புதிய பதிவுகள்
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
ஷில்லாங்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலை 6.52 மணியளவில் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது, திடிர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க ராணுவ டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி தினமலர்
ஐயா விரைவில் பூரண நலம் பெற்று வர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவரது மறைவையொட்டி துயரடைந்த ட்வீட்டாளர்கள் #அப்துல்கலாம், #KalamSir, #APJAbdulKalam போன்ற பல்வேறு டேக்குகளில் அவருக்கு புகழஞ்சலியை செலுத்தி வருகின்றனர். ட்விட்டரில் உதிர்க்கப்படும் கோடிக்கணக்கான உருக்கமான ட்வீட்களில் இருந்து வெகு சில:
Vivekh actor @Actor_Vivek - அன்பின் வடிவம் அறிவின் சிகரம் எளிமையின் உருவம்;எங்கள் கண்ணின் மணி; என்று காண்போம் இனி? இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா! மாணவர்களுக்காகவே, செயல்புரிந்து, மாணவர்களுடன் இருக்கும் போதே இன்னுயிர் நீத்த கலாம் அய்யாவின் பி.தினத்தை "இந்திய மாணவர் தினம்" அறிவித்தால் என்ன?
P. Chidambaram @PChidambaram_IN - அப்துல்கலாமின் மறைவை ஒவ்வொரு இந்தியரும் தங்களது தனிப்பட்ட இழப்பாக கருதி வருத்தம் அடைகிறார்கள். அனைத்து பிரிவு மக்களுக்கும் அன்புக்குரியவராக தன்னை உருவாக்கிக்கொண்டவர் கலாம். இளைஞர்கள், முதியவர்கள், ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், பல்வேறு நம்பிக்கைகளை கொண்டவர்கள், பல்வேறு மொழி பேசுபவர்கள் என அனைவரின் அன்புக்கும் உள்ளானவர்கள் சமீபகால வரலாற்றில் வெகு சிலரே.
sachin tendulkar @sachin_rt - முன்னாள் குடியரசு தலைவர், புகழ்பெற்ற விஞ்ஞானி. அனைவருக்கும் உத்வேகமாக திகழ்ந்த அசாத்திய மனிதனுக்கு தேசமே அஞ்சலி செலுத்தி வருகிறது.
Kailash Satyarthi @k_satyarthi - சம காலத்தில் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கு கதாநாயகனாகவும் நண்பனாகவும் திகழ்ந்த மனிதரை இழந்துவிட்டோம். கலாம், தொலைநோக்கு பார்வைக்கான ஆற்றலாக திகழ்ந்தார். நம் அனைவருக்குமான உற்சாகம் அவர்.
தொடரும்...................

Chetan Bhagat @chetan_bhagat - இந்தியாவின் நாயகனை இழந்துவிட்டோம். நீங்கள் எப்போதுமே எங்களுக்கு உத்வேகம் அளிப்பவர்.
Office of RG @OfficeOfRG - அப்துல் கலாம் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவர் இந்த தேசத்தின் இதயங்களையும், மனங்களையும் தனது உள்ளன்பாலும், அறிவுக்கூர்மையாலும் வெற்றி கண்டவர்.
Shashi Tharoor @ShashiTharoor - இந்திய கலாச்சாரம் கொண்டிருக்கும் எதிர்காலத்துக்கான வளர்ச்சி சாத்தியங்கள் குறித்த தொலைநோக்கு கனவை அனைவரது மனதிலும் விதைத்தார் அவர்.
Ashwin Ravichandran @ashwinravi99 - இந்தியா 2020 கனவை நினைவாக்குவதுதான் நாம் அவருக்கு செலுத்தும் புகழஞ்சலி. தன்னலமற்ற ஆன்மாவாக திகழ்ந்த உங்களுக்கு எங்களது நன்றிகள்.
Kiran Bedi @thekiranbedi - வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருந்தார். இறுதி மூச்சை சுவாசித்துவிட்டார். அரிய பணியாற்றி சென்றுவிட்டார்.
R.Parthiepan @rparthiepan - பிரம்மச்சாரி ஆயினும் நாடே உறவென வாழ்ந்து தன்னலமற்ற தனிப்பெரும் சக்தியாய் காலம் கடந்து இளைஞர் மனதில் வாழும் கலாம் அவர்களின கனவை நனவாக்குவோம்.
பா.தன லட்சுமி @DHANALA09 - ஏ பாரதமாதா உனது தலை சிறந்த தலைமகன் மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.! மீண்டும் அவரை எங்களுக்கு பெற்றுக் கொடு. #மேதகுAPJஅப்துல்கலாம்.
Sakthi Balan @sakthibalan5 - அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டோம்.நம்மை விட்டு பிரிஞ்சிட்டார்னு சொல்றவங்க தயவு செய்து மரம் நடுங்க லஞ்சம் வாங்காதிங்க நேர்மையா இருங்க #கலாம்
anandhan V @kvpanand - நாடு மிகப் பெரிய தேசபக்தரை இழந்து விட்டது.... அவர் எங்கு இருந்தாலும் நமது நாட்டின் நலனுக்காக சிந்தித்து கொண்டே இருப்பார்....அவரை என்றும் எங்கள் நினைவுகளில் இருந்து மறைக்க முடியாது....
மழையின் காதலன் @Im_bharathi - ஒரு டைமாச்சும் அவரை சந்திக்கனும்னு ஆசைபட்டேன்.. கடவுளை மனுசன் சந்திக்க சாத்தியம் இல்லைனு காலம் கத்துக்குடுத்துருச்சு.
வெங்காயம்_Onion @LFR_Aathif - வரலாற்றில் ஒரு தமிழனின் இழப்பிற்கு உலக அளவில் இரங்கல் அனுசரிக்கப்படுகிறது என்றால் அது அப்துல் கலாம் அவர்களுக்கு தான் #RIPKalam
tanjooraan @ravan181 - மேதையாக இருக் "கலாம்" எளிமையாக இருக் "கலாம்" விக்ஞானியாக இருக் "கலாம்" அடக்கமாக இருக் "கலாம்" ஆனால் அமரராக இருக்க கூடாது.
MANIVJ&MSD♥ @manikandan_sam - இன்னமும் மனம் ஏற்க மறுக்கிறது #ஏபிஜே மறைவை!! இளைஞர்களின் தீப்பந்தமாகவும் மாணவர்களின் உந்துகோளாவும் வாழ்ந்த மகான்! ஒரு மனிதன் எவ்வாறு தன் நாட்டை மட்டும் நேசித்திருக்க முடியும்? அதற்கு எடுத்துக்காட்டு இவர். தன் கடைசி மூச்சு வரை வாழ்ந்த உன்னதமான மாமனிதர்! #ஏபிஜே
கலாமின் கனவு @Nausaths - நம்மிடம் நெருங்கி பழகாத ஒருவரின் மரணம் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது எனில் இதுவே அவரின் வாழ்வின் வெற்றி #கலாம்
Prashanth @itisprashanth - உடல் ஊனமுற்ற இந்திய சிறுவர்கள் இன்று அணியும் 400 கிராமே கனமுள்ள செயற்க்கை கால்கள் கலாமால் வடிவமைக்கப்பட்டவை . #அப்துல்கலாம்.
தொடரும்.....................

The Protagonist @arvinfido - அடுத்த சச்சின் அடுத்த சூப்பர் ஸ்டார் அடுத்த அப்துல் கலாம்
SKP Karuna @skpkaruna - தனித்தப் புகழுடைய தமிழன் கலாம். அவர் நினைவுகளைப் பகிர்ந்து, பெருமிதமடையும் நேரம் இது. உங்கள் எதிர்மறைக் கருத்துகளை தவிருங்கள் தமிழர்களே.
நெற்றிக்கண் @thirupgp - காந்தியும் காமராசும் வாழ்ந்த காலத்தில் பிறக்காத நாங்கள் #கலாம் காலத்தில் வாழ்ந்ததை எண்ணி பெருமை கொள்கிறோம்.
நான் மாகன் அல்ல @bravosuresh03 - இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு #கலாம் சார் பத்தி எதும் தெரியல.அவர் என்ன பண்ணுனார்ன்றதும் தெரியல.. இதுக்கு ஏன் லீவு விட்டாங்கனுன்றதும் தெரியல (
SathyaN @Duraisathyan - 60லேயே ஓய்வெடுக்க சென்றுவிடுபவர்கள் மத்தியில் 80-வயதிலும் தான் விரும்பிய கற்பிக்கும் பணியில் தொடர்ந்தவர் #கலாம்
!!! *எமகாதகன்* !!! @Aathithamilan - மாசில்லா நற்பெயரைத்தவிர வேறு எந்த கெட்ட பெயரையும் பெற்றிடாத இந்தியாவின் ஒரே குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் #RIP_APJAbdulKalam
புகழ் @mekalapugazh - நேரில் சந்தித்திராதவர்.... ஆனாலும் நெருங்கிப் பழகியவர் போன்றதொரு உணர்வு..அவரும் என் தமிழ் பேசி வளர்ந்தவர் என்னும் பெருமை....கலாம்.
எங்கள் கலாம் @iyemmanoj - தாழ்வாரத்தில் பிறந்து, உயர் வானத்தின் இறந்தவர், சிகரம் தான் அய்யா நீங்கள்!! #கண்ணீர்அஞ்சலி #கலாம்அய்யா
Sangeetha @_Sangeethaa_ - கேட்ட கணத்திலிருந்து மனதைக் கனக்கச் செய்யும் சக்தி சிலரின் மரணத்திற்கே உண்டு.. #RIP டாக்டர் அப்துல் கலாம்
Satheesh Kumar @saysatheesh - ஏவுகணை ராக்கெட் எல்லாம் விடுங்க, ஊனமுற்றோருக்காக செயற்கை கால் & அதற்கான ஸ்பெஷல் பிளாஸ்டிக் உருவாக்கியவர் கலாம். #பெருமை
நீலிக்குமார் ஞா @Neelikumarg - காலனின் கண்ணீரால் அரவணைக்கப்பட்டது கலாம் எனும் சுடர்.! 84 வயது இளைஞனுக்கு ஓய்வளித்த காலனும் கண் கலங்கித்தான் இருப்பான்..
sphameed @sphameed - எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை, பரந்த பார்வை, சிறந்த உள்ளம் கொண்ட நல்ல ஆசிரியர் #KalamSir
காக்கைச் சித்தர் @vandavaalam - இந்தியா வல்லரசு ஆனா இவர்தான் எல்லார் ஞாபகத்துக்கும் வருவார் #கலாம்
யாரோ ...!!! @iBehindMe - ஒருவர் இறப்பின்போது, எந்த ஒரு குறிப்பிட்ட இனமோ, மதமோ அல்லாமல் ஒட்டு மொத்த நாடும் கண்ணீர் சிந்தினால் அவரே பெரும்தலைவன்... #அப்துல்கலாம்.
தொடரும்.................

SKP Karuna @skpkaruna - தனது பதவிக்காலத்தில் யாரையும் தூக்கிலிட அனுமதியேன் என இறுதிவரையில் உறுதியாக நின்றவர். மனசாட்சியை கடவுளாக வணங்கிய மாமனிதர் கலாம். #AbdulKalam
ravitej sahu @ravitejsahu - தனியொரு மனிதன் சாதிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கு நீங்களே ஓர் எடுத்துக்காட்டு. நாங்கள் உங்கள் வாக்கை மனதில் கொண்டு முன்னே நடப்போம். #KalamSir
◀ⓐⓥⓘⓢ▶ @vm_siva - உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்கும் கூட எதிர் காலம் உண்டு -அப்துல்கலாம் #RIPAbdulKalam
Rambir Kaushik @RambirKaushik - (R)eturn (I)f (P)ossible RIP #KalamSir
தமிழச்சி @NanTamizachi - எனது வீட்டில் அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டுவைத்து, பாதுகாத்து மரமாக்குவேன்.
வாழவந்தார் @Iam_SuMu - தமிழர்களின் தலைநிமிர்வு #கலாம்
தரலோக்கலு லேஜிபாய்» @TharaLocal - போதும்யா கலாம்-க்கு புகழ்ச்சியே பிடிக்காது.
தமிழ்.ஜவஹர் @jawamechanikk - கதறி அழாததால் தான் என்னமோ என் மனம் இறுக்கம் கொண்டு இருக்கிறது #அப்துல்கலாம்
மு.நிஜாம் தீன் @nizamdheen10 - எளிமையான பொதுவாழ்வுக்கு உதாரணமாக இந்த தலைமுறைக்கு கலாம் அளவுக்கு வெளிப்பாடுகளை நிகழ்காலத்தில் யாரும் தந்ததில்லை #RIP APJ
King @jaheer268 - வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. - ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ...rip
Kumar Parameswaran @SecureKumar - இந்தியாவின் கடை கோடியில் இருந்து உலகத்தின் சிகரம் தொட்ட நிஜ உலக நாயகன்... #அப்துல்கலாம்
ஆட்ட நாயகன் @issath33 - எங்கள் ஊரில் கிடைத்த வைரம்... எங்கள் ஊரிலேயே அடக்கம் செய்ய வேண்டும். #அப்துல்கலாம் #ராமேஸ்வரம்
Nellaiseemai @nellaiseemai - கூடங்குளத்தை பொருத்தவரை அவர் அதை ஒரு விஞ்ஞானத்தின் வளர்ச்சியாகப் பார்த்தார் #அப்துல்கலாம்
Vijay sekhar C @sekharcv - #APJAbdulKalam அறிவார்ந்த எளிமையின் சின்னம்.
CHINNADURAI @k_chinnadurai - இந்தியர்களுக்காக எந்நேரமும் உழைத்த மனிதநேயமிக்க ஒரு புனித ஆன்மா தன் நீண்ட ஒய்வை எடுத்துக்கொண்டது #wemissyouSir #RipkalaamSir # #அப்துல்கலாம்
C MUTHUGURUSAMY @vishnuwire - பெற்றவர்களைக் காட்டிலும் அதிகமாய் பிள்ளைகளின் எதிர்காலத்தை யோசித்த பிரம்மச்சாரி.
RIP APJ SIR @JIIVAMECH - கனவு கண்டேன் நான் நேற்று இரவு நீங்கள் உயிர் பிழைத்து மீண்டும் இவ்வுலகில் தோன்றினீர்கள் என்று #அப்துல்கலாம்
பெப்லவன் @manasu_vs - வாழும் வாழ்க்கையின் போலித் தன்மையும். முடிந்த வாழ்கையின் மகத்துவ பெருமையும். தெளிவாக புரிவது. சில பேரின் மரணத்தின் போதுதான். #அப்துல்கலாம்
SathyaN @Duraisathyan - 60-லேயே ஓய்வெடுக்க சென்றுவிடுபவர்கள் மத்தியில் 80-வயதிலும் தான் விரும்பிய கற்பிக்கும் பணியில் தொடர்ந்தவர் #கலாம்.
நன்றி : தி ஹிந்து

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அவர் நிச்சயமாக இன்னொரு தேசபிதா தான் .. அதில் சந்தேகம் இல்லை ..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153882shobana sahas wrote:அவர் நிச்சயமாக இன்னொரு தேசபிதா தான் .. அதில் சந்தேகம் இல்லை ..
நிஜம் ஷோபனா .................!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படிக் கலாம்
உழைக் கலாம்
முயற்சிக் கலாம்
நீ யும் ஆ கலாம்
அப்துல் கலாம்
whats up இல் வந்தது
உழைக் கலாம்
முயற்சிக் கலாம்
நீ யும் ஆ கலாம்
அப்துல் கலாம்
whats up இல் வந்தது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1153816T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153811ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153807T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153775ஜாஹீதாபானு wrote:இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இதன் அர்த்தம் என்ன பானு ?
ரமணியன்
நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் ...அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் என அர்த்தம் ஐயா
நன்றி , பானு .
ரமணியன்
பெற்ற தாயாக இருந்தாலும் மவுத் செய்தி கேட்டதும் இதைத் தான் சொல்லணும் ஐயா
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
இந்த மாபெரும் மனிதரை இழந்து இந்தியா தவிக்கிறது. இன்று எல்லோரும் இவருக்குகாக கண்ணீர் விடுவது இவர் வகித்த பதவியோ, துறையோ காரணம் அல்ல, இவரின் தனிமனித குணங்களும், அன்பும், எளிமையும், உயர்ந்த பண்புகளே காரணம் ஆகும்.
வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் என்ற குறளுக்கு உகந்தது போல் அவருடன் பழகிய அனைவரின் மனதிலும் தெய்வமாகத் திகழ்ந்தவர் இவர் இன்று இறைவனிடம் சேர்ந்துவிட்டார்.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6