புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் இலக்கணம்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தமிழாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ,"வணக்கம் அய்யா! " என்றனர்.
" மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அமருங்கள். இன்று என்ன பாடம்?"
" இலக்கணம் அய்யா! "
" நல்லது. எல்லோரும் இலக்கணப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்."
அப்பொழுது சரவணன் என்ற மாணவன் எழுந்து " அய்யா! பள்ளிக்கு வரும் வழியில் ஒரு கடையில் " இங்கு சிமெண்ட் விற்க்கப்படும்" என்று எழுதியிருந்தது. அது சரியா அய்யா?" என்று கேட்டான்.
ஆசிரியர் சரவணனை, அவன் சொன்னதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுமாறு கேட்டுக்கொண்டார். சரவணனும் ," இங்கு சிமெண்ட் விற்க்கப்படும் " என்று எழுதினான்.
உடனே தமிழாசிரியர், " விற்கப்படும் " என்று எழுதுவதே சரி. " விற்க்கப்படும் " என்று எழுதுவது தவறு. வல்லெழுத்து " ற் " க்குப் பக்கத்தில் ஒற்றெழுத்து வருதல் கூடாது. உங்கள் நினைவுக்காக ஒரு குறிப்புத் தருகிறேன்.அதாவது "ய், ர், ழ் " ஆகிய மூன்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில்தான் ஒற்று எழுத்து வருதல் வேண்டும்.உதாரணமாக " நாய்க்குட்டி, நீர்க்குமிழி, தமிழ்த்தாய் " என்று எழுதுவதுதான் சரி. பிற ஒற்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில் ஒற்று எழுத்து வருவது பிழை."
" ஐயா! அப்படியானால் " கேப்டன் விஜயகாந்த் " என்று எழுதுவது பிழையா?" என்று சரவணன் கேட்டான்.
" உறுதியாகச் சொல்வேன்; அவ்வாறு எழுதக்கூடாது. " கேப்டன் விஜயகாந்து " என்றுதான் எழுதவேண்டும். சிலர் டீக்கடைக்குச் சென்று "ஒரு ஸ்ட்ராங்க் டீ போடப்பா! என்று கேட்பார்கள். சிலர் "பேங்க்" என்று எழுதுவார்கள்.ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதால்தான் இதுபோன்ற குழப்பங்கள் வருகின்றன. "பேங்க் "என்ற வார்த்தைக்குப் பதிலாக " வங்கி " என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமே! "ஸ்ட்ராங்க் டீ " என்பதற்குப் பதிலாக " கெட்டியான டீ " என்று சொல்லலாமே! " என்று ஆசிரியர் சொன்னார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எல்லோரும் அறிய வேண்டிய / ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டிய
பெரும் அளவில் உதவக்கூடிய தமிழ் இலக்கண சிறு குறிப்பு .
நன்றி ,Jagadeesan அவர்களே .
ரமணியன்
பிகு : கவிதை களஞ்சியம் பகுதியில் இருந்து ,தகவல் களஞ்சியம் /பொது அறிவுக்கு
மாற்றப்பட்டுள்ளது .
ர...ன்
பெரும் அளவில் உதவக்கூடிய தமிழ் இலக்கண சிறு குறிப்பு .
நன்றி ,Jagadeesan அவர்களே .
ரமணியன்
பிகு : கவிதை களஞ்சியம் பகுதியில் இருந்து ,தகவல் களஞ்சியம் /பொது அறிவுக்கு
மாற்றப்பட்டுள்ளது .
ர...ன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தொடர்ச்சியாக எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் ! இரமனியன் மற்றும் அய்யாசாமி ராம் அவர்கள் கொடுத்த ஊக்கத்திற்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல முயற்சி, தொடருங்கள் ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எங்கள் தமிழ் மேன்மையுற ஆக்கம் தருவது தாங்கள் எனில் ,
ஊக்கம் தருவதாவது நாங்களாக இருக்கலாம் அல்லவா ?
தொடருங்கள் jagadeesan
ரமணியன்
ஊக்கம் தருவதாவது நாங்களாக இருக்கலாம் அல்லவா ?
தொடருங்கள் jagadeesan
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1151719T.N.Balasubramanian wrote:எங்கள் தமிழ் மேன்மையுற ஆக்கம் தருவது தாங்கள் எனில் ,
ஊக்கம் தருவதாவது நாங்களாக இருக்கலாம் அல்லவா ?
தொடருங்கள் jagadeesan
ரமணியன்
அருமையாக சொன்னீர்கள் ரமணி அய்யா ...ரமணீயன் அய்யா .
தொடர்ந்து எழுதுங்கள் ஜெகதீசன் அய்யா .. எனக்கு படிக்க தான் தெரியும். உங்களை மாதிரி எழுத தெரியாது . உங்களை நாங்கள் ஊகபடுதுகிறோம் . அதனால் பலன் எல்லாருக்கும் .
shobana sahas wrote:தொடர்ந்து எழுதுங்கள் ஜெகதீசன் அய்யா .. எனக்கு படிக்க தான் தெரியும். உங்களை மாதிரி எழுத தெரியாது . உங்களை நாங்கள் ஊகபடுதுகிறோம் . அதனால் பலன் எல்லாருக்கும் .
நீங்க எழுதிருக்கறதை பார்த்தாலே தெரியுது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை யான திரி ஜகதீசன் ஐயா..தொடருங்கள்................உங்களை தொடரக்காத்திருக்கோம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
"ய், ர், ழ் " ஆகிய எழுத்துகளுக்கு அடுத்து மட்டுமே ஒற்றெழுத்துக்கள் வரவேண்டும் என்று பார்த்தோம் .இப்பொழுது சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போமா !
"ய்," அடுத்து வருகின்ற ஒற்றெழுத்துகள்
--------------------------------------------------------------------------
புலிபோலப் பாய்ந்தான் .
தாய்ப்பாசம்
நாய்க்குட்டி
பாலைக் காய்ச்சினாள்
ஆய்ச்சியர் குரவை
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டான்
"ர் " அடுத்து வருகின்ற ஒற்றெழுத்துக்கள்
----------------------------------------------------------------------------
பார்த்த ஞாபகம் இல்லையோ ?
கூர்ந்து நோக்கினான்
மோர்க்குழம்பு
வேர்க்கடலை
" ழ் " அடுத்து வருகின்ற ஒற்றெழுத்துக்கள்
----------------------------------------------------------------------------
வாழ்க்கை
வாழ்ந்து கெட்டவன்
கீழ்ப்பாக்கம்
யாழ்ப்பாணம்
வாழ்த்தினான்
சரி மாணவர்களே ! இப்பொழுது ஒரு கேள்வி . தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம் .
பாய் கடை ஆனால் பாய்க் கடை .
இதன் பொருள் என்ன ? சாகுல் ஹமீது நீ சொல் பார்க்கலாம் .
" ஐயா ! முஸ்லிம் மக்களை " பாய் " என்று கூப்பிடுவார்கள் .எனவே பாய் கடை என்றால் முஸ்லிம் ஒருவர் நடத்துகின்ற கடை என்று பொருள் . பாய்க்கடை என்றால் படுக்கின்ற பாய்களை விற்கின்ற கடை என்று சொல்லாம் .
அருமையான விளக்கம் என்று சொல்லி சாகுல் ஹாமீதைத் தட்டிக் கொடுத்தார் ஆசிரியர் .
மாணவர்களே ! இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது ? இரு சொற்களுக்கு இடையே ஒற்று மிகுந்தால் ஒரு பொருளும் ,, ஒற்று மிகவில்லைஎன்றால் வேறொரு பொருளும் கிடைக்கும் என்பது தெரிகிறது . எனவே தமிழ் மொழியில் நாம் எழுதும்போது மிகவும்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும் . ஒற்று போடக்கூடாத இடத்தில் போட்டாலும் , போடவேண்டிய இடத்தில் போடாமல் விட்டாலும் பொருட் குற்றம் உண்டாகும் .
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் . ( தெரிந்து செயல்வகை-406 )
என்ற குறளின் பொருள் இதற்கும் பொருந்தும்
மேலும் சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் .
மருந்து கடை - மருந்தைக் கடை ( கடைதல் - தொழிற்பெயர் )
மருந்துக் கடை - மருந்தை விற்கும் கடை
வேலை தேடு - ஒரு வேலையை தேடு
வேலைத் தேடு - வேல் என்ற ஆயுதத்தைத் தேடு
நடுகல் - செத்தார்க்கு நடப்படுகின்ற கல்
நடுக்கல் - நடுவில் உள்ள கல்
சாகாடு - வண்டி
சாக்காடு - சாவு
கைமாறு - ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றுவது .
கைம்மாறு - நன்றிக்கடன்
பொய் சொல் - பொய் சொல்வாயாக ! ( ஏவல் )
பொய்ச்சொல் - பொய்யான சொல்
ஆசிரியர் : மீண்டும் நாளை பார்ப்போம் .
மாணவர்கள் : நன்றி ஐயா !

- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6