புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Poll_c10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Poll_m10வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 31, 2015 12:03 am

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 Q48x6EJdS3CxmhnsrGeo+August0

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 06, 2015 10:37 pm

ayyasamy ram wrote: ஹிரோஷிமா அணுவெடிப்பு

நாள்: ஆகஸ்ட் 6, 1945

குண்டின் பெயர்: லிட்டில் பாய்

வெடிபொருள்: யுரேனியம்

பாதிக்கப்பட்ட பரப்பு:

10 சதுர கி.மீ. பரப்பில் இருந்த அனைத்து உயிர்களையும்
துடைத்து அழித்தது. மக்கள், புல், பூண்டு உட்பட அனைத்தும்
பஸ்பமாகின. நகரத்தின் 69 சதவீதக் கட்டிடங்கள் தரைமட்டமாகின.
-
பலியானவர்கள் எண்ணிக்கை:
-
1.45 லட்சம் பேர் (உடனடியாக 90,000 பேர்).

நாகசாகி அணுவெடிப்பு

நாள்: ஆகஸ்ட் 9, 1945

குண்டின் பெயர்:

ஃபேட் மேன்

வெடிபொருள்: புளூடோனியம்

பாதிக்கப்பட்ட பரப்பு:

ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்த அனைத்தும்.

பலியானவர்கள் எண்ணிக்கை:

75,000 பேர் (40,000 பேர் உடனடியாக).

இரண்டு அணுகுண்டு வீச்சுகளால் உடனடியாகவும் காலப்
போக்கிலும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,50,000 பேர்
-

ம்.. ரொம்ப பெரிய அழிவு தான் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 06, 2015 10:39 pm

shobana sahas wrote:அக்கா உங்க பேரு விமன்தனி யா .. நான் விமந்தினி ன்னு நெனச்சேன் ... சாரி இவ்வளோ நாளா தப்ப போட்டுட்டேன் ...

கொஞ்சநாள் நான் தப்புத் தப்பாய் போட்டு அவங்களை படுத்தினேன் .........இப்போ நீங்களா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 07, 2015 12:00 am

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 TRAii9ncTfWTMRVZvpXT+August-7

1906 - கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

முதல் மூவர்ணக் கொடி, 7 ஆகஸ்ட் 1906ஆம் நாளில், கல்கத்தாவின் பார்ஸி பகன் சதுரத்தில், வங்காளப் பிரிவினை எதிர்ப்பு போராட்டத்தின் போது, சிந்திர பிரசாத் போஸ் என்பவரால் கொடியேற்றப் பட்டது.

அக்கொடி பிற்காலத்தில், கல்கத்தாக் கொடி என வழங்கப் பட்டது. கொடியில், நீள் வடிவில், ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என மூன்று பாகங்கள் இருந்தது.

முதல் பாகத்தில், எட்டு, பாதி விரிந்த தாமரை பூக்களும், அடி பாகத்தில், சூரிய வடிவமும், சந்திர வடிவமும் அமைந்தன. நடு பாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் உருக் கொண்டன.

இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ண கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று ஏற்கப்பட்ட இந்திய நாட்டின் கொடியாகும்.

26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது. இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்.

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா. அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப் படுகிறது.

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 WRUrErYXTLy7OufNc5w1+reading10

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 12:28 am

விவரத்துக்கு நன்றி விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 08, 2015 12:22 am

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 CrGEixzmQGOOs2yJBCcZ+August-8

1942 - இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் (Quit India Movement) 1942 இல் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் ஆகும். இவ்வியக்கம் மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டது.

இது ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. பிரித்தானிய அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு அழைப்பதே இதன் முக்கிய நோக்காக இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் ஆகஸ்ட் 8, 1942இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல தீர்மானம் நிறைவேற்றியது.

ஜூலை 1942இல் வார்தாவில் கூடிய காங்கிரஸின் செயற்குழு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான ஆயத்தத்தைத் தொடக்கியது.

அதை அடுத்து ஆகஸ்ட் 8 மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி செய் அல்லது செத்து மடி என்ற கோஷத்தை வலியுறுத்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 WRUrErYXTLy7OufNc5w1+reading10

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 08, 2015 12:45 am

நன்றி விமந்தனி அக்கா ... மதிய உணவு இடைவேளை ... அதான் ...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 08, 2015 1:18 am

shobana sahas wrote:நன்றி விமந்தனி அக்கா ... மதிய உணவு இடைவேளை ... அதான் ...

ஓ... இப்ப அங்கே மதியமா...? என்ன சமையல் ஷோபனா? சமையல் எல்லாம் எப்படி செய்வீர்கள்? நன்றாக செய்வீர்களா? குட்டி பையன் என்ன பண்றான்.?

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 08, 2015 1:26 am

விமந்தனி wrote:
shobana sahas wrote:நன்றி விமந்தனி அக்கா ... மதிய உணவு இடைவேளை ... அதான் ...

ஓ... இப்ப அங்கே மதியமா...? என்ன சமையல் ஷோபனா? சமையல் எல்லாம் எப்படி செய்வீர்கள்? நன்றாக செய்வீர்களா? குட்டி பையன் என்ன பண்றான்.?
மேற்கோள் செய்த பதிவு: 1156335

அக்கா இன்று அவனுக்கு சுரம் , இருமல் ... வீட்டில் தான் உள்ளான் .. நேற்று இரவு அவன் நன்றாக தூங்கலை .. அவனுக்கு மருந்து கொடுத்து , விக்ஸ் தடவி .. நானும் சரியா தூங்கலை ... அதனால் இன்னைக்கு ரசம் மட்டும் தான் வைத்தேன் . காரட் பொரியல் பண்ணினேன் .. என் வீட்டுக்காரர் அலுவலகத்தில் ஏதோ விசேஷமாம் .. அதனால் லஞ்ச் கட்டிக்கொண்டு போகலை .. வேண்டாம்ன்னு சொல்லிட்டார் . சனி , ஞாயிறு தான் கொஞ்சம் பெரிய சமையல் .
ஓரளவு நல்ல சமைப்பேன் அக்கா . அக்கா , உங்களுக்கு ஒரு பெண் குழந்தையா ?

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 08, 2015 1:42 am

அடடா... குழந்தைக்கு ஜுரமா? பார்த்துக்கொள்ளுங்கள் ஷோபனா. சோகம் குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் நம்மை சோதித்துக்கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் உடம்புக்கு வந்துவிட்டாலே நமக்கு வேலை ஓடாது.

6 வருடங்கள் தானே ஆகிறது... போகப்போக சமையலில் கலக்கிடுவீங்க. வாழ்த்துக்கள்.

எனக்கு ஒரு பெண் குழந்தை. 7th படிக்கிறாள். (கொஞ்சம் லேட்டா பொறந்துட்டா) அவள் பெயரில் தான் நான் இங்கிருக்கிறேன்.

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 08, 2015 1:51 am

விமந்தனி wrote:அடடா... குழந்தைக்கு ஜுரமா? பார்த்துக்கொள்ளுங்கள் ஷோபனா. சோகம் குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் நம்மை சோதித்துக்கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் உடம்புக்கு வந்துவிட்டாலே நமக்கு வேலை ஓடாது.

6 வருடங்கள் தானே ஆகிறது... போகப்போக சமையலில் கலக்கிடுவீங்க. வாழ்த்துக்கள்.

எனக்கு ஒரு பெண் குழந்தை. 7th படிக்கிறாள். (கொஞ்சம் லேட்டா பொறந்துட்டா) அவள் பெயரில் தான் நான் இங்கிருக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1156341

அக்கா நான் உங்கள் மகளை அக்கான்னு கூபிட்டுகொண்டு இருக்கேனா ? சிரி சிரி
ஆம்மாம் அக்கா கல்யாணம் ஆகி 7 வருடங்கள் ஆகின்றது. அவனுக்கு இப்போ 5.1/2 வயசு ஆகிறது ..
நான் ஒன்றும் செய்யாமல் அவன் பக்கதில்லேயே உட்கார்ந்து கொண்டு ஈகரையில் இணைந்துள்ளேன் .

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக