புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Mon Aug 24, 2015 6:47 pm

First topic message reminder :

மெழுகுவர்த்தி உறவுகள் ,
          உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 10:51 pm

Prabhu Ilamathi wrote:என்னுடைய *நிகழ்வுகள் மட்டுமே நிஜம்* கவிதையை காணவில்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1162424

மேலே பாருங்கள் .....இணைத்துவிட்டேன்..............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Sun Sep 20, 2015 11:45 pm

*யுவதி*

விளனி பூத்த அழலி - அவள் குழலில்
புகுந்த காற்றாய்!
மிளிரும் ஆதிரைக் கதிர்கள்- அவள் கயலின் வழியே
ஊற்றாய்!
பச்சை வனத்தில் அவள் பாதம் மெல்லத் தட்டிச்
சென்ற ஜதியாய் !
அஜ்ஜதியின் சரணம் யாவும் பூக்கள் சூழ்ந்த குளமாய்!

அவள் வருகையால்……..வனமும் குளமும் வசந்தம் பொங்கும் நிலமாய்!
அந்த நேரம், வானிலையில் வசந்த நிலையாய். . .
துளியாய் மழை, கார்முகிலால் சிறு முளையாய்
மண்ணைப் போர்த் தொடுக்க. . . !
ஆயிழைப் பூ குளத்தில் முழ்கியது. . .
சிலிர்த்திட்ட தண்ணீர்க் குளம், நனைந்தது வெட்கத்தில்
அவள் கயல் பார்த்த மயகத்தில், அவளை
உரசுகின்ற வெப்பத்தில்…!

போர் மழை பூ மழையானது,
துளிகள் முத்துக்குமிழானது பூக்களின் மேலே……!!

நொடியோ யுகமோ இங் ஞாலம், அதில்
அனகை இவளே - யுவதி! அணங்கும் இவளே-
யுவதி! எழிலும் இவளே - யுவதி!

முதலும்,முடிவும்,இயற்கையும் - யுவதி!!!!

- பிரபு இளமதி

அழலி- fire,விளனி-brightness,யுவதி- young women,ஆதிரை- star,கயல்- eyes,ஆயிழை-women,அனகை -without sin,அணங்கும் - godly women

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2015 12:29 am

ம்...சூப்பர் கவிதை பிரபு ...............விளக்குவதற்காக /நாங்கள் விளங்கிக்கொள்வதற்காக நீங்கள் கீழே கொடுத்து இருக்கும் அர்த்த விளக்கங்களும் சூப்பர் புன்னகை ..................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Mon Sep 21, 2015 10:59 am

krishnaamma wrote:ம்...சூப்பர் கவிதை பிரபு ...............விளக்குவதற்காக /நாங்கள் விளங்கிக்கொள்வதற்காக நீங்கள் கீழே கொடுத்து இருக்கும் அர்த்த விளக்கங்களும் சூப்பர் புன்னகை ..................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1163735

நன்றி அம்மா புன்னகை புன்னகை

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Thu Oct 01, 2015 10:38 am

*சிந்தையில் நீயே*

சினம் கொண்ட பூவாகட்டும் !
தந்தையின் மகளாகட்டும் !
மான் விழிப் பெண் ஆகட்டும் !
மனதோரம் எனைத் தேக்கி வைத்து…… எனைச் சுற்றி வரும் காற்றாகட்டும் !

எதுவெனில் நீயோ - அதுவல்ல நான் !
மனதினில்தானோ அந்த ஒருவனும் எவனோ - அவனே நான்,
இங்கு உன் மனத்தினை ஆழ்பவன் !
கைகோர்ப்பேன்! - உனைத் தீண்டும் நொடி நெருப்பாயின்
மழை பெய்தும்மை தாயாக்கி சேய் போல் பார்ப்பேன்!

வா மயிலே, மான் விழி மங்கையே !
நீ என்றும் எனதாகி, இருள்கூட ஒளியாகி எந்தன் நிழல்கூட நிஜமாகி உனதாகட்டும்……. 

-பிரபு இளமதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 01, 2015 9:45 pm

நன்றாக இருக்கிறது இளமதி !
ஆனால் ஒரு நெருடல் !
"சினம் கொண்ட பூவாகட்டும் !
தந்தையின் மகளாகட்டும் !
மான் விழிப் பெண் ஆகட்டும் ! "

சினம் கொண்ட பூவா ?
பூ சினம் கொள்ளுமா ?

அடுத்த இரண்டு அடிகள் ,
மகள் ஆகட்டும் ,
பெண் ஆகட்டும்  என்று வரிகள் வருகின்றன
சினம் கொண்ட பூவா  என்பதற்கு பதில்
சினம் கொண்ட பூவையாகட்டும் /பாவையாகட்டும்
என்று இருந்தால் நன்றாக இருக்காதா ?

கருத்து என்னுடையது .
கவிதை உங்களுடையது
உங்கள் முடிவே final .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Fri Oct 02, 2015 1:58 pm

T.N.Balasubramanian wrote:நன்றாக இருக்கிறது இளமதி !
ஆனால் ஒரு நெருடல் !
"சினம் கொண்ட பூவாகட்டும் !
தந்தையின் மகளாகட்டும் !
மான் விழிப் பெண் ஆகட்டும் ! "

சினம் கொண்ட பூவா ?
பூ சினம் கொள்ளுமா ?

அடுத்த இரண்டு அடிகள் ,
மகள் ஆகட்டும் ,
பெண் ஆகட்டும்  என்று வரிகள் வருகின்றன
சினம் கொண்ட பூவா  என்பதற்கு பதில்
சினம் கொண்ட பூவையாகட்டும் /பாவையாகட்டும்
என்று இருந்தால் நன்றாக இருக்காதா ?

கருத்து என்னுடையது .
கவிதை உங்களுடையது
உங்கள் முடிவே  final .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1165851

அய்யாவின் கருத்திற்கு என் மனமார்ந்த நன்றி புன்னகை

அழகிய பெண் ( நம் மனதிற்கு பிடித்தமான பெண் ) கோபப்படுவதை அப்படி வர்ணிக்க மயற்சி செய்திருக்கிறேன் புன்னகை அதே போல் இந்த கவிதையில் வரும் மூன்று பத்திகளும் மூன்று விதமான சூழ்நிலைக்கு உட்பட்டவை புன்னகை . 1.) தன் காதலை வெளிப்படையாய் சொல்லாத பெண்ணை பாடுவது!
2.) தலைவனின் காதலை பகிரங்கமாக சொல்வது !
3.) நொடிப்பொழுதில் அனைத்தையும் மறந்து, தன் காதலியை அன்போடு அழைப்பதைப்  பாடுவது   புன்னகை

1.) பூ  கோபப்படும்போது(கோபம் வரும் பூவை இன்று முதல் நினைத்துக் கொள்வமாக  ஐ லவ் யூ )  அதை  பார்க்கும் கண்களுக்கு அழகு குறைந்து தெரிவதில்லை, அதே போல் என்னதான் என் மேல் காதல் இல்லை என்று கூறினாலும் காதல் இல்லாமல் போய்விடப்போவதில்லை  , அதே போல் அவள் தந்தையின் மகளான போதும் அவள் மனதின் உள்ளே நான் இல்லை என்பதை அவள் மறுக்க முடியாது(எந்தப் பெண்ணிற்கும் தன் தந்தை தானே முதல் நாயகன் புன்னகை  )  - என்ற பொருளில் எழுத முயற்சி செய்திருக்கிறேன் !!!

பிழை திருத்தம்:

கடைசி வரியில் அது  'நிஜமாகி' புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 02, 2015 8:56 pm

பிழை திருத்தம் செய்யப்பட்டது . இளமதி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Fri Oct 02, 2015 9:41 pm

நன்றி அய்யா புன்னகை

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Wed Oct 21, 2015 4:08 pm

*ஜீவ நதி*

நான் தள்ளி நின்ற போதிலும்
என்னை அள்ளி அணைத்த
ஜீவ சொந்தம் - என் நண்பர்கள் !

Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக