புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
21 Posts - 66%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
63 Posts - 64%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !


   
   

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 23, 2016 5:22 pm

ஆசிரியர் முடவனுக்கும்
ஆசைகள் உள்ளது
அவனுடைய இயலாமையை
எப்படி நிறைவேற்றுகிறான்
என்பதையும் கூறி

காதலி தன் காதலர்
தன் பிரிவிடை
ஆற்றாமையை தன் தோழிக்கு
கூறியதாகவும் உள்ள பாடல்.
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 3838410834 நீங்கள் சொல்வது போல முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதை இதிலிருந்து தான் வந்திருக்கனும். புன்னகை



[You must be registered and logged in to see this image.]
avatar
Guest
Guest

PostGuest Tue Jun 28, 2016 3:20 pm

குறுந்தொகை-குறிஞ்சி-96 -தலைவி கூற்று.
அள்ளூர் நன்முல்லையார்

அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு  
யான் எவன் செய்கோ? என்றி யான் அது  
நகை என உணரேன் ஆயின்  
என் ஆகுவை கொல்? நன்னுதல் நீயே“ …......

இன்பமும், துன்பமும் நமக்குள் தான் இருக்கிறது!  
வெறுப்பும், சிரிப்பும் நமக்குள் தான் இருக்கிறது!  
நட்பும், பகையும் நமக்குள் தான் இருக்கிறது.  
நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும் நமக்குள் தான் இருக்கிறது.  
இவற்றில் எதை எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்ற முடிவும் நம் கையில் தான் இருக்கிறது. 

தந்தவர்.....முனைவர் குணா (கே.எஸ்.ஆர்.மகளிர் கலை அறிவியல் கல்லூரி)

கவிதை படைப்போர் கவிதை தரட்டும். படிக்க ஆவல்.

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Tue Jun 28, 2016 3:52 pm

wow எனக்கு பிடித்த குறுந்தொகை .. நானும் இணைந்து கொள்கிறேன் இதில்..

குறுந்தொகை விளக்க உரையோடு ஏதாவது நல்ல புத்தகம் இருந்த சொல்லுங்க ... நான் அதை வெகு நாட்களாக தேடி கொண்டுயிருக்கிறேன் ...

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 28, 2016 4:26 pm

வர்த்தமானன் பதிப்பகம் ,
ஏ .ஆர் .ஆர் . காம்ப்ளெக்ஸ் ,
141 , உஸ்மான் சாலை ,
தி .நகர். சென்னை -600017

தொலைபேசி : 8257995

என்ற முகவரியில் சங்க நூல்கள் அனைத்தும் கிடைக்கும்.

குறுந்தொகை - பேராசிரியர் முனைவர் இரா . பிரேமா அவர்கள் - நல்ல உரையுடன் கூடியது கிடைக்கும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Tue Jun 28, 2016 4:31 pm

M.Jagadeesan wrote:வர்த்தமானன் பதிப்பகம் ,
ஏ .ஆர் .ஆர் . காம்ப்ளெக்ஸ் ,
141 , உஸ்மான் சாலை ,
தி .நகர். சென்னை -600017

தொலைபேசி : 8257995

என்ற முகவரியில் சங்க நூல்கள் அனைத்தும் கிடைக்கும்.

குறுந்தொகை - பேராசிரியர் முனைவர் இரா . பிரேமா அவர்கள் - நல்ல உரையுடன் கூடியது கிடைக்கும்.
[You must be registered and logged in to see this link.]


குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 11 1571444738

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jun 28, 2016 7:11 pm

விரைவில் கவிதையோடு வருகிறேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 29, 2016 5:31 pm

காத்திருக்கிறோம்.



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக