புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Poll_c10 
16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 30, 2015 6:16 pm

First topic message reminder :

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Vbk-21-kalam_jpg_1660102f

ஏவுகணை எழுந்ததொன்று இராமசு ரத்தில்
எக்காள மிட்டவரின் இடுப்பொ டிக்க
சாவுகணை வந்ததென்று எதிரி எல்லாம்
சரணடைந்தார் ஆயுதத்தை மூடி வைத்தார்
நோவுகளே தீண்டியவன் இளமை எல்லாம்
நோகாமல் நோற்பதல்ல வெற்றி என்னும்
பாவுகளை அவன்நூற்றான்; படகு ஓட்டும்  
பரதவனே பாரதத்தின் தலைவ னானான்

சுக்கலாகச் சிதறவிட்டீர் பொக்ரான் சக்தி
சோதனையில் வல்லரசு நாட்டை யெல்லாம்
கக்கனைத்தான் எளிமை என்பார் அப்துல்
கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்
நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று
நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே
விக்கலெல்லாம் உம்நினைவைச் சுமந்தே விக்கும்
வீறுகொண்ட இளைஞர்க்கவை விசையாய் நிற்கும்

நாளிதழை நீர்சுமந்தீர் நாங்களும் நெஞ்சில்
நாள்தோறும் சுமக்கின்றோம் உம்நி னைவை
பாழிதழா உம்இதழ்கள்? பைந்தமிழ்ப் பாவை
பாரெல்லாம் பாடிவந்த நெய்தல் பண்ணின்
யாழிதலே உம்மிதழ்கள்;  புறநா னூறு
அறநூலாய் நீர்வாழ்ந்தீர்; கொல்லும் நச்சு
வேலிதழை ஏந்துகின்ற கால னுக்கு
விருந்தானீர் கதறுகின்றோம் காலா சாசா

விழலுக்கு நீர்இறைத்தார் பலரும்; நீரோ
விழுதுகளின் விளைச்சலுக்கே நிதம்உ ழைத்தீர்
கழலையல்ல உம்சுரப்பு கருணை மாரி
கணைமாரி அணுமாரி பெய்த போதும்.
மழலையெல்லாம் மாலையா கிஉம்மைச் சூடும்
மனமாண்பு விதையிட்ட உழவா; எங்கள்
சலவையே செய்யாத அழுக்கை எல்லாம்
சஞ்சலமே இல்லாமல் வெளுத்து விட்டீர்

நாகரும்பு  மனிதர்நீர்: நவின்ற தெல்லாம்
நற்றமிழின் வாழ்முறையின் வாக்கு கள்தாம்
கைகரும்பு எழுத்தாகப் பதித்த தெல்லாம்
காலத்தை வெற்றிகொள்ள புதிய கீதை
தேக்(கு)கரும்பு தேகம்கொண்ட தியாகி! தேவ
குழந்தைகளும் காண்பதற்கோ வானம் சென்றீர்
பேக்கரும்பு மணிவயிறு பெற்றபேறு மீண்டும்
பெருமைமிகு கருவானீர் புனித மண்ணில்

ஆதிரா முல்லை

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Empty

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 31, 2015 3:45 pm

அருமையான வரிகள் சுமந்த கவிதை சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jul 31, 2015 4:22 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:ஊற்றென பெருகியதோ
கண்ணீரும் கவிதையும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1154171
ஆமாம் ரமணியன் சார். இப்போதெல்லாம் நான் கவிதையே எழுதுவதில்லை. ஏதும் ஊறுவதே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1154211

பல வேலைகள் ,நேரமின்மை அறிய முடிகிறது !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1154213
:வணக்கம்: :வணக்கம்:

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jul 31, 2015 4:22 pm

சிவா wrote:அருமையான கவிதை அக்கா!

முகநூலில் பகிர்ந்து கொண்டேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1154225

நன்றியும் அன்பும் அன்பு மலர் நன்றி அன்பு மலர்

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jul 31, 2015 4:23 pm

ayyasamy ram wrote:பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 3838410834 பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 3838410834 பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1154182
நன்றி அன்பு மலர்

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jul 31, 2015 4:23 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான வரிகள் சுமந்த கவிதை சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1154334
நன்றி பானு அன்பு மலர் அன்பு மலர்

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 31, 2015 5:39 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:ஊற்றென பெருகியதோ
கண்ணீரும் கவிதையும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1154171
ஆமாம் ரமணியன் சார். இப்போதெல்லாம் நான் கவிதையே எழுதுவதில்லை. ஏதும் ஊறுவதே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1154211

பல வேலைகள் ,நேரமின்மை அறிய முடிகிறது !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1154213
:வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1154340

இருந்தாலும் "பானுவும் ரம்சான் விருந்தும்" உண்ணுவதற்கு (படிக்க) 10 நிமிடம் ஒதுக்கி இருக்கலாம். சோகம் சோகம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 13, 2015 8:51 pm

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 12141504_990804837628384_2678267650994851451_n

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 12065595_990804774295057_7709505406658757989_n

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 12079625_990804807628387_8452662473358614843_n

வேறு இதழ்களில் வந்து விட்டது என்று கூறிய பின்னும் கவிதை உறவு, புதுகைத் தென்றல்,
உரத்த சிந்தனை, முரசு சங்கமம் ஆகிய 4 இதழ்களில் இடம் பிடித்தது இந்தக் கவிதை.

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக