புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவும் ..மீனுவின்..


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 1:31 pm

First topic message reminder :

அலுப்புடன் வந்திருந்தேன். மணி பதினொன்றாகி விட்டிருந்தது. வழக்கமாகவே பத்து மணியைத் தாண்டினால் வரமறுக்கும் தூக்கம் அன்றும் வரவில்லை….புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன்….


மீனுவும் ..மீனுவின்.. - Page 3 4537671-lg

இன்னும் ஒருமணி நேரம் ஆகியிருக்கும். இப்போதும் கூட தூக்கம் வரவில்லை. அப்போதுதான் திடீரென விபரீத சிந்தனை ஒன்று உருவானது…… தூக்கம் வருகிற போது நமது உணர்வோ , மனசோ , உடலோ என்ன செய்யும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஒரு குருட்டுத்தனமான ஆசை….

இம்மியும் பிசகாமல் கூர்மையாக கவனிக்க வேண்டுமெனத் தோன்றிற்று.கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு அது என்ன சிதம்பர ரகசியமா என்ன?

கவனித்தேன். ஒவ்வொரு அசைவாக கவனித்தேன். தூங்குவதற்கான முயற்சியைத் தொடங்கினேன்…அப்போதுதானே கவனிக்க முடியும்?

இடப்புறம் திரும்பிப்படுத்திருந்தேன். கையை ஆதரவாக தலைக்குக் கீழே வைத்திருந்தேன். அளவிற்கு அதிகமாக அழுத்தினேனோ தெரியவில்லை கை வலிக்க ஆரம்பித்தது. எடுத்து கையை உதறிக்கொண்டேன்.

இடையில் ஒரு மின்னஞ்சல் வந்தது. பார்த்தபின் பதிலை அனுப்பிவிட்டு கண்களை மூடிக்கொண்டேன். கைகளிரண்டையும் ஒன்று சேர்த்து வைத்திருந்தேன். முதுகு இலேசாக அரித்தது…சொரிந்து கொண்டேன்…அரிப்பு கொஞ்சம் அதிகமானது. போட்டிருந்த டீ-ஷர்ட்டைக் கழட்டி தூர வீசினேன். மீனுவும் ..மீனுவின்.. - Page 3 838572

இப்போது மல்லாக்கப் படுத்தேன்…கைகளிரண்டையும் தலைக்குக் கீழ் வைத்துக்கொண்டேன். கண்களை மூடாமல் கொஞ்ச நேரம் திறந்து வைத்திருந்தேன்…அப்போதாவது கண்களுக்கு சோர்வாகி தூக்கம் வராதா……….ம்ஹீம் வரவில்லை…மீண்டும் கண்களை மூடிக்கொண்டேன். நினைவுகள் , எண்ணங்கள் சுழல ஆரம்பித்தன…


மீனுவும் தூக்கமும்...இளவரசனை கஷ்டப் பட்டு பேசி வைத்த நினைவுகள் வந்தன..
விஜய் இப்போ ரொம்ப பேசுறான்..இவனை ஒரு வழி பண்ணனும் என்று நினைப்பு வந்தது ,கண்ணோட்டம் எப்படி போடலாம்,,மொக்கை எப்படி போடலாம் என்றெல்லாம் எண்ணம் வந்தது .ஆக்கங்களை எங்கே சுடலாம் ,எப்படி மாற்றலாம் ,,எண்ணம் வந்தது .

அதுவந்தது…இதுவந்தது…எது எதுவோ வந்தது…ஆனால் தூக்கம் மட்டும் வரவே இல்லை.

கைகள் மீண்டும் வலித்தது…இடதுபுறம் திரும்பிப்படுத்துக்கொண்டேன்…இப்போது வார்ட்ரோப்பின் சந்தொன்றில் டப் என்று சத்தம் வந்தது…….என்னவாயிருக்கும் ?
எலி? பல்லி ? பூனை ? பெருச்சாளி ? இல்லை வேறு ஏதேனும் ? மனசுக்குள் இலேசான பயம் வந்தது….கால் வரை போர்த்தியிருந்த போர்வையை கழுத்து வரை இழுத்து விட்டுக்கொண்டேன்…ஒரு பாதுகாப்புத்தேன்….!

இப்போது கால் அரித்தது..இலேசாக எரிவது போல் இருந்தது…மொத்தமாக போர்வையைத் தூக்கி தூர வீசினேன்….. பின்னாலிருக்கும் தோட்டத்தில் ஏதோ ஒரு சத்தம்…..ஏதாவது விழுந்திருக்குமோ ? என்னவாய் இருக்கும் ? சிந்தனை சென்று கொண்டே இருந்தது.

கடந்த வருடம் tour போன இடத்தில் பார்த்த பெரிய மலைப்பாம்பு ஒன்று மனசுக்குள் சம்பந்தமில்லாமல் வந்து போனது….”ச்சே…ச்சே….அவ்வளவு பெரிய மலைப்பாம்பு இங்கே நம் வீட்டுத்தோட்டத்தில் எப்படி வரும் ? வருவதற்கான வாய்ப்பு எப்படி? தோட்டத்தை ஒட்டியபடியே இருக்கும் பெரிய மரமொன்று வேறு நினைவிற்கு வந்தது….அதுல கீது ? சேசே வாய்ப்பில்லை என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்……


சின்ன வயசில் , எங்க வீட்டு மொட்டை மாடியில் இருந்த மூன்று பாம்புகளை எங்க பக்கத்து வீட்டு இளவரசன் அடித்தது நினைவிற்கு வந்தது… மீனுவும் ..மீனுவின்.. - Page 3 838572

இளவரசன் இப்போதுஎங்கிருப்பார்??இருந்தாலும்இந்தியாவில் இருப்பார்..சுவிசுக்கு எப்படி அழைத்து வருவது ? மீனுவும் ..மீனுவின்.. - Page 3 838572 மீனுவும் ..மீனுவின்.. - Page 3 502589

குழப்பமாக இருந்தது..

திடீரென , அட நாம் தூமீனுவும் ..மீனுவின்.. - Page 3 Girl-sleepங்கும் போது என்ன நடக்கிறது என்று பார்க்கத் தானே ஆசைப்பட்டோம்? இடையில் கண்ட நினைப்பு எதற்கு என்று தேற்றிக்கொண்டேன்.

எதற்கும் இருக்கட்டும் என்று லைட்டைப் போட்டுக்கொண்டேன். இப்போதாவது தூங்கலாம்…தூங்க முயற்சிக்கலாம்…


கண்ணை மூடியவுடன் சிவப்பாகத் தெரிந்தது…அல்லது அப்படித் தோன்றியது….லைட் எரிவதால் இருக்குமோ ? லைட் எரிந்தால் தூங்க முடியாதோ? மீண்டும் எழுந்து விளக்கை அணைத்தேன்.

கொஞ்ச நேரம் படுத்திருந்தேன்…நமீதாவிலிருந்து தெருவோரம் அன்று என்னைத் துரத்திய நாய்க்குட்டி வரை நினைவுக்கு வந்தது….கொஞ்சநேரத்தில் கண்ணுக்குள் சிவப்பாக ….அட லைட்டத்தான அணைத்து விட்டோமே????

விழித்துப் பார்த்தேன்…..!

விடிந்திருந்தது…வாட்சைப் பார்த்தால் மணி ஐந்தே முக்கால்….

தூக்கத்தைப் பற்றிய எனது ஆராய்ச்சி முடிவுக்கு வந்திருந்ததை எண்ணி வருந்தினேன்....தோல்வியை ஒப்புக்கொண்டேன்…….ஆபிஸில் ஒரு அப்பாயிண்ட் மெண்ட் இருந்தது நினைவுக்கு வந்தது..ஒரு அஞ்சு நிமிடம் படுத்திருந்து அப்புறம் குளிச்சிக்கலாம் என்று தோன்றியது……

அஞ்சு நிமிடம் படுத்திருந்தேன்…

எழுந்தேன்…..மணி பத்தே முக்கால்…….தூங்கிப்போயிருந்தேன்….

நினைத்து நினைத்துப் பார்த்தேன்….எப்படித் தூக்கம் வந்தது? தூக்கம் வரும்போது என்ன நினைத்துக்கொண்டேன்? மல்லாக்கப்படுத்திருந்தேனா இல்லை இடதுபுறமா? மூளையைக் கசக்கிக்கொண்டேன்.

நினைவிற்கு வரவேயில்லை.


அப்பாயிண்மெண்டைத் தவறவிட்டதாக நண்பரிடம் தொலைபேசியில் வருந்திக்கொண்டேன்…..ஆபிஸ் போவதை தள்ளி வைத்துவிட்டு கணினியில் உட்கார்ந்து கொண்டேன்….வேறென்னா..ஈகரைல பேசிட்டு இருக்கேன் இன்று ,, மீனுவும் ..மீனுவின்.. - Page 3 755837




VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 2:49 pm

மீனு wrote:baalaajiiiiiiiiiiiiii மீனுவும் ..மீனுவின்.. - Page 3 649524

அவரை என்னா அடிக்கிறது... என்கிட்ட பேசுங்க......



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Nov 13, 2009 2:53 pm

VIJAY wrote:
மீனு wrote:baalaajiiiiiiiiiiiiii மீனுவும் ..மீனுவின்.. - Page 3 649524

அவரை என்னா அடிக்கிறது... என்கிட்ட பேசுங்க......

விஜய் மட்டும் ஆங்கிலேயர் ஆட்சியின் இருந்திருந்தால்

வெள்ளையனை பேசியே கொலை செய்திருப்பான் மீனுவும் ..மீனுவின்.. - Page 3 838572

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 13, 2009 2:55 pm

மீனு wrote:baalaajiiiiiiiiiiiiii மீனுவும் ..மீனுவின்.. - Page 3 649524


மீனு மீனுவும் ..மீனுவின்.. - Page 3 740322 மீனுவும் ..மீனுவின்.. - Page 3 740322 மீனுவும் ..மீனுவின்.. - Page 3 211781 மீனுவும் ..மீனுவின்.. - Page 3 211781 மீனு மீனுவும் ..மீனுவின்.. - Page 3 211781 மீனுவும் ..மீனுவின்.. - Page 3 649524 மீனுவும் ..மீனுவின்.. - Page 3 649524 மீனுவும் ..மீனுவின்.. - Page 3 816814 மீனுவும் ..மீனுவின்.. - Page 3 816814 மீனு மீனுவும் ..மீனுவின்.. - Page 3 246975 மீனுவும் ..மீனுவின்.. - Page 3 246975 மீனு மீனுவும் ..மீனுவின்.. - Page 3 246975 மீனுவும் ..மீனுவின்.. - Page 3 246975

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 2:57 pm

இளவரசன் wrote:
VIJAY wrote:
மீனு wrote:baalaajiiiiiiiiiiiiii மீனுவும் ..மீனுவின்.. - Page 3 649524

அவரை என்னா அடிக்கிறது... என்கிட்ட பேசுங்க......

விஜய் மட்டும் ஆங்கிலேயர் ஆட்சியின் இருந்திருந்தால்

வெள்ளையனை பேசியே கொலை செய்திருப்பான் மீனுவும் ..மீனுவின்.. - Page 3 838572

என்னை ரொம்ப புகழாதீங்க இளா..........



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 2:58 pm

விசைக்கு சபோர்ட் பாலாஜி ,,ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இருக்கட்டும் ஆப்பு வைக்கிறேன்..



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 3:02 pm

மீனு wrote:விசைக்கு சபோர்ட் பாலாஜி ,,ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இருக்கட்டும் ஆப்பு வைக்கிறேன்..

ஏன் இதுவரைக்கு வச்சு வச்சு வாங்கி கட்டிக்கிட்டது போதாதா?


அப்ப விடுறதா இல்ல.... சரி வாங்க ஒரு கை பாத்துடுறேன்.....



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 3:14 pm

VIJAY wrote:
மீனு wrote:விசைக்கு சபோர்ட் பாலாஜி ,,ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இருக்கட்டும் ஆப்பு வைக்கிறேன்..

ஏன் இதுவரைக்கு வச்சு வச்சு வாங்கி கட்டிக்கிட்டது போதாதா?


அப்ப விடுறதா இல்ல.... சரி வாங்க ஒரு கை பாத்துடுறேன்.....
நல்ல பாத்துக்கோ விஜய் அப்புறம் சரியாய் பக்கலைனு சொல்லகூடாது
மீனுவும் ..மீனுவின்.. - Page 3 19331

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 3:16 pm

நீங்க லிஸ்டுல இல்ல அபி நீங்களா வந்து மாட்டுறீங்க இதெல்லாம் சரியில்ல...... சொல்லிட்டேன்...



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 3:20 pm

மீனுவுக்கு ஒன்று என்றால் அபி குட்டி ஓடி வரும் விஜய்..அதுக்கு பெயர் நட்பு



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 3:21 pm

நட்பு இல்ல மீனு நடிப்பு..........



Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக