேரும் மின் குண்டமும்;

ஆர்த்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்;

பாய்ந்த ஐம்பூதமும் பார்க்கின்ற வன்னியைக்

காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே----திருமந்திரம்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக