புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_m10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_m10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10 
251 Posts - 52%
heezulia
கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_m10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_m10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_m10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_m10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10 
18 Posts - 4%
prajai
கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_m10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_m10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10 
2 Posts - 0%
Barushree
கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_m10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_m10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_m10கொஞ்சம் யோசிக்கலாம்.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் யோசிக்கலாம்....


   
   

Page 1 of 2 1, 2  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 12:47 pm

கொஞ்சம் யோசிக்கலாம்....


1. பிரசண்டேஷன்களுக்குப் பயன்படுவது எது?

அ. போட்டோஷாப் ஆ.பவர்பாயிண்ட்
இ. அவுட்லுக் எக்ஸ்பிரஸ் ஈ. இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
2. பின்வருவனவற்றில் எது கம்ப்யூட்டர் ஒன்றில் ஹார்ட்வேர் பகுதியல்ல?
அ. மானிட்டர் ஆ. கீபோர்ட்
இ. விண்டோஸ் ஈ. சி.பி.யூ.,
3. 2 வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி தர நாம் விரும்பும்போது எந்த கீயை அழுத்துகிறோம்?
அ. பேக்ஸ்பேஸ் ஆ. ஷிப்ட்
இ. கன்ட்ரோல் ஈ. ஸ்பேஸ்பார்
4. எது புகழ் பெற்ற ஆபரேடிங் சிஸ்டம் அல்ல?
அ. விண்டோஸ் விஸ்டா ஆ. மேக் ஓ.எஸ். எக்ஸ்
இ. வர்ச்சுவல் பாக்ஸ் ஈ. சன் ஓ.எஸ்.,
5. பில்லிங் அக்கவுண்டுகளுக்கு எதை பரவலாக பயன்படுத்துகிறோம்?
அ. வேர்ட் பிராசசிங் ஆ. எலக்ட்ரானிக் பப்ளிஷிங்
இ. ஸ்பிரெட்ஷிட் ஈ. வெப் ஆதரிங்
6. பின்வருவனவற்றில் எது சார்க் நாடு அல்ல?
அ. வங்கதேசம் ஆ. பூடான்
இ. மாலத்தீவுகள் ஈ. மியான்மர்
7. ஆரிய சமாஜத்தை நிறுவியது யார்?
அ. சுவாமி தயானந்த சரஸ்வதி ஆ. சுவாமி விவேகானந்தர்
இ. கேசவ சந்திர சென் ஈ. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
8. எந்த நாட்டில் அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படுகிறது?
அ. சீனா ஆ. அமெரிக்கா
இ. கனடா ஈ. இந்தியா
9. ஆரியபட்டா செயற்கைக் கோள் எங்கிருந்து ஏவப்பட்டது?
அ. ஸ்ரீஹரிகோட்டா ஆ. மாகே
இ. சந்திப்பூர் ஈ. இவை எதுவுமல்ல
10. சிப்கோ இயக்கம் எதோடு தொடர்புடையது?
அ. வனவிலங்கு பாதுகாப்பு
ஆ. காடுகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு
இ. அறிவியல் ரீதியான விவசாயம்
ஈ. காடுகளை அழிப்பது
11. 2007ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை வென்றவர் யார்?
அ. தேவ் ஆனந்த் ஆ. ரேகா
இ. திலீப் குமார் ஈ. சப்னாஆஸ்மி
12. அலுமினியத்தின் முக்கியத் தாது எது?
அ. டாலமைட் ஆ. செம்பு
இ. லிக்னைட் ஈ. பாக்ஸைட்
13. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்ட நாடு எது?
அ. அமெரிக்கா ஆ. நார்வே
இ. இந்தியா ஈ. பிரிட்டன்
14. கொசுக்களால் ஏற்படாத காய்ச்சல் எது?
அ. டெங்கு ஆ. பிலியராசிஸ்
இ. தூங்கும் நோய் ஈ. மலேரியா
15. சூயஸ் கால்வாய் எதை இணைக்கிறது?
அ. மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல்
ஆ. ஹூரன் ஏரி, எரி ஏரி
இ. பசிபிக் பெருங்கடல், அட்லான்டிக் பெருங்கடல்
ஈ. எரி ஏரி மற்றும் ஒண்டாரியோ ஏரி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 1:02 pm

அபி குட்டி தனி மடலில் கொஞ்சம் விடைகளை அனுப்பி வைம்மா..கொஞ்சம் உதவியா இருக்கும் கொஞ்சம் யோசிக்கலாம்.... 838572



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Nov 13, 2009 1:03 pm

1- அ
2-இ
3-ஈ
4-ஈ
5-இ
6-ஈ
7-அ
8-அ
9-ஈ
13-ஆ
15-அ

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Nov 13, 2009 1:06 pm

விடைகள்:
1. ஆ 2. இ 3. ஈ 4. இ 5. இ
6. ஈ 7.அ 8. ஈ 9. ஈ 10. ஆ
11. இ 12. ஈ 13. ஆ 14. இ 15. அ


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 1:09 pm

விடைகள்:
1. ஆ 2. இ 3. ஈ 4. இ 5. இ
6. ஈ 7.அ 8. ஈ 9. ஈ 10. ஆ
11. இ 12. ஈ 13. ஆ 14. இ 15. அ



THANKS::THINAMALAR கொஞ்சம் யோசிக்கலாம்.... 755837 &Ilavarasan கொஞ்சம் யோசிக்கலாம்.... 942



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 1:21 pm

மீனு wrote:விடைகள்:
1. ஆ 2. இ 3. ஈ 4. இ 5. இ
6. ஈ 7.அ 8. ஈ 9. ஈ 10. ஆ
11. இ 12. ஈ 13. ஆ 14. இ 15. அ



THANKS::THINAMALAR கொஞ்சம் யோசிக்கலாம்.... 755837 &Ilavarasan கொஞ்சம் யோசிக்கலாம்.... 942
இள இது தப்பு கொஞ்சம் யோசிக்கலாம்.... 67637 கொஞ்சம் யோசிக்கலாம்.... 67637

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 1:23 pm

எதுக்கு அபி அழுறீங்க.. கொஞ்சம் யோசிக்கலாம்.... 838572



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Nov 13, 2009 1:24 pm

http://www.dinamalar.com/Supplementary/jmalar_detail.asp?news_id=460&dt=11-12-09

இங்க இருந்து தான அபி கொஞ்சம் யோசிக்கலாம்.... 740322 ங்க

நானும் அங்க இருந்துதான் பதில்களை கொஞ்சம் யோசிக்கலாம்.... 740322


கொஞ்சம் யோசிக்கலாம்.... 168113 கொஞ்சம் யோசிக்கலாம்.... 168113

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 1:25 pm

இளவரசன் wrote:http://www.dinamalar.com/Supplementary/jmalar_detail.asp?news_id=460&dt=11-12-09

இங்க இருந்து தான அபி கொஞ்சம் யோசிக்கலாம்.... 740322 ங்க

நானும் அங்க இருந்துதான் பதில்களை கொஞ்சம் யோசிக்கலாம்.... 740322


கொஞ்சம் யோசிக்கலாம்.... 168113 கொஞ்சம் யோசிக்கலாம்.... 168113
கொஞ்சம் யோசிக்கலாம்.... 740322 பரவல்ல
கொஞ்சம் யோசிக்கலாம்.... 740322 ஏன் மீனு கிட்ட சொன்னிங்க

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Nov 13, 2009 1:27 pm

ABIRAMI M wrote:
இளவரசன் wrote:http://www.dinamalar.com/Supplementary/jmalar_detail.asp?news_id=460&dt=11-12-09

இங்க இருந்து தான அபி கொஞ்சம் யோசிக்கலாம்.... 740322 ங்க

நானும் அங்க இருந்துதான் பதில்களை கொஞ்சம் யோசிக்கலாம்.... 740322


கொஞ்சம் யோசிக்கலாம்.... 168113 கொஞ்சம் யோசிக்கலாம்.... 168113
கொஞ்சம் யோசிக்கலாம்.... 740322 பரவல்ல
கொஞ்சம் யோசிக்கலாம்.... 740322 ஏன் மீனு கிட்ட சொன்னிங்க


அது வா அது வந்து தெறியல கொஞ்சம் யோசிக்கலாம்.... 838572 கொஞ்சம் யோசிக்கலாம்.... 838572 ..............

- இளமீனரசன் கொஞ்சம் யோசிக்கலாம்.... 599303 கொஞ்சம் யோசிக்கலாம்.... 599303

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக