புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
62 Posts - 34%
i6appar
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
1 Post - 1%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Sep 12, 2015 9:11 am

நானும் அப்படியே செய்துவிட்டேன்
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 103459460

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 12, 2015 9:37 am

ஸ்ரீலங்கா வாழ் தமிழர்கள்தான் " பாவித்தேன் " என்று சொல்வார்கள் . நாம் வி.பொ. உ ( விருப்பப் பொத்தான் உபயோகித்தேன் ) என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2015 12:23 pm

Sasiiniyan Sasikaladevi wrote:மிக்க நன்றி ஐயா. உங்கள் அளவுக்கு நான் மதிமிககவள் அல்ல!
[You must be registered and logged in to see this link.]

புதியவர்களுக்கு நடைமுறை ,பழக்கவழக்கங்கள் தெரியாமல் இருப்பது சகஜமே .
இதில் ஈடுபடவைக்கவே , இம்முறைகளை கையாளுகிறோம் .
இது மதியை பொருத்தது இல்லை ,சசி . பதிவின் /பதிந்துள்ள கருத்தின் மதிப்பை காட்டுவது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2015 12:28 pm

M.Jagadeesan wrote:ஸ்ரீலங்கா வாழ் தமிழர்கள்தான் " பாவித்தேன் " என்று சொல்வார்கள் . நாம் வி.பொ. உ ( விருப்பப் பொத்தான் உபயோகித்தேன் ) என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .
[You must be registered and logged in to see this link.]

உண்மை அய்யா !
நடைமுறையில் உள்ளது . உபயோகிறோம் .
வி.பொ.உ --தவறில்லை .
உபயோகிக்கலாம் .

உங்கள் பதிவை வி.பொ.உ புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Sep 20, 2015 11:03 pm

வேட்டச் செநந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சில் நீர்
வளையுடைக் கையள்,எம்மோடு உணீஇயர்,
வருகதில் அம்ம, தானே
அளியளோ அளியள்  என் நெஞ்சு அமர்ந்தோளே.

சிறைக்குடி ஆந்தையார்

வேட்டையாடிய செந்நாய்
தான் உண்டு களித்தபின்

எஞ்சியதை குளவிகள்
மொய்த்து
காட்டு மல்லிகைப்பூ
மூடிய அழுகல்

நாற்றத்தை உடைய
சிறிதான நீரை

அழகிய வளையை
உடையவள்
என்னோடு சேர்ந்து

உண்ணுதல் தகுமோ?

என் மேல் தீராத காதல்
கொண்டவள்

இத்தகைய துன்பத்தை
எம் நெஞ்சின்கண்
விரும்பி அனுபவித்தால்
மிகவும் இரங்கதக்கவள்!

இத்தகைய பாலை நில கொடுமையை
தலைவி தாங்கமாட்டாள்
என்று தலைவன் கூறியது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 21, 2015 9:30 am

நல்ல விளக்கம் . பாராட்டுக்கள் .

இந்தப் பாடல் - "56. பாலை-தலைவன் கூற்று " என்று தலைப்பிடப்பட்டுள்ளது . இனிமேல் பாடலின் எண்ணையும் , நிலத்தையும் , யார் , யாரிடம் கூறினார்கள் என்ற விவரத்தையும் தெரியப்படுத்தவும் .

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளீர்களா ? அல்லது B .A பட்டம் தேர்ச்சி பெற்றவரா ? சங்க இலக்கியத்தில் ஆர்வம் என்பது தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே வரும் . அதனால் கேட்டேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Sep 21, 2015 10:08 am

ஆகட்டும் ஐயா தெரியபடுத்துகிறேன்.இலக்கியம் படிக்கவில்லை ஐயா உளவியல் படித்துள்ளேன்.நன்றி ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2015 10:34 am

அருமையான திரி சசி.............தொடருங்கள் !...................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Sep 21, 2015 6:38 pm

நன்றி அம்மா தொடர்கிறேன்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 21, 2015 6:57 pm

92 – நெய்தல் –தலைவி கூற்று
=======================

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளியதாமே கொடுஞ் சிறைப் பறவை
இறைஉறை ஓங்கிய நெறிஅயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரை கொண்டமையின் விரையுமால் செலவே .

.............................................................................தாமோதரனார்

கருத்து
=========
மென்மையான இரக்கத்திற்குரிய பறவைகள் கூட , தம் குஞ்சுகளை நினைத்து , இல்லம் திரும்பும் இம்மாலைப் பொழுதிலும் தலைவர் வரவில்லையே என வருந்துகிறாள் தலைவி .

பரந்த வானம் மறைந்த ஞாயிறு
இரக்கம் கொண்ட பறவைக் கூட்டம்
தங்கள் வாயில் இரையைச் சுமந்து
மங்கும் அந்த மாலைப் பொழுதில்
கடம்ப மரத்தின் உச்சியில் இருக்கும்
அடர்ந்த கூட்டின் உள்ளே இருக்கும்
அழகிய குஞ்சின் சிவந்த வாயில்
அன்புடன் கொணர்ந்த இரையை ஊட்டும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக