புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_m10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_m10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_m10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_m10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_m10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10 
4 Posts - 5%
Rutu
ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_m10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_m10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10 
2 Posts - 2%
prajai
ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_m10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10 
2 Posts - 2%
Jenila
ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_m10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_m10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_m10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_m10ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 8:34 pm

ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Wp3TUOiiRqkQRcTyfUXV+7451cf211e6b443bf9d1de2a996f998a.image.450x450

சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’. இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை, ‘ராக்கி’ என்றும் அழைப்பர்.

இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள்.

இந்த விழா, தீய விஷயங்கள் மற்றும் காரியங்களிடமிருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வார்கள்.

அந்த சகோதரர்கள் தங்கள் சகோதரிகளின் பாதுகாப்புக்கு ஆயுள் முழுக்க உத்தரவாதம் தருவார்கள். இது சகோதர சகோதரிகளின் இதையே நல்ல பிணைப்பு ஏற்ப்படுத்தும் விழாவாகும்.

இந்நாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் ‘மணிக்கட்டில் 'ராக்கி'
'கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பர். மேலும், அவர்கள், சகோதரர்கள் ‘நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின்பு, மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர்.

இதற்கு பதிலாக, சகோதரர்களும், தங்களது பாசத்தை தெரிவிக்கும் விதமாக அவர்களுக்குப் பல பரிசுப் பொருட்களையும், ஆசிர்வாதங்களையும் வழங்குவர். அண்ணன் தங்கை உறவை மேலும் பலப்படுத்தி, இனிக்க வைக்கும் பண்டிகைத் திருவிழாவான ரக்ஷாபந்தன் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 9:55 pm

ராக்கி வரலாறு !

ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Q51wOIRcQxSee6xIC9Sg+draupadi_tying_rakhi_krishna_eng_msg

ரக்ஷா பந்தன் பண்டிகைக்குத் தொடர்பாகப் பல கதைகள் உள்ளன. அதில் ஒரு கதை பெருங்காவியமான மகாபாரதத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, சிசுபாலனின் வதம் முடிந்து, சக்கரம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கைக்கு மீண்டும் வந்து சேரும் போது , சின்ன ரத்த காயம் ஏற்ப்பட்டது. அருகில் இருந்து அதை பார்த்த திருப்தி, காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, தனது புடவையின் தலைப்பை கிழித்து, பகவான் கிருஷ்ணனின் கை இல் கட்டினாள் .

இந்நிகழ்வு, கிருஷ்ண பரமாத்மா அவர்களின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு, அவளை தீயசக்திகளிடமிருந்தும் , எல்லா விதமான பிரச்சனை களிடமிருந்தும் தான் அவளை காப்பாற்றுவதாக உறுதியளித்தார். அந்த துணி இல் இருக்கும் ஒவ்வொரு இழைக்கும் தான் அவளுக்கு கடன் பட்டதாக சொன்னார் புன்னகை

அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாகத தான் , சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்றதால், திருதராஷ்டிரனின் நீதிமன்றத்தில் ‘வஸ்த்திராபரண’ நேரத்தில் திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றினார், பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்.

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 10:24 pm

ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! ZBl5oLlTDOXgVPHhnrh2+fancy-rakhis-beautiful-rakhi-collection-3

மற்றொரு புராணத்தின் படி, பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தனான அரக்கன் மகாபலியின் ராச்சியங்களையும் ஆகாசத்தையும் தன் இரு திருவடிகளால் அளந்து விட்டு, மூன்றவதர்க்கு இடம் இல்லாததால் அதை எங்கு அளப்பது என்று கேட்டார்..............

அதைத்தரமுடியாதால் தலை குனிந்து நின்ற மஹா பலியை, தன்னுடைய பக்தன் பிரகல்லாதனுக்கு  தந்த வரத்தின் படி (அவனுடைய வம்சத்தவர்களை  இனி கொல்வதில்லை) கொல்லாமல் விட்டார். மஹா விஷ்ணு பக்தனான அவனை கீழ் லோகங்களுக்கு அதிபதியாக நியமித்து,  பாதாள லோகத்தை ஆண்டு வரும் உரிமையை அளித்து உரிய காலத்தில் (எட்டாவது மனுவின் ஆட்சி வரும்போது) இந்திரப் பதவியையும் தருவதாக வாக்களித்தார்.

மேலும் மஹா பலி க்கு வேண்டிய வரம் தருவதாகவும் சொன்னார். அதற்கு மகா பலி, வருடம் தோறும் தான் தன் நாட்டை வந்து பார்க்க அனுமதி வேண்டும் என்றும் தனக்கு ரக்ஷகனாய் மகாவிஷ்ணு இருக்க வென்றும் என்று பிரார்த்தித்தான். அவ்வாறு அவன் வரும் நாட்கள் தான் ஓணம் என்று கொண்டாடப்படுகிறது இன்றும் புன்னகை

அவனுடைய பிராத்தனைகளுக்கு  செவி சாய்த்த விஷ்ணு, தனது சொந்த உறைவிடமான வைகுண்டத்தை விட்டுவிட்டு, அவரது ராஜ்ஜியத்தைப் பாதுகாக்க வந்து விட்டார்.  பகவான் விஷ்ணு வரும் வரை தனது இருப்பிடத்திற்குத் திரும்ப விரும்பாத மஹா  லக்ஷ்மி, ஒரு சாதாரணப் பெண் வேடம் பூண்டு, ஷ்ரவன் பூர்ணிமா கொண்டாட்டங்களின் போது, மஹா  ராஜா பலியின் கையில் ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறைக் கட்டினார்.

அப்போது ராஜாஅவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு அவள் தன் கணவனை த்தன்னுடன் அனுப்பும் படி கோர அவ்வாறே செய்தாரம் ராஜா.  இதனாலேயே, ஷ்ராவன் பூர்ணிமா தினத்தன்று, சகோதரர்கள் கையில் சகோதரிகள் ‘ராக்கி’ கட்டும் ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

தொடரும்................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 10:28 pm

ரக்ஷாபந்தன் சிறப்பு !

ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! 30LL83LoQqS6AZNW9pO7+GTI8280

ரக்ஷா பந்தன் திருநாளில், பெண்களும், திருமணமான மகளிரும் தங்கள் கைகளில் மெஹந்தி வைத்துக் கொள்வார்கள். சகோதர, சகோதரிகள் இருவரும் பாரம்பரிய ஆடைகள் அணிவார்கள். ரக்ஷா பந்தன் என்றழைக்கப்டும் ‘ராக்கி’ திருவிழா, திருமணமானப் பெண்களின் பிறந்த வீட்டு சொந்தத்தை மென்மேலும் பலப்படுத்தவும், இணைக்கும் பாலமாக இருக்கிறது.

ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! Ff0vpN1xQBy6LWjaRuNF+GTI12015

ஒரு உலகளாவிய மனிதாபிமான வடிவம் எடுத்திருக்கும் இத்திருநாளில், உடன்பிறவாவிட்டாலும், சகோதர அன்பைத் வெளிப்படுத்தும் நோக்கமாக பெண்கள், பாதுகாப்பு வீரர்கள், சிறையிலிருக்கும் கைதிகள் மற்றும் கைவிடப்பட்ட சமூக தரப்பினருக்கும் அன்பு செலுத்தும் விதமாக அவர்களுக்கும் ‘ராக்கி’ கட்டுகின்றனர்.

ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! 80OjmZInSle9JjYkLxMz+tumblr_inline_n6l640KLxM1shs6pb

மேலும், நாட்டின் பிரதமர் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டுமென்பதைக் குறிக்கும் விதமாக, அவரது மணிக்கட்டிலும் அவர்கள் ‘ராக்கி’ கட்டுகின்றனர். குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கிந்தியாவில், சகோதரிகளே இல்லாத ஆண்களை ‘காட் பிரதர்ஸ்’ (God Brothers) என்று குறிக்கும் விதமாக, அவர்களுக்குப் பல பெண்கள் ராக்கி கட்டுவார்கள்.

முதலில், பட்டு நூலில் வந்த ராக்கி, இப்போது ஒவ்வொரு ராக்கியும் ஒவ்வொரு விதமாக, அதாவது தங்கம், வெள்ளி மற்றும் சந்தனம் போன்ற நூலிலைகளால் செய்யப்பட்டு விற்பனையாகிறது. அது மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன்களைக் கொண்டும் சிறிய குழந்தைகளுக்காகவும் ராக்கி விற்பனை செய்யப்படுகிறது.

தொடரும்............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 10:31 pm

ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் !

ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் ! YG6kpWq0TvqDpAZUkHwh+Modi_1557307f

ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், முக்கியமாக வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து, தனகளது அன்பைப் பரிமாறிக் கொள்வர்.

இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஷ்ராவன மாதத்திலும், ஆங்கில காலண்டர் படி ஆகஸ்ட் மாதத்திலும் வருகிறது. ரக்ஷா பந்தன் என்பது எல்லாவிதமான பாதுகாப்பிற்காகவும், அனைத்து தீயசக்திகளைத் தகர்ப்பதற்காகவும் கொண்டாடப்படும் பண்டிகை.

இன்றைய நாட்களில், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பகுதியாகவே மாறிவிட்டது, இப்பண்டிகை. இத்திருநாள், குடும்பத்தைப் பாசப் பிணைப்பில் இணைக்கிறது. உறவின் பெருமை, மதிப்பு, மற்றும் உணர்வுகள் இத்திருவிழாவின் சடங்குகளோடு இணைக்கப்பட்டிருப்பதால், நல்வாழ்விற்குத் தேவையான நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற பாடத்தைப் பரப்பி வருகிறது, இப்பண்டிகை.

நன்றி...இணையம்....சில தகவல்கள் சில தளங்களில் இருந்து எடுத்தேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Aug 28, 2015 4:57 am

நல்ல பகிர்வு க்ரிஷ்ணாம்மா . நன்றி .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 1:45 pm

nandri shobanaa புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Aug 29, 2015 4:45 pm

ரக்க்ஷா பந்தன் என்றால் விடுதலை செய்து காக்கிறேன் என்பதற்கான ஒப்பந்தம் .

ஆண் பெண் பேதங்களே உலகத்தின் பெரும்பான்மையான பிரச்சினைகளுக்கு காரணம்

ஆதி மனிதனின் முதல் இரண்டு ஆண் பிள்ளைகளில் மூத்தவன் இளையவனை கொன்றான் . முதல் மனிதனின் மரணம் கொலை

அதில் விஷேசம் என்னவென்றால் அக்கொலைக்கு இரண்டு காரணங்கள் ; அதில் ஒன்று தம்பியை கொன்று அவனின் மனைவியை கைப்பற்றிக்கொண்டது

மனித குலமே இந்த ஆண் பெண் பேதத்தால் கேவலப்பட்டு நிற்கிறது

ஆண் பெண் பேதத்தை கடந்தவர்களே மரணமில்லா பெருவாழ்வு பெற்று பரலோகத்தில் நுழைய முடியும் . அங்கு ஆணென்றும் பெண்ணென்றும் பேதமில்லை

ஆணாக பிறந்து பெண்ணை கொடுமைப்படுத்தும் அதே ஆத்மா அடுத்த பிறவியில் பெண்ணாகவும் பிறந்து கொடுமை செய்த பலனை அறுக்கிறது

ஆனாலும் ஆண் பெண் பேதத்தை அந்த ஆத்மா கடந்த பாடில்லை

அடுத்த பிறவியில் நான் பெண்ணாகவும் பிறக்க வாய்ப்பு உள்ளது என்ற உள்ளுணர்வு இருந்தால் மட்டுமே இந்த மகா மாயையை ஆணால் கடர முடியும்

அப்படி கடந்தால் மட்டுமே அனைத்து பெண்களுடனும் காமம் கடந்த சகோதரத்துவத்தை பேண முடியும்

அதற்கான முன்முயற்சியே இந்த ரக்க்ஷா பந்தன்

இறைவா எங்களை இந்த பேதத்தில் இருந்து விடுதலை ஆக்கி விடுவாயாக என அதிதேவர்கள் நால்வர் நாமத்தினால் வேண்டிக்கொள்வோம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக