புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 31, 2015 12:03 am

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Q48x6EJdS3CxmhnsrGeo+August0

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 08, 2015 1:59 am

புன்னகை புன்னகை புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Aug 09, 2015 12:00 am

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 Cm0SBBFQ8a9I88VnApLt+August-9

1173 - பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே முடிவுற்றது.

பீசாவின் சாய்ந்த கோபுரம் (Leaning Tower of Pisa) இத்தாலியின் பீசா நகரில் உள்ள பீசா பேராலயத்தின் மணிக்கோபுரமாகும். இது நிமிர்ந்து நிற்பதற்கே கட்டப்பட்டதாயினும், ஆகஸ்ட் 9, 1173ல் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட போதே சாயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

நிலத்திலிருந்து கோபுரத்தின் உயரம் 55 மீட்டர் ஆகும். இதன் நிறை 14,453 டன் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய சரிவு சுமார் 10%. இது 297 படிகளைக் கொண்டுள்ளது.

இத்தாலிய அரசாங்கம் இந்த சாயும் கோபுரம் விழுந்து விடாமல் பாதுகாக்க உதவும்படி 1964, பெப்ரவரி 27ல் கோரிக்கை விடுத்தது.

1990, ஜனவரி 7ல் இக் கோபுரம் பாதுகாப்புக் காரணங்களுக்காக, பொதுமக்களுக்கு மூடப்பட்டது.

அண்மையில் கோபுரத்தின் சரிவுக் கோணத்தைக் குறைப்பதற்காகச் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. 10 ஆண்டு வேலைகளுக்குப்பின் 2001, ஜூன் 16ல் மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 WRUrErYXTLy7OufNc5w1+reading10

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2015 2:19 am

நன்றி விமந்தனி புன்னகை
.
.
.
ஆமாம் இந்த பிசாவிர்க்கும் ........நாம் சாப்பிடும் பிசாவிர்க்கும் ஏதும் தொடர்பு இருக்கா?.........சாப்பிடும் பிசாவையும் இதே தியத்தில் தான் கண்டு பிடித்தார்களா விமந்தினி?..................ஜாலி ஜாலி ஜாலி............... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் ...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2015 2:20 am

shobana sahas wrote:
விமந்தனி wrote:
shobana sahas wrote:நன்றி விமந்தனி அக்கா ... மதிய உணவு இடைவேளை ... அதான் ...

ஓ... இப்ப அங்கே மதியமா...? என்ன சமையல் ஷோபனா? சமையல் எல்லாம் எப்படி செய்வீர்கள்? நன்றாக செய்வீர்களா? குட்டி பையன் என்ன பண்றான்.?
மேற்கோள் செய்த பதிவு: 1156335

அக்கா இன்று அவனுக்கு சுரம் , இருமல் ... வீட்டில் தான் உள்ளான் .. நேற்று இரவு அவன் நன்றாக தூங்கலை .. அவனுக்கு மருந்து கொடுத்து , விக்ஸ் தடவி .. நானும் சரியா தூங்கலை ...  அதனால் இன்னைக்கு ரசம் மட்டும் தான் வைத்தேன் . காரட் பொரியல் பண்ணினேன் ..  என் வீட்டுக்காரர் அலுவலகத்தில் ஏதோ விசேஷமாம் .. அதனால் லஞ்ச் கட்டிக்கொண்டு போகலை .. வேண்டாம்ன்னு சொல்லிட்டார் .  சனி , ஞாயிறு தான் கொஞ்சம் பெரிய சமையல் .
ஓரளவு நல்ல சமைப்பேன் அக்கா . அக்கா , உங்களுக்கு ஒரு பெண் குழந்தையா ?

நேத்து நீங்க ரெண்டுபேரும் அரட்டையா? புன்னகை.
.
.
ஷோபனா சேஷு எப்படி இருக்கான்?....இன்று தேவலாமா?..............டேக் கேர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Aug 09, 2015 3:16 am

//நேத்து நீங்க ரெண்டுபேரும் அரட்டையா? புன்னகை.
.
.
ஷோபனா சேஷு எப்படி இருக்கான்?....இன்று தேவலாமா?..............டேக் கேர் புன்னகை//

கொஞ்ச நேரம் பேசினோம் அம்மா .
இன்று கொஞ்சம் பரவ இல்லை மா . மருந்து உள்ளே போயிண்டு இருக்கு அம்மா .
நன்றி அம்மா நீங்கள் விசாரித்ததற்கு . சிரி சிரி

Sponsored content

PostSponsored content

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக